Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 1 of 1

டிரை வாஸ் செய்வது எப்படி

Discuss here on டிரை வாஸ் செய்வது எப்படி within the Clothings forums, part of the Fashion forum; புது புடைவைகள் வாங்கும் போது நம்மிடம் விற்பனையாளர்கள் சொல்வது டிரை வாஸ் செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்..துணிகளை டிரை வாஸ் செய்வதற்கு வாஷிங் மெஷின் போன்ற தனி ...

  1. #1
    Ganga's Avatar
    Ganga is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    3,316

    டிரை வாஸ் செய்வது எப்படி





    புது புடைவைகள் வாங்கும் போது நம்மிடம் விற்பனையாளர்கள் சொல்வது டிரை வாஸ் செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்..துணிகளை டிரை வாஸ் செய்வதற்கு வாஷிங் மெஷின் போன்ற தனி இயந்திரம் இருக்கிறது..வீட்டில் டிரை வாஸ் செய்வ-து கடினம் ..இந்த இயந்திரத்தில் பெர்க்ளோரோ எத்திலின்மினரல் டர்பன்டைன் போன்ற ஆர்கானிக் கரைப்பான்களைக் கொண்டு துணிகளில் உள்ள அழுக்கும் கறையும் நீக்கப்படும்..

    நெயில் பாலிஷ் ரிமூவர் வாசனையை போல டர்பன்டைனுக்கும் மணம் உண்டு.. டிரை கீளீன் செய்யப்பட்ட துணிகளில் அதை நுகர முடியும்

    1. டிரை வாஸ் மட்டுமே செய்ய வேண்டிய உடைகளாக இருந்தாலும் கறை பட்டுவிட்டால் உடனடியாக சிறிதளவு தண்ணீரால் துடைத்து விட வேண்டும்...பிறகு துணியின் ரகத்துக்கு ஏற்ப சோப் அல்லது டிரை க்ளீன் மூலம் சுத்தப்படுத்தலாம்..

    2.க்ரீஸ் போன்ற சில வகை கறைகள் காய்ந்து விட்டால் டிரை வாஷிலும் கூட முழுமையாக நீக்க முடுயாது..

    3.கறைகளோடு சேர்த்து துணியை அயர்ன் செய்யக்கூடாது..அப்படி செய்தால் கறை நீங்காது..

    இவைகளை வரிமுறை படுத்தி உங்கள் துணிகளை பாதுகாத்திடுங்கள்.

    நன்றி : தினகரன்
    Attached Thumbnails Attached Thumbnails டிரை வாஸ் செய்வது எப்படி-ld1004.jpg  
    கங்கா

    விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

Similar Threads

  1. Replies: 2
    Last Post: 31st Mar 2012, 11:04 AM
  2. Replies: 1
    Last Post: 24th Jan 2012, 09:54 PM
  3. Replies: 2
    Last Post: 27th Nov 2011, 09:24 PM
  4. Replies: 0
    Last Post: 25th Jul 2011, 06:04 PM
  5. Replies: 0
    Last Post: 16th Jul 2011, 03:01 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •