பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest
Discuss here on பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest within the Contests & Rewards forums, part of the Penmai forum; இதோ மார்கழி பிறந்து, நாட்கள் பனியும் குளிருமாய் நகர்ந்து கொண்டு இருக்கிறது... இந்த மார்கழி மாதத்தில், மட்டும் காலையில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கும் சுகமே தனி ...
-
24th Dec 2011, 04:29 PM #1
பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest
இதோ மார்கழி பிறந்து, நாட்கள் பனியும் குளிருமாய் நகர்ந்து கொண்டு இருக்கிறது... இந்த மார்கழி மாதத்தில், மட்டும் காலையில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கும் சுகமே தனி தான்...
ஆனால், இத்தகைய பனியிலும், அதிகாலையில் எழுந்து, தலை குளித்து, வாசலில் சாணம் தெளித்து, புள்ளி கோலம், நெளிக்கோலம், பூ கோலம் போட்டு சாணத்தில் புள்ளையார் புடித்து, அதில் பூசணி பூ வைத்து அழகு படுத்தும் நம் தமிழ் பெண்களின் பெருமையை என்னவென்று சொல்வது...
மார்கழி மாதம் தொடங்கி, பொங்கல் பண்டிகை முடியும் வரை, இத்தகைய கோலங்கள் ஒவ்வொருவர் வீட்டின் வாசலை அலங்கரித்து கொண்டு இருக்கும்...
இதோ, இனி நாமும் மார்கழியை கொண்டாடுவோம், நம் பாரம்பரிய கலையான கோலங்களுடன்...
நம் பெண்மை தோழிகளுக்காக, பெண்மையில் கோலப்போட்டி... உங்கள் கோலங்களை கொண்டு பெண்மையை அழகாக்க வாருங்கள்...
விதிமுறைகள்:
- கோலங்கள் கம்பி, சுழி, பூ, ரங்கோலி, போன்று எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். கலர் பொடி உபயோகிக்கலாம்.
- பூ அலங்காரம், உப்புக்கல் அலங்காரமும் செய்யலாம்
- ஒரு கோலத்திற்கு கண்டிப்பாக 3 படங்கள் எடுத்து அனுப்ப வேண்டும். முழுக்கோலமும் தெரியுமாறு, கோலத்தின் மேற்புறத்தில் இருந்தும்,மற்ற இரண்டு படங்கள், பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம்
- கோலங்களுடன் கோலங்களின் விபரங்களையும் அனுப்பி வைக்கவும். (கோலத்தின் புள்ளிகள், கோல வகை, வரைவதற்கு ஆன நேரம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை)
- ஒருவர் ஒரு கோலத்தை மட்டும் தான் அனுப்பவேண்டும்.
- படங்கள் தெளிவாக இருக்க வேண்டும். (குறைந்த பட்ச அளவு 640x480px)
- புகைப்படங்களை சேர வேண்டிய கடைசி தேதி : ஜனவரி 17, 2011
- போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களும், பரிசுகளும் 20ம் தேதி அறிவிக்கப்படும்.
1. Post your Attire in this thread itself by using Reply
2. Attach all the three images of the Attire in the single post.
Have a look at here to see the winner of the contest.Last edited by Penmai; 13th Mar 2012 at 07:53 PM. Reason: To add winner
-
14th Jan 2012, 09:30 AM #2
re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest
With Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
-
17th Jan 2012, 01:02 PM #3
Newbie
- Gender
- Female
- Join Date
- Aug 2011
- Location
- coimbatore
- Posts
- 3
re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest
Hai dears...
This is my 'Kolam' 4 our PENMAI contest.....
Dots:
11 - 6 & Extra dots 5, 4, 3, 2, 1 all corners - interlaced dots (Idukku Pulli) Kolam.
Powder used:
Plain white Kola Mavu
Time taken:
1/4 Hrs.
Kolam pattern:
Neli Kolam
-
17th Jan 2012, 02:23 PM #4
Newbie
- Gender
- Female
- Join Date
- Dec 2011
- Location
- Chennai
- Posts
- 8
-
17th Jan 2012, 09:42 PM #5
re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest
Hi Dear,
This is sho's Kolam for contest.She is not able to attach it...so i'm uploading for her.



Kolam Pattern :
Rangloi- free hand drawing(so no dots)
Time taken:
30 mints
Powder used:
Plain white Kola powder & colour powderகங்கா
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
-
17th Jan 2012, 10:12 PM #6
re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest
Hi Dear,
This is shobinaga's Kolam for contest.She is not able to attach it...so i'm uploading for her.



Kolam Pattern :
Rangloi- free hand drawing(so no dots)
Time taken:
30 mints
Powder used:
Plain white Kola powder & colour powder
கங்கா
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
-
17th Jan 2012, 10:59 PM #7
re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest
Anitha
"Necessity is the mother of invention"
-
21st Jan 2012, 05:03 PM #8
re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest
Hi dears,
The main objective of the kolam competition is to maintain our customs and traditions. 6 contestants were participated in the competition and you all had done a great job. Most of them used colors and made it really attractive with pleasant look.
Here is the result for Kolam Competition. Sumathisrini, again wins the contest (after newyear resolution contest) and bags the gifts. Congrats sumathi!!! Your kolam colour combination is very nice and looks cool!!!
Here is the gift for you sumathi!! Glowing Ganesh Idol

myworld and sho's kolam stands next to sumathi in 2nd and 3rd place. Hearty wishes to you dears and also to other members, who participated in this contest.
-
21st Jan 2012, 05:12 PM #9
re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest
-
21st Jan 2012, 05:22 PM #10
re: பெண்மையின் கோலப்போட்டி - Penmai's Kolam Contest
Hi Sumathi ka, Congratulations for winning this Contest....
Similar Threads
-
இந்திரன் பெயரில் போகிப் பண்டிகை
By vijigermany in forum Spiritual QueriesReplies: 0Last Post: 31st Dec 2011, 10:26 PM -
கட்டுக்கோப்பான உடலை பெற டயட் டிப்ஸ்
By Nishahameetha in forum Weight LossReplies: 0Last Post: 1st Dec 2011, 10:25 AM -
எப்போதெல்லாம் கணவன் மனைவியிடம் பொய் சொல&
By Nishahameetha in forum My Better halfReplies: 8Last Post: 20th Nov 2011, 11:19 PM -
பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போல
By silentsounds in forum General DiscussionsReplies: 0Last Post: 13th Nov 2011, 02:59 PM -
அஜினோமோட்டோ உபயோகிறீங்களா இதை முதலில் ப&
By revamanian in forum General Health ProblemsReplies: 1Last Post: 26th Jul 2011, 11:07 PM


90Likes
LinkBack URL
About LinkBacks


Reply With Quote











Bookmarks