Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By silentsounds

மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகளி&


Discussions on "மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகளி&" in "Clothings" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகளி&

    மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகளில் இப்போ பேஷன்


    மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்த பேஷன் எனக் கூறி, நம்ம ஊர் பிரபலங்களும், இளைஞர்களும், ஜீன்ஸ், கவுன், கோட்-சூட் என, விதம் விதமான ஆடைகளை அணிந்து வலம் வந்து கொண்டிருக்க, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலோ, நிலைமை தலைகீழாக இருக்கிறது. மெத்தை விரிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் துணிகளில், உடைகள் தைத்துக் கொள்வது தான், அங்கு இப்போது பேஷன். மெத்தை விரிப்பு துணி என்று கூறுவதை விட, நம் ஊர்களில் பெரியவர்கள் அணியும், பட்டாபட்டி டிராயர் தைக்கப் பயன்படும் துணிகள் என்று கூறினால், பளிச் என புரிந்து கொள்ளலாம்.
    ஸ்பீடு, நெட் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த சாண்ட்ரா புல்லக், பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நடிகையும், பாடகியுமான ரிகானா, ஹாலிவுட் நடிகைகளும், பாப் பாடகிகளுமான லிண்ட்சே லோகான், சைரஸ் மைலி போன்ற பிரபலங்கள், பார்ட்டிகளுக்கும், முக்கியமான நிகழ்ச்சிகளுக்கும் இந்த மெத்தை விரிப்பு துணிகளால் தைக்கப்பட்ட உடைகளைத் தான் அணிந்து செல்கின்றனர். இவ்வளவு ஏன்? பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு கூட, இந்த உடைகளை அணிவதில் ஆசை வந்து விட்டது.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகளி&-e_1335779280.jpeg  
    umaravi2011 likes this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    sowmyasri0209's Avatar
    sowmyasri0209 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Trichy
    Posts
    5,039
    Blog Entries
    2

    Re: மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகள

    ikkarak akkarai pachchaingaradu ithu thaanaa


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter