Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree11Likes

know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வழ


Discussions on "know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வழ" in "Clothings" forum.


  1. #21
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வ&am

    The 108 Karnas saree

    This is yet another beautiful concept by RMKV. This is a pure silk saree with the 108 Karnas i.e. the 108 different poses of Bharatnatyam woven into the pallu.




    Sponsored Links

  2. #22
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வ

    hellooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  3. #23
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வ&am

    Guinness record Saree!!!

    $100,00 silk saree. A textile unit has come up with one of its kind and it is seeking an unmistakable entry into the Guinness Book of World Records for being the most unique and expensive saree.


    The exceptionally stunning saree is meticulously woven with 12 precious stones and metals to depict 11 of Raja Ravi Verma’s popular paintings. Explicitly projected is ‘Lady Musicians’, one of the painter’s very famous works that displays women belonging to diverse cultural backgrounds.


    Besides, the border of the saree pictures 10 other paintings of the artist that pays tribute to 20th century artist. The best part of the saree being that the women in the paintings are intricately hand-woven and beautified with jewels of gold, diamond, platinum, silver, ruby, emerald, yellow sapphire, sapphire, cat’s eye, topaz, pearl and corals.




  4. #24
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வ&am

    The concept of silk sarees and and tips to choose an original silk saree

    The concept of beauty in ancient India was that of small waist and large bust and hips, as is evident in the sculptures of those times. And Sari seemed to be the perfect dress to flaunt those proportions as it exposes the waist of a woman and emphasises the waist and bust with the pleated fabric. Sometimes women wore accesories like girdle (a belt) with elaborate design around their waist to emphasize the hip area.

    It is an undeniable fact that the sari adds to the elegance and mystery that surrounds a woman and gives her personality a new dimension.

    Silk sarees never cease to excite Indian women. Every festive time from simple pooja offering to great Indian marriages, silk sarees have their central key role to play. They are a symbol of Indian heritage.

    Silk is obtained from silk worms. The rearing of silk worms is known as Sericulture and it is a flourishing industry especially in southern parts of India.

    Buying a wedding silk is almost a carnival in many south Indian familes. Wedding silk is considered so special and it is preserved with loving memory for a life time. Different entities play a role in choosing a right and lovable silk saree.

    Here are some tips to choose a original silk saree.

    • First and foremost thing is that you must look silk mark emblem in the saree. This ensures the originality of jari, which is made with gold or silver treaded silk.
    • Kanjeepuram silks are known for their first quality jari.
    • Next look for the price. Original silk sarees are never cheap to buy. Yet the cost should be reasonable.
    • Texture of the silk comes next. There should not be any variations, bobbling, unfinished edges, damaged parts. It is always good to check whole saree, giving attention to every part.
    • Design is the next option and traditional designs like peacock, mango are still the favourites of many.
    • Recently, various varieties like light weight silk, embossed silk, thread worked silk, stone worked silks, silks with colourful inlay are available.
    • You also have the option to order for a particular design in particular colour, which ensures you what you wear is very unique.
    • Colour is the area in which you only can decide. Now a days Silk saree is available in every known colour. Some stores even put advertisements that they can give you a silk saree in any color you want and the only requirement you should show them that colour (from onion peel to pearl white).
    • Even there are sarees with about 50,000 colours.

    So you can get a awesome silk saree with high quality if you remember these tips.


  5. #25
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வ&am

    Draping Tips


    1) shoes that you plan to wear. The height of your heels is important for determining where the bottom of the sari should reach. Since some saris might be transparent, try to wear an underskirt too. The shoes should be elegant, like golden sandals.

    2) Hold the sari so the fall is facing towards you. The fall is a long piece of unadorned cotton.


    3) Wrap the sari around your waist and tuck it in once.

    1. Wrap the sari around your waist and tuck it in once. The pallu (decorated side) should be on the outside.
    2. Wrap it around again, but don't tuck it in. Pull the pallu until it is as long as your outstretched arm when your arm is by your side. Tuck it over your shoulder.
    3. Tighten the cloth and tuck it in 3 to 4 inches to the left of your belly button.




    4) Pleat it. Stretch your left hand and hold the cloth with your thumb and pinkie fingers. Wind the cloth with your right hand through the thumb and pinkie holding with alternating fingers. You should end with 5-6 pleats, but you can have more if your hands are small.


    5) Tuck in your pleats. It is a good idea to pin the pleats together so that they stay in place the whole day. Generally speaking, 20 centimeters below the waist is a good basis


    6) Drape the remaining fabric around yourself from left to right, and over your shoulder.


  6. #26
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வ

    vijiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  7. #27
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வ&am

    பட்டு புடவை பாதுகாக்கும் வழிகள்

    பண்டிகை காலங்களில். பட்டுப் புடவை கட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். கட்டியபின் பின் அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்…

    கைத்தறி, மெஷின் மூலம் நெய்யப்பட்ட பிரிண்டட் செய்யப்பட்ட அல்லது கிரேப் ஆகிய அனைத்து வகைப் பட்டுப் புடவைகளின்நீண்ட ஆயுட்காலத்திற்கு அவற்றைத் தரமான உலர் சலவைக் கடைகளில் (டிரை கீனர்) கொடுத்துச் சலவை செய்வதே சிறந்தது

    .பட்டுப் புடவையின் சாயம் போகாமல் அல்லது வண்ணம் குழம்பாமல் (புடவையின் பார்டர் சாயம் ,புடவையின் உடலில் படியாமல் ) இருக்க உலர் சலவை மட்டுமே சிறந்தது.

    தவிர்க்க முடியாத காரணத்தால் பட்டுப் புடவைகளை உலர்சலவை செய்ய முடியவில்லையெனில், வீட்டிலேயே துவைக்கலாம். ஆனால் இதற்குப் பிரத்தியேக கவனம் தேவை

    முதலில் இரண்டு அல்லது முன்று முறை வீட்டில் துவைக்கும் போது சாதாரண சுத்தமான நீரிலேயே துவைக்க வேண்டும்

    .பட்டு புடவையை அதிக நேரம் தண்ணீரில் ஊறவைக்கக் கூடாது. பல புடவைகளைச் சேர்த்துச் சுருட்டியும் நீரில் நனைக்கக் கூடாது

    . ப*ட்டுப் புட*வைக*ளை வீட்டில் துவைக்கும் போது அடித்து துவைக்க*க் கூடாது

    ப*ட்டுபுட*வைக*ளை வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க* கூடாது.

    ப*ட்டு புட*வைக*ளை நிழ*லில் காய*வைத்து மித*மான* சூட்டில் இஸ்திரி செய்ய* வேண்டும்.


  8. #28
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வ

    10ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் பட்டுப்புடவையாக இருந்தாலும் அதை புதுப்பெண் போல் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.

    அதுவும் திருமண முகூர்த்த பட்டு என்றால் சொல்லவே வேண்டியதில்லை.

    பட்டு சேலையை பராமரிப்பது ஒரு தனி ஸ்டைல்.

    முறையாக பராமரித்து வந்தால் பல ஆண்டுகளுக்கு உபயோகிக்க முடியும். பட்டுப்புடவை பராமரிப்பில் எக்ஸ்பர்ட் கொடுக்கும் டிப்ஸ்:

    விஷேசங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு புடவையை களைந்து உடனே மடித்து வைக்க கூடாது. நிழலில் காற்றாட 2 அல்லது 3 மணி நேரம் உலரவிட்டு பின்பு அதனை கைகளால் அழுத்தி தேய்த்து மடித்து எடுத்து வைக்கவேண்டும்.

    சாதாரண தண்ணீரால் மட்டும் அலசினால் போதுமானது. எக்காணரத்தை கொண்டும் பட்டுப்புடவையை சூரியஒளி படும்படி வைக்க கூடாது.

    பட்டு புடவையின் மீது ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் போன்ற கடினமான கறைகளாக இருந்தால் அந்த இடத்தில் விபூதியை போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்து பின்பு தண்ணீர் விட்டு அலசவேண்டும்.

    அடிக்கடி அயர்ன் செய்வதை தவிர்க்க வேண்டும், அயர்ன் செய்யும் பொழுதும் ஜரிகையை திருப்பிப்போட்டு அதன் மேல் லேசான துணி விரித்து அதன் பின்பு அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக்கூடாது.

    பட்டுப்புடவைகளை அட்டை பெட்டிகளிலோ, பிளாஸ்டிக் கவர்களிலோ வைப்பதை காட்டிலும் துணிப்பைகளில் வைத்தல் அதன் தன்மையை பாதுகாக்கும். வருடக்கணக்கில் பட்டுபுடவையை தண்ணீரில் நனைக்காமல் வைக்க கூடாது. பயன்படுத்தாமல் இருந்தாலும் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட வேண்டும்.


  9. #29
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வ&am

    பட்டுப்புடவையின் உடல் பகுதியை இஸ்திரி பண்ணக் கூடாது. ஜரிகைப் பகுதியை மட்டும்தான் செய்ய வேண்டும்

    புடவை ஒரு கலரிலும், பார்டர் ஒரு கலரிலும் இருந்தால், முந்தானையையும், பார்டரையும் ஒரு கயிற்றால் கட்டி, தண்ணீரில் படாமல், உடல் பகுதியை மட்டும் பூந்திக்கொட்டை ஊற வைத்த தண்ணீரில் நனைத்துத் துவைக்கலாம். பிறகு அதைக் காய வைத்து, அடுத்து பார்டர், முந்தானைப் பகுதிகளை வேறு தண்ணீரில் தனியே துவைத்து உலர்த்த
    வேண்டும்.

    பட்டைத் துவைக்காமலோ, பாலீஷ் போடாமலோ அப்படியே உடுத்தினால், வியர்வை பட்டு, அதிலுள்ள உப்பு, ஜரிகைப் பகுதியை அரித்து விடும்.


  10. #30
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: know about the popular silk sarees of India பட்டு புடவைகளும் பாதுகாக்கும் வ&am

    பட்டுப் புடைவையை மாதத்துக்கு ஒருமுறை மடித்து வைத்ததிற்கு எதிர்ப்பக்கமாக மடித்து வைக்க வேண்டும். கறை ஏதேனும் இருப்பின் அந்த இடத்தில் மட்டும் சிறிது எலுமிச்சை சாறு விட்டு கறையை நீக்கிவிட்டு உலர்த்தவும்

    மலிவு விலையில் கிடைக்கும் வெள்ளை நிற பருத்தித் துணியில் பைகளாகத் தைத்து அதில் பட்டுப் புடைவைகளைப் போட்டுப் பராமரிக்கலாம். ஜரிகை கருக்காமல் இருக்கும். பிராயணத்தின்போது எளிதாகவும், சௌகரியமாகவும் கொண்டு செல்லவும் உதவும்.

    நிறைய ஜரிகை உள்ள பட்டுப் புடைவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும். பட்டுப் புடைவைகளை ஸ்டீல் பீரோவை விட, மர பீரோவில் வைத்தால் என்றும் புதியது போல பல வருடங்கள் இருக்கும்

    எல்லா பட்டுப் புடைவைகளையும் ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது ஒரு நாள் முழுவதும் காற்றாட காய விட்டு வேறுவிதமாக மடித்து வைக்க வேண்டும். இதனால் புடைவை மக்கிப் போகாமல் இருக்கும்

    ஐந்து அல்லது ஆறு கிராம்புகளை பழைய துணியில் சிறு முட்டைப்போல் கட்டி, ஜரிகை உள்புறமாக இருக்குமாறு மடித்து வைக்கப்பட்ட பட்டுப் புடைவைகளுக்கு இடையில் வைத்தால் பட்டு பழுதடையாமல், பூச்சி அரிப்பு ஏற்படாமல் புடைவையைப் பாதுகாக்கலாம்.

    இரசக் கற்பூர உருண்டைகளைப் பயன்படுத்தக்கூடாது. தரமான ஷாம்பு போட்டு, கைகளால் துவைத்து சிறிது கஞ்சி போட்டு, நிழலில் காய வைத்துப் பின் இஸ்திரி செய்தால் புதியது போல் பளபளக்கும்

    எண்ணெய், இரத்தம், காபி, டீ கறை பட்டால் உடனே முதலில் டார்க் கலரை நனைத்து விட்டுப் பிறகு லைட்டை நனைக்க வேண்டும். துருக்கறை பட்டால் ஆக்சாலிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் வாங்கி துருபிடித்த இடத்தில் தேய்த்து வெயிலில் வைத்தால் துருக்கறை மாயமாக மறைந்துவிடும்.

    . பாசிப்பருப்பை ஊற வைத்து நீர் விட்டு அரைத்து கறை உள்ள இடத்தில் தேய்த்து அலசினால் கறை நீங்கும்

    மளிகை சாமான் லிஸ்ட்ல, நம்ம வீட்ல பீரோல ஜம்மென உட்கார்ந்திருக்கும் பட்டுப்புடைவைக்கும் சேர்த்தே ஒரு மைல்ட் ஷாம்பூவை லிஸ்டில் சேர்த்துகுங்க.. தண்ணியில் மைல்ட் ஷாம்பூ கலந்து அதில் பட்டுப் புடைவையைக் குளிப்பாட்டி பாருங்களேன் பட்டுப் புடைவை சூப்பர் சுத்தமா வெளி வரும்.

    பட்டுப் புடைவையை நல்லபடியா அலசி எடுத்தப் பிறகு கடைசியா அந்தத் தண்ணியில கொஞ்சமா வினீகர் கலந்து பட்டு புடைவைக்கு ஒரு ஃபைனல் வாஷ் கொடுத்தீங்கன்னு வையுங்க... ச்சும்மா ஷைன்னுன்னா ஷைன்னு அப்படி ஒரு ஷைன் கிடைக்கும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter