Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 2 of 2
Like Tree4Likes
  • 4 Post By silentsounds

`கர்ச்சீப்' என்ற பெயர் எப்படி வந்தது தெரிī

Discuss here on `கர்ச்சீப்' என்ற பெயர் எப்படி வந்தது தெரிī within the Clothings forums, part of the Fashion forum; நாம் பயன்படுத்தும் கைக்குட்டைக்கு ஆங்கிலத்தில் `கர்ச்சீப்' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? சீனாவில் வயல்வெளியில் வேலை செய்வோர் வெயிலில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தலைப்பாகை கட்டிக்கொள்வார்கள். ...

  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    `கர்ச்சீப்' என்ற பெயர் எப்படி வந்தது தெரிī



    நாம் பயன்படுத்தும் கைக்குட்டைக்கு ஆங்கிலத்தில் `கர்ச்சீப்' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
    சீனாவில் வயல்வெளியில் வேலை செய்வோர் வெயிலில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தலைப்பாகை கட்டிக்கொள்வார்கள். சீனர்கள் அதை `கவுர் செப்' என்று குறிப்பிட்டனர்.
    அதற்கு, தலையை மூடுவது என்று பொருள். அதுதான் ஆங்கிலத்தில் கர்ச்சீப் என்றானது. கையில் எடுத்துச் செல்லப்படுவதால் `ஹேண்ட் கர்ச்சீப்' (கைக்குட்டை) என்று வழங்கப்படுகிறது.
    with
    Regards

    Guna (குணா)

    வாழு... வாழ விடு..

  2. #2
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,159

    Re: `கர்ச்சீப்' என்ற பெயர் எப்படி வந்தது தெரி&

    hi idhu pudhu info guna sir....kerchief vilakkam sari...aanaa kai kuttainu solrome yen? kuttai kai ullavanga yaarachum per vechirupaangalo...he he....

Similar Threads

  1. Replies: 2
    Last Post: 27th Nov 2011, 09:24 PM
  2. Replies: 3
    Last Post: 24th Nov 2011, 06:48 PM
  3. Replies: 9
    Last Post: 21st Oct 2011, 03:05 AM
  4. Replies: 0
    Last Post: 8th Oct 2011, 11:05 AM
  5. Replies: 0
    Last Post: 3rd Sep 2011, 07:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •