பாரத சமுதாயம் வாழ்கவே
Discuss here on பாரத சமுதாயம் வாழ்கவே within the Download Tamil Mp3 Songs & Lyrics forums, part of the Entertainment & Hobbies forum; பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே முப்பது கோடி ...
-
16th Jan 2012, 10:25 AM #1
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ புலனில்
வாழ்க்கை இனியுண்டோ நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு இது
கணக்கின்றித் தரு நாடு
நித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு
இனியொரு விதிசெய் வோம்
அதை எந்த நாளும் காப்போம்,
இனியொரு விதிசெய் வோம்
அதை எந்த நாளும் காப்போம்,
தனியொருவனுக் குணவிலையெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்
ஜகத்தினை அழித்திடு வோம்
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
Similar Threads
-
ஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார ம
By silentsounds in forum General DiscussionsReplies: 1Last Post: 12th Jan 2012, 10:49 PM -
ஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார ம
By sudhar in forum News & PoliticsReplies: 0Last Post: 12th Jan 2012, 12:10 PM -
பல்வேறு நாடுகளும் புது வருட சம்பிரதாயங்&
By vijigermany in forum CultureReplies: 0Last Post: 25th Dec 2011, 11:23 PM -
வாயை கொடுத்து வம்பில் மாட்டிய ஹசாரே
By vijigermany in forum News & PoliticsReplies: 0Last Post: 26th Nov 2011, 07:08 PM -
சருமம் தானாகவே புத்துயிர் பெறாது
By Kavibhanu in forum Skin CareReplies: 4Last Post: 23rd Aug 2011, 06:22 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks