Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree11Likes

பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்


Discussions on "பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்" in "Bridal Care" forum.


  1. #1
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

    காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்

    தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

    பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    umaravi2011 likes this.
    ​aham brahmAsmi

  2. #2
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

    கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கி விடும்.

    மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறி விடும்.

    umaravi2011 likes this.
    ​aham brahmAsmi

  3. #3
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

    இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.பேன் பொடுகு அகலும்.

    பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்..

    umaravi2011 likes this.
    ​aham brahmAsmi

  4. #4
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

    வெந்தயத்தை மோரில் ஊற வைத்து அரைத்து அதே மோரிலேயே கலக்கி தலைக்குத் தேத்து குளித்தால் பொடுகு நீங்கும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

    விலாம் பழத்துடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் நீங்கும்.

    டைப் அடிக்கும் பெண்கள் தையல் வேலைகள் செய்யும் பெண்கள் இரவு படுக்க போகும் முன் தங்காய் எண்ணெய் கொண்டு கைகளில் மஸாஜ் செய்து விட்டு படுத்தால் கைகளில் சுருக்கம் விழாமல் அழகாக இருக்கும்.

    umaravi2011 likes this.
    ​aham brahmAsmi

  5. #5
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

    கர்பிணி பெண்கள் அடிக்கடி இளநிர் தர்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாக பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

    தேன் சாப்பிடுவதால் குடல் புண் அல்சர் வாய்ப் புண் போன்ற வயிறு சம்பந்தமான வியாதிகள் வரவே வராது.

    umaravi2011 likes this.
    ​aham brahmAsmi

  6. #6
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

    சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

    ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

    umaravi2011 likes this.
    ​aham brahmAsmi

  7. #7
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

    ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

    ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.

    ​aham brahmAsmi

  8. #8
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

    வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி இளமையுடன் திகழும்.

    உங்கள் உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஹை டென்ஸிட்டி லைபோபுரோட்டீன் (ஹெச்.டி.எல்) சத்து நிறைந்த ஆலிவ் எண்ணெய் உங்கள் மேனியை உலர விடாமல் ஈரப்பசையுடன் மின்னிப்பிரகாசிக்கச் செய்யும்.

    umaravi2011 likes this.
    ​aham brahmAsmi

  9. #9
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

    நாள் முழுக்க வேலை செய்தால் கண்கள் சோர்ந்து போகும்.அப்போது வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட்டினை உட்கொள்ளுங்கள். சோர்வு நீங்கி கண்கள் புத்தொளி பெறும். சுறுசுறுப்படைவீர்கள்

    umaravi2011 likes this.
    ​aham brahmAsmi

  10. #10
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

    வைட்டமின் டி சத்து நிறைந்த பால், கால்சியம் சத்து நிறைந்த பச்சை கீரை வகைகள், பாஸ்பரஸ் சத்து நிறைந்த பூசணி விதை போன்றவைகளும் அழகிய உணவுப் பட்டியலில் இடம் பெறுகிறது. அவை எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, ஆஸ்ட்டியோபீனியா என்ற எலும்புத்தளர்ச்சி மற்றும் வலுவின்மை என்கிற நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த உணவு வகைகளை நம் அன்றாட உணவில் அளவோடு உட்கொண்டால் அழகாக வாழலாம்.

    umaravi2011 likes this.
    ​aham brahmAsmi

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter