Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

View RSS Feed

Sriramajayam

மருதாணி

Rate this Entry
by , 31st Mar 2017 at 11:38 PM (1237 Views)
மருதாணி என்று அழைக்கப்படும் மருதோன்றி இலையின் மகத்துவம்...
*****************************************

* இலைகளை அறைத்து கை,கால் விரல்களில் காப்பிட்டுக்கொள்ள உடல் வெப்பம் தணியும் ,கண்கள் ஆற்றல் மிகும் ,விரல் ரணங்கள், அறிப்பு நீங்கும் .

* இலைகளை அறைத்து சாறெடுத்து நல்லெண்ணெய் உடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திவர முடி வளரும், கருமையாகும்.

* இலைகளை காய்ச்சி அந்த நீரை வடிகட்டி வாய்கொப்பளிக்க வாய்புண் ஆறும்.

* இலைகளைஅறைத்து பழசாறுடன் கலந்து பாதத்தில் கட்டிவர பாத எரிச்சல், குதிங்கால்வலி நீங்கும் .

* இலைகளை நெல்லிக்காய்அளவு எடுத்து பசும்பால் விட்டு அறைத்து நன்கு வடிகட்டி காலை வெறும் வயிற்றில் ஒருவேளை மட்டும் மூன்றுநாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர அதிமூத்திரம், வெள்ளை, பெறும்பாடு கட்டுப்படும்.

* இதன் விதைகளை பொடியாக்கி சாம்பிராணியுடன் கலந்து தூபம் இட பித்த அதிகரிப்பால் ஏற்படக்கூடிய பாதிப்பை மூளை செல்களில் சுத்தப்படுத்தும். இதனால் பில்லி, பேய், சூன்யம் பரிகாரத்திற்கு தூபம்இடபயன்படுகிறது. இதை நீங்களே செய்தால் பரிகார செலவு மிச்சம் .

* மருதாணிமர வேர் பகுதியை பஞ்சுபோல நசுக்கி சுத்த தண்ணீரில் இரவு ஊரவைத்து மருநாள் அதை காய்ச்சி பாதியாக வந்தவுடன் ஆறவைத்து வடிகட்டி தினசரி அதிகாலை வெறும் வயிற்றில் அருந்திவர, சிதைந்த நகம் மீண்டும் வளரும் ..

காமாலை
கல்லடைப்பு
நீரடைப்பு
நீர்குத்தல்
பெண்களுக்கு மாதவிடாய்சிக்கல் நீங்கும் .










FB
Attached Thumbnails Attached Images

Submit "மருதாணி" to Digg Submit "மருதாணி" to del.icio.us Submit "மருதாணி" to StumbleUpon Submit "மருதாணி" to Google

Categories
Uncategorized

Comments

Page 1 of 2 12 LastLast
  1. Sriramajayam's Avatar
    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.


    Welcome again!!!

    sharathusha likes this.
  2. shakthigandhi's Avatar
    Thanks ..........
    Sriramajayam likes this.
  3. Sriramajayam's Avatar
    ​Always u r my dear friend.


    Quote Originally Posted by shakthigandhi
    Thanks ..........
  4. Sriramajayam's Avatar
    என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    மீண்டும் வருக!!!

  5. Sriramajayam's Avatar
    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..

  6. savi3's Avatar
    Nice sharing
    Sriramajayam likes this.
  7. srikumarsavi's Avatar
    nice info.TFS
    Sriramajayam likes this.
  8. ugina's Avatar
    nice tips
    thanks
    Sriramajayam likes this.
  9. Sriramajayam's Avatar
    Thx u friend.





    Quote Originally Posted by savi3
    Nice sharing
  10. Sriramajayam's Avatar
    Thx u friend.




    Quote Originally Posted by srikumarsavi
    nice info.TFS
  11. Sriramajayam's Avatar
    Thx u friend.



    Quote Originally Posted by ugina
    nice tips
    thanks
  12. Sriramajayam's Avatar
    என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல்
    உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    மீண்டும் வருக!!!

  13. anandhi28's Avatar
    ariya thagavalgal. nandri.
    Sriramajayam likes this.
  14. ravimalar3's Avatar
    nice...........
    Sriramajayam likes this.
  15. SUGAN93's Avatar
    Very Nice Information Friend...........
    Sriramajayam likes this.
  16. Sriramajayam's Avatar
    Thx u friend.





    Quote Originally Posted by SUGAN93
    Very Nice Information Friend...........
  17. Sriramajayam's Avatar
    Thx u friend.


    Sry 4 late reply.



    Quote Originally Posted by anandhi28
    ariya thagavalgal. nandri.
  18. Sriramajayam's Avatar
    Thx u friend.



    Quote Originally Posted by ravimalar3
    nice...........
  19. muthupl's Avatar
    interesting
    Sriramajayam likes this.
  20. Sriramajayam's Avatar
    Thx u friend.





    Quote Originally Posted by muthupl
    interesting
Page 1 of 2 12 LastLast
Like It?
Share It!







Follow Penmai on Twitter