Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree97Likes

Bridal Mehndi!!


Discussions on "Bridal Mehndi!!" in "Bridal Care" forum.


  1. #11
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Bridal Mehndi!!

    Hahaha.. En Net Slow aagiduchu Daisy.. Athan Stop Panniten Micham Part II la podren..

    Quote Originally Posted by Mary Daisy View Post
    அவ்ளோ தனா . . ?!?!?
    முடிஞ்சி போச்சா . . ?!?!
    நான் ஆர்வமா டிசைன் பார்த்து கொண்டிருக்கிறேன். . . !
    Sure Sure Os.. Shhh Ninachen, Neenga enna Iluppeenga nnu Namma friends la oruthar ketanga OS.. Athan Share Pannen So, enakkilai Ithu..!!


    Quote Originally Posted by laddubala View Post
    All Rounder,

    Innum Podu daaa....Collectionslaam Semmaiya irukku
    Ithu ellaam naama podaromo illaiyo paarka thevitave seiyaathu



    Sumi Akka...Note Karo Note Karo "BRIDAL" Mehendi designs



    Sponsored Links

  2. #12
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Bridal Mehndi!!

    Quote Originally Posted by gkarti View Post
    Hahaha.. En Net Slow aagiduchu Daisy.. Athan Stop Panniten Micham Part II la podren..



    Sure Sure Os.. Shhh Ninachen, Neenga enna Iluppeenga nnu Namma friends la oruthar ketanga OS.. Athan Share Pannen So, enakkilai Ithu..!!
    haha Sari Sari Nambaren

    Nee podu aduththa collectionaaa OK

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  3. #13
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Bridal Mehndi!!

    Beautiful designs of Mehndi Karthi.

    gkarti likes this.

  4. #14
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Bridal Mehndi!!

    Wow....Beautiful mehandi designs paarkum pothe pottukanum pola irukku Kartiiii unaku mehandi poda threiyumaa...

    gkarti likes this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  5. #15
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Bridal Mehndi!!

    Danke Kaa

    Quote Originally Posted by sumathisrini View Post
    Beautiful designs of Mehndi Karthi.
    Yeah Ramm Superb la.. No No.. theriyathu, avlo Porumaiyum enakku illai..

    Quote Originally Posted by ramyaraj View Post
    Wow....Beautiful mehandi designs paarkum pothe pottukanum pola irukku Kartiiii unaku mehandi poda threiyumaa...


    ramyaraj likes this.

  6. #16
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Bridal Mehndi!!

    கார்த்தி எனக்கு மெஹந்தி பார்த்ததும் ஒரு விஷயம் நியாபம் வருது...

    என்னோட தம்பி கல்யாணத்துக்கு நாங்க கைல மெஹந்தி போட டிசைன்ஸ் பார்த்திட்டு இருந்தோம். அப்ப என்னோட சித்தப்பா பொண்ணு சொன்னா இங்க சௌக்கார்பெட்ல என்னோட ப்ரண்ட்ஸ்க்கு தெரிஞ்சவங்க இருக்காங்க ரொம்ப சீப் அவங்களை வர சொல்வோமான்னு கேட்டா...

    சரி வர சொல்லுன்னு சொன்னோம். ரெண்டு பையனுங்க வந்தாங்க நாங்க ஒரு பத்து பேர் இருந்தோம். அவனுங்க கிட்ட கைய குடுத்தா இந்த குழந்தைங்க ஸ்லேட்ல கிருக்குமே அது மாதிரி எதோ கிறுக்குறாங்க. என்ன டிசைன்னே புரியலை.

    இதுல நானும் என்னோட தங்கையோட ரெண்டாவது பொண்ணும் பார்க்க ஒரே மாதிரி இருப்போம் அதனால அவனுங்க எங்களை அம்மா பொண்ணுன்னு நினைச்சு எங்க ரெண்டு பேருக்கும் ஒரே டிசைன் வேற.


    என்னைத் தவிர எங்க வீட்ல எல்லோரும் நல்லா மெஹந்தி டிஸைன் போடுவாங்க. நாங்களே அழகா போட்டிருந்திருப்போம். எங்களுக்கு எல்லாம் எங்க சித்தப்பா பொண்ணு மேல கொலை வெறி. இருடி உன்னோட கல்யணைத்து நீ இவன்கிட்ட தான் மெஹந்தி போட்டுகனும்ன்னு சொல்லி இருக்கோம்.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  7. #17
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Bridal Mehndi!!

    Hahahaha.... Neengale Pannirukalam Ramm ithukku... At times, ipadi Sothappavum Seivanga.. Engalukku oru Beautician ipadi Sothappinanga Once..

    Achoo, Paavam Ramm Unga cousin.. Vitrukka

    Quote Originally Posted by ramyaraj View Post
    கார்த்தி எனக்கு மெஹந்தி பார்த்ததும் ஒரு விஷயம் நியாபம் வருது...

    என்னோட தம்பி கல்யாணத்துக்கு நாங்க கைல மெஹந்தி போட டிசைன்ஸ் பார்த்திட்டு இருந்தோம். அப்ப என்னோட சித்தப்பா பொண்ணு சொன்னா இங்க சௌக்கார்பெட்ல என்னோட ப்ரண்ட்ஸ்க்கு தெரிஞ்சவங்க இருக்காங்க ரொம்ப சீப் அவங்களை வர சொல்வோமான்னு கேட்டா...

    சரி வர சொல்லுன்னு சொன்னோம். ரெண்டு பையனுங்க வந்தாங்க நாங்க ஒரு பத்து பேர் இருந்தோம். அவனுங்க கிட்ட கைய குடுத்தா இந்த குழந்தைங்க ஸ்லேட்ல கிருக்குமே அது மாதிரி எதோ கிறுக்குறாங்க. என்ன டிசைன்னே புரியலை.

    இதுல நானும் என்னோட தங்கையோட ரெண்டாவது பொண்ணும் பார்க்க ஒரே மாதிரி இருப்போம் அதனால அவனுங்க எங்களை அம்மா பொண்ணுன்னு நினைச்சு எங்க ரெண்டு பேருக்கும் ஒரே டிசைன் வேற.


    என்னைத் தவிர எங்க வீட்ல எல்லோரும் நல்லா மெஹந்தி டிஸைன் போடுவாங்க. நாங்களே அழகா போட்டிருந்திருப்போம். எங்களுக்கு எல்லாம் எங்க சித்தப்பா பொண்ணு மேல கொலை வெறி. இருடி உன்னோட கல்யணைத்து நீ இவன்கிட்ட தான் மெஹந்தி போட்டுகனும்ன்னு சொல்லி இருக்கோம்.


    ramyaraj likes this.

  8. #18
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Bridal Mehndi!!

    Beautiful designs dear.

    gkarti likes this.
    Jayanthy





  9. #19
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Bridal Mehndi!!

    THanks Aunty

    Quote Originally Posted by jv_66 View Post
    Beautiful designs dear.



  10. #20
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Bridal Mehndi!!

    Very very nice design karthi. Waiting for 2nd part.

    gkarti likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter