Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree22Likes
  • 5 Post By AnuRajesh
  • 5 Post By sumitra
  • 4 Post By Mary Daisy
  • 2 Post By AnuRajesh
  • 2 Post By sumitra
  • 3 Post By PriyagauthamH

marriage tips


Discussions on "marriage tips" in "Bridal Care" forum.


  1. #1
    AnuRajesh's Avatar
    AnuRajesh is offline Friends's of Penmai
    Real Name
    Anusuya
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    Manila,Phillipines
    Posts
    220

    marriage tips

    dear sisters
    my marrige is june 19..I feel so nervous 22 days more
    please tell some beauty tips and marriage tips

    Similar Threads:

    Sponsored Links
    Mary Daisy, dania, sumitra and 2 others like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: marriage tips

    Dear Anu don't be so nervous. be bold. don't be so much worrying about your face, head, etc. all are very fine and beautiful. As a girl who is going to marry you don't have responsibility on your shoulders. only your parents are having all the problem. be cheerful and happy. everything will go very smooth. all best. thanks


  3. #3
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: marriage tips

    Hi anu!
    Dont worry!
    be cool...!!!!
    enjoy ur each days with ur parents home...

    then tips......??!!

    1st be relax..
    drink water more .....
    wash ur face with rose water...
    then weekly 2 or 3 times neer aavi pidinga...
    eat fruits hwmuch ever u can...

    dont use soap, instead of this wash ur face with siru payiru thool(paasi payiru)..

    mudinja oru faciel panirunga mrgku 1wk muna...

    neenga unga profile photolaye alaga than irukinga..
    so konjam care panalae anjel ayiruvinga...

    be happy...
    smile always...

    advance wishes for ur mrg...!


  4. #4
    AnuRajesh's Avatar
    AnuRajesh is offline Friends's of Penmai
    Real Name
    Anusuya
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    Manila,Phillipines
    Posts
    220

    Re: marriage tips

    Thanks all ddear frnds

    sumitra and Sriramajayam like this.

  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: marriage tips

    திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணின் கூந்தலை பராமரிப்பது எப்படி?

    கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள் .இதில் மணப்பெண் அலங்காரம் மிகவும் முக்கியமானது .
    கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணின் கூந்தல் அலங்காரம் பற்றி பார்போம் .

    மணப்பெண்ணுக்கு கூந்தல் அலங்காரம் செய்யும் முன்பு,கூந்தலின் முன் பகுதியை அழகு படுத்துவது மிக முக்கியம் .

    திருமணம் அன்று காலையில்,அடர்த்தியாக முகங்களில் சாயங்களை பூச வேண்டாம்.வியர்த்து கொட்டும் .உங்களின் அலங்காரம் மிதமாக இருந்தால் ,முகம் பிரகாசமாக இருக்கும் .
    பாலேடு,பால் போன்ற வகையில் செய்த சாயங்களை பூசாமல் வாசனை தெரவியங்களில் செய்த மாவுகளை முகத்தில் பூசலாம்.இயற்கையாய் கிடைக்கும் பொருட்களை வைத்து முகப்பொலிவு பெறலாம்.கூந்தல் அலங்காரம் செய்வதற்கு முன்பாக முகத்திற்கு நமது வீட்டில் இருக்கும் குளிர் சாதனப் பெட்டியில் கிடைக்கும் பனிக்கட்டியில் ஒத்தடம் கொடுக்கலாம் .

    மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம்.முகத்தின் முன்புறம் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு முன் வரிசை (front set ) என்று பெயர் .இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புற தலையை அலங்கரிக்க வேண்டும் .

    மணப்பெண் அலங்காரத்தில் பின்னல் போட்டு ஜடை அலங்காரம் செய்வது,பின்னலில் பூ வைப்பபதற்கு பதில் ஜரிகை –முத்து-கற்களால் ஆன கைவேலைப்பாடுகளில் செய்வதும் அழகு தரும்.குழல் பின்னல் –ஐந்துகால் பின்னல் –மேலே கொண்டை-கிழே பின்னல் ,இப்படி பலவகைகள் உண்டு.

    மாலை நேர வரவேற்பு அலங்காரத்தில் பின்னல் வேண்டும் என்று விரும்புவர்கள் சிகையலங்காரம் செய்து கொள்ளலாம் .

    நீண்ட முடி உள்ளவர்கள் தங்க நூலினால் பின்னலைப் பின்னலாம் .மேலே கொண்டை கிழே பின்னல் ,குழல்ப் பின்னல் ,அடுக்கடுக்கு பின்னல் ,தங்க நிறம் கொண்ட செயற்கைப் பொருளில் ஆன வளையல்களை பின்னல்களில் பயன்படுத்தலாம் .மிகவும் அழகாக இருக்கும் .


    கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம்,பருமன் ,கழுத்தின் உயரம் ,கழுத்தின் சுற்றளவு போன்றவற்றை மிக உன்னிப்பாகக் கவனத்தில்கொண்டு சிகையலங்காரத்தில் ஈடுபட வேண்டும் .அப்போதுதான் மணப்பெண்ணின் அழகு குறைய வாய்ப்பில்லை .

    குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறுகொண்டை போடலாம் .நீண்ட கழத்து இருந்தால் கழுத்தை மூடியவாறு கொண்டையை இறக்கியவாறு அமைக்கலாம் . அமைத்தால் மிகவும் அழகாக இருக்கும் .

    முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்து சுருட்டி அழகுப் பார்க்கலாம் .இது முகத்தை அகலமாக காட்டும் .



    அகல முகம் உடையவர்கள் முகத்தின் முன்பக்க முடியை தூக்கி காட்டுவதன்மூலம் முகத்தை உருண்டையாக காட்டலாம்.நடுவில் வகிடு இருக்கும் இடத்தில ஒரு அழகான நெற்றிச் சுட்டியை அணிவித்தால் மணப்பெண்ணின் தோற்றம் பார்ப்பவர் மனதில் நீங்கா இடம் பெறுவர்.

    இல்லையென்றால் காதின் ஒரு பக்கத்தில்லிருந்து,தலைமுடியை மறுபக்கதிற்கு வாரி எடுத்துச்சென்று கொண்டை ஊசி கொண்டு பின்னால் அழகாக கொண்டைப் போடலாம் .மிகவும் மணப்பெண்ணின் தோற்றம் எடுப்பாக இருக்கும் .

    திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பாகவே கூந்தல் அலங்காரத்திற்கு மணப்பெண்ணின் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் .ஆழ்நிலை தியானம் கூட மணப்பெண்ணின் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.கூந்தல் வளர்ச்சி மட்டுமல்ல முகப் பிரகாசமாய் இருக்கும் .

    இயற்கையான நம் மண்ணிலிருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை மென்மையாக வைத்து கொள்ளலாம். (golden-facial).





    தினம்தோறும் தலைக்கு சீயக்காய்ப் போட்டு குளித்து முடியை உறுதியாக சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.சூடான எண்ணையை தேய்த்து முடியை பிடித்து விடலாம்(massage).கூந்தல் மினுமினுப்பாக ஜொலிக்கும் .



    தூக்கம் அவசியம்.தினமும் குறைந்த அளவு எட்டு மணிநேரமாவது தூங்கி உற்சாகமாக எழ கற்றுக்கொள்ளுங்கள் .இது கூந்தல் வளர்ச்சிக்கு மட்டுமல்ல உங்களின் தேக அழகை வலுப்படுத்தும் .

    கைப்பேசியை அருகில் வைத்து தூங்க வேண்டாம் .

    திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன் கண் இமைகளையும்,புருவத்தையும் சீராக அமைத்துக்கொள்ளுங்கள் (trim).கண்களை அழகுக்கு அழகாய் காட்டும் .

    for more information and photograps of hair decorations and make up photographs of beautiful brides please visit
    godsonmohan.blosgspot.in













    PriyagauthamH and AnuRajesh like this.

  6. #6
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: marriage tips

    Hi Anu, Congratulations ma....

    Mary and Sumitra Ka super advices solli irukaanga....

    Don't worry and be happy .... Your happiness will radiate in your face....

    Good sleep...

    healthy diet ....

    on your wedding day minimal makeup .... plus concentrate on your neck and shoulder area makeup podum bothu....

    kalyana makeup sothapal sangathula naanga neraya members irukom... antha experience la solren....

    trial makeup ponga particularly hair style bcos marriage day annaiku mind la imagine pannathu sila samayam seriya varathu or namma face cut and jewels and sari ku suit aagathu....

    enjoy every sadangu starting from sumangali pooja, nalangu etc....

    ella procedures pinnayum oru meaning irukku mudinja veetla paati maathiri vayasanavanga ta kelunga ...meaning puriyum bothu iyer etho solrar nu illama neenga unarnthu follow pannuveenga....

    All the best ....

    Mary Daisy, sumitra and AnuRajesh like this.
    Priya


  7. #7
    srr
    srr is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    68

    Re: marriage tips

    Quote Originally Posted by sumitra View Post
    திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணின் கூந்தலை பராமரிப்பது எப்படி?

    கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள் .இதில் மணப்பெண் அலங்காரம் மிகவும் முக்கியமானது .
    கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணின் கூந்தல் அலங்காரம் பற்றி பார்போம் .

    மணப்பெண்ணுக்கு கூந்தல் அலங்காரம் செய்யும் முன்பு,கூந்தலின் முன் பகுதியை அழகு படுத்துவது மிக முக்கியம் .

    திருமணம் அன்று காலையில்,அடர்த்தியாக முகங்களில் சாயங்களை பூச வேண்டாம்.வியர்த்து கொட்டும் .உங்களின் அலங்காரம் மிதமாக இருந்தால் ,முகம் பிரகாசமாக இருக்கும் .
    பாலேடு,பால் போன்ற வகையில் செய்த சாயங்களை பூசாமல் வாசனை தெரவியங்களில் செய்த மாவுகளை முகத்தில் பூசலாம்.இயற்கையாய் கிடைக்கும் பொருட்களை வைத்து முகப்பொலிவு பெறலாம்.கூந்தல் அலங்காரம் செய்வதற்கு முன்பாக முகத்திற்கு நமது வீட்டில் இருக்கும் குளிர் சாதனப் பெட்டியில் கிடைக்கும் பனிக்கட்டியில் ஒத்தடம் கொடுக்கலாம் .

    மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம்.முகத்தின் முன்புறம் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு முன் வரிசை (front set ) என்று பெயர் .இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புற தலையை அலங்கரிக்க வேண்டும் .

    மணப்பெண் அலங்காரத்தில் பின்னல் போட்டு ஜடை அலங்காரம் செய்வது,பின்னலில் பூ வைப்பபதற்கு பதில் ஜரிகை –முத்து-கற்களால் ஆன கைவேலைப்பாடுகளில் செய்வதும் அழகு தரும்.குழல் பின்னல் –ஐந்துகால் பின்னல் –மேலே கொண்டை-கிழே பின்னல் ,இப்படி பலவகைகள் உண்டு.

    மாலை நேர வரவேற்பு அலங்காரத்தில் பின்னல் வேண்டும் என்று விரும்புவர்கள் சிகையலங்காரம் செய்து கொள்ளலாம் .

    நீண்ட முடி உள்ளவர்கள் தங்க நூலினால் பின்னலைப் பின்னலாம் .மேலே கொண்டை கிழே பின்னல் ,குழல்ப் பின்னல் ,அடுக்கடுக்கு பின்னல் ,தங்க நிறம் கொண்ட செயற்கைப் பொருளில் ஆன வளையல்களை பின்னல்களில் பயன்படுத்தலாம் .மிகவும் அழகாக இருக்கும் .


    கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம்,பருமன் ,கழுத்தின் உயரம் ,கழுத்தின் சுற்றளவு போன்றவற்றை மிக உன்னிப்பாகக் கவனத்தில்கொண்டு சிகையலங்காரத்தில் ஈடுபட வேண்டும் .அப்போதுதான் மணப்பெண்ணின் அழகு குறைய வாய்ப்பில்லை .

    குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறுகொண்டை போடலாம் .நீண்ட கழத்து இருந்தால் கழுத்தை மூடியவாறு கொண்டையை இறக்கியவாறு அமைக்கலாம் . அமைத்தால் மிகவும் அழகாக இருக்கும் .

    முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்து சுருட்டி அழகுப் பார்க்கலாம் .இது முகத்தை அகலமாக காட்டும் .



    அகல முகம் உடையவர்கள் முகத்தின் முன்பக்க முடியை தூக்கி காட்டுவதன்மூலம் முகத்தை உருண்டையாக காட்டலாம்.நடுவில் வகிடு இருக்கும் இடத்தில ஒரு அழகான நெற்றிச் சுட்டியை அணிவித்தால் மணப்பெண்ணின் தோற்றம் பார்ப்பவர் மனதில் நீங்கா இடம் பெறுவர்.

    இல்லையென்றால் காதின் ஒரு பக்கத்தில்லிருந்து,தலைமுடியை மறுபக்கதிற்கு வாரி எடுத்துச்சென்று கொண்டை ஊசி கொண்டு பின்னால் அழகாக கொண்டைப் போடலாம் .மிகவும் மணப்பெண்ணின் தோற்றம் எடுப்பாக இருக்கும் .

    திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பாகவே கூந்தல் அலங்காரத்திற்கு மணப்பெண்ணின் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் .ஆழ்நிலை தியானம் கூட மணப்பெண்ணின் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.கூந்தல் வளர்ச்சி மட்டுமல்ல முகப் பிரகாசமாய் இருக்கும் .

    இயற்கையான நம் மண்ணிலிருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை மென்மையாக வைத்து கொள்ளலாம். (golden-facial).





    தினம்தோறும் தலைக்கு சீயக்காய்ப் போட்டு குளித்து முடியை உறுதியாக சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.சூடான எண்ணையை தேய்த்து முடியை பிடித்து விடலாம்(massage).கூந்தல் மினுமினுப்பாக ஜொலிக்கும் .



    தூக்கம் அவசியம்.தினமும் குறைந்த அளவு எட்டு மணிநேரமாவது தூங்கி உற்சாகமாக எழ கற்றுக்கொள்ளுங்கள் .இது கூந்தல் வளர்ச்சிக்கு மட்டுமல்ல உங்களின் தேக அழகை வலுப்படுத்தும் .

    கைப்பேசியை அருகில் வைத்து தூங்க வேண்டாம் .

    திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன் கண் இமைகளையும்,புருவத்தையும் சீராக அமைத்துக்கொள்ளுங்கள் (trim).கண்களை அழகுக்கு அழகாய் காட்டும் .

    for more information and photograps of hair decorations and make up photographs of beautiful brides please visit
    godsonmohan.blosgspot.in











    nice tips... tamil azhaga ulathu


  8. #8
    srr
    srr is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    68

    Re: marriage tips

    Quote Originally Posted by srr View Post
    nice tips... tamil azhaga ulathu
    unga blog ai parthu vittu comment podalama


  9. #9
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: marriage tips

    Shaadi tho ho gaya, let us know how is your married life following these tips and how as your bridal make up..


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter