Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

View RSS Feed

Sriramajayam

மங்கு சனி, பொங்கு சனி - 11 (Last Part)

Rate this Entry
by , 30th Mar 2017 at 11:59 PM (533 Views)
சனீஸ்வர தீபம்

முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.

இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

ஸ்ரீசனி பகவான் வழிபாடுகள்

1.உடல் ஊனமுற்றவர்களுக்கு அல்லது அதை சார்ந்த பள்ளிகளுக்கு உதவி செய்தல்.

2.சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல்.

3.அருகில் உள்ள சிவ ஆலயங்களில் சிவ வழிபாடு செய்தல்.

4.சங்கடஹர சதுர்த்தி அன்று மோதகம் வைத்து அருகம்புல் சாற்றி வழிபடுதல்.

5.ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மலை சாற்றி வழிபடுதல்

- சுபம் -

Submit "மங்கு சனி, பொங்கு சனி - 11 (Last Part)" to Digg Submit "மங்கு சனி, பொங்கு சனி - 11 (Last Part)" to del.icio.us Submit "மங்கு சனி, பொங்கு சனி - 11 (Last Part)" to StumbleUpon Submit "மங்கு சனி, பொங்கு சனி - 11 (Last Part)" to Google

Categories
Uncategorized

Comments

  1. Sriramajayam's Avatar
    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..

  2. Sriramajayam's Avatar
    என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    மீண்டும் வருக!!!

  3. anandhi28's Avatar
    hi
    thank you for this useful post pa.
    Sriramajayam likes this.
  4. Sriramajayam's Avatar
    Thx u friend.

    Quote Originally Posted by anandhi28
    hi
    thank you for this useful post pa.
  5. ravimalar3's Avatar
    use tips but நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம்
    epadi solirukiga etha 3 kedaikulana thipam matum podalama
    jv_66 and Sriramajayam like this.
  6. ravimalar3's Avatar
    use tips but nenga sona 3num kedaikulana theepam matum podalama
    Sriramajayam likes this.
  7. ravimalar3's Avatar
    ketu thosam poganuna ena pananu..........
    Sriramajayam likes this.
  8. Sriramajayam's Avatar
    No idea friend. anyway, namma friends solluvaanga.. naan namma nanbar Jayanthy avaridam solkiren.

    @jv_66

    Quote Originally Posted by ravimalar3
    use tips but நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம்
    epadi solirukiga etha 3 kedaikulana thipam matum podalama
    jv_66 likes this.
  9. jv_66's Avatar
    Quote Originally Posted by ravimalar3
    use tips but நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம்
    epadi solirukiga etha 3 kedaikulana thipam matum podalama

    ஹாய் @ravimalar3

    உங்க ஊரில் உள்ள பூ மார்கெட்டில் போய் இந்த மலர்கள் கிடைத்தால் , இதை vaangi poosai seyyalaam .

    illavittaal verume ellu mudindhu adhai nallennai ootri vilakkil yetrinaal - idhai andha saneeswaran sannidhiyil seyya vendum.

    idhai bakthiyudan seidhaale podhum.

    ungaluku thagundha arul kidaikkum.

    thevaippattaal, avvapodhu saneeswaranukku oru archanai seyyavum.

    mudindha podhu, Ellu Saadham seidhu padaikka solli andha kovilileye panam koduthu seyya sollalaam .
    Sriramajayam likes this.
  10. Sriramajayam's Avatar
    Hello friend, pl see above.

    @ravimalar3
  11. ravimalar3's Avatar
    Quote Originally Posted by Sriramajayam
    Hello friend, pl see above.

    @ravimalar3

    tks for ur reply
    Sriramajayam likes this.
  12. Sriramajayam's Avatar
    ​Always u r my dear friend.

    Quote Originally Posted by ravimalar3
    tks for ur reply
Like It?
Share It!

Follow Penmai on Twitter