Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

View RSS Feed

Sriramajayam

தர்மம் சொல்லும் உண்மைகள்

Rate this Entry
by , 14th Mar 2017 at 07:58 AM (481 Views)
தர்மம் சொல்லும் உண்மைகள் :

*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*ரகசியங்களைக் காப்பாற்று.
*நல்ல நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நல்ல நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க
முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
*எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே..!!*

- செல்வம்மொழி -
rajinrm likes this.
Attached Thumbnails Attached Images

Submit "தர்மம் சொல்லும் உண்மைகள்" to Digg Submit "தர்மம் சொல்லும் உண்மைகள்" to del.icio.us Submit "தர்மம் சொல்லும் உண்மைகள்" to StumbleUpon Submit "தர்மம் சொல்லும் உண்மைகள்" to Google

Categories
Uncategorized

Comments

  1. sharathusha's Avatar
    All your spiritual information are awesome. Can u say how to get ur small stories of Mahabharata. I read two small stories from ur page. It's very nice. Actually I am very new to these kinds of membership and getting in touch with u all like ladies clubs. Guide me initially and I will go ahead.

    Thanks
    Usha
    Sriramajayam likes this.
  2. Sriramajayam's Avatar
    Hello friend,
    enaku FB page'la aanmigam info varum, so, athai cut & copy podukiren. and some aanmigam blogs page padithu, ingey podukiren.
    Anyway, Thx u friend.
    if u wanna that link, i'll send 2 ur PM.

    Quote Originally Posted by sharathusha

  3. sharathusha's Avatar
    Quote Originally Posted by Sriramajayam
    Hello friend,
    enaku FB page'la aanmigam info varum, so, athai cut & copy podukiren. and some aanmigam blogs page padithu, ingey podukiren.
    Anyway, Thx u friend.
    if u wanna that link, i'll send 2 ur PM.

    Please send the link. I like to be connected with ur annmigam fb
    Sriramajayam likes this.
  4. Sriramajayam's Avatar
    See ur PM.

    Quote Originally Posted by sharathusha
    Please send the link. I like to be connected with ur annmigam fb
  5. Sriramajayam's Avatar
    என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    மீண்டும் வருக!!!

  6. sharathusha's Avatar
    I can't open mail in my pm because I am new user. I have to wait till I reach minimum number of likes (I think so). However, thank u so much and will read urmail as soon as I am allowed to use my pm.
    Sriramajayam likes this.
  7. Sriramajayam's Avatar
    ok friend, just u need minimum of 10 posts only for PM access.

    Quote Originally Posted by sharathusha
    I can't open mail in my pm because I am new user. I have to wait till I reach minimum number of likes (I think so). However, thank u so much and will read urmail as soon as I am allowed to use my pm.
Like It?
Share It!

Follow Penmai on Twitter