Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By fatima15
  • 1 Post By sumathisrini
  • 1 Post By gkarti
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By ahilanlaks

Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க சிம்பிள் யோகா!


Discussions on "Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க சிம்பிள் யோகா!" in "Exercise & Yoga" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க சிம்பிள் யோகா!

    உடல் அசதியை போக்க இந்த சிம்பிள் யோகாவை செய்யுங்க!

    ஊருக்கு போறப்போ கூட தெரியாது. எல்லா வேலையும் முடிச்சுட்டு திரும்பி வந்தவுடன் இருக்குமே பாருங்க ஒரு அசதி. நாள் பூராவும் படுத்துக் கொண்டேயிருக்கலாம் என்றிருக்கும். ஆனல் என்ன செய்வது வந்தவுடன் வேலைக்கும் போக வேண்டும்.

    அந்த மாதிரியான சமயங்களில் சிலர் உடல் அசதி போக மாத்திரை அல்லது சத்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இது தேவையில்லாதது. வேறு என்ன பண்ணலாம் என நீங்கள் யோசித்தால் உங்களுக்கு அறிவுறுத்துவது என்ன தெரியுமா? யோகா.


    யோகா உடல் அசதியை போக்கி புத்துணர்வு தருவது கியாரண்டி. அதிலும் உர்த்வ முக ஸ்வனாசனா என்ற யோகா உங்கள் உடல் மற்றும் மனச் சோர்வை கூட போக்கி, புத்துணர்வை தருகிறது.

    உர்த்வ முக ஸ்வனாசனா :
    உர்த்வ என்றால் மேல் நோக்கி, முக என்றால் முகம் ஸ்வன என்றால் நாய். மேல்னோக்கி நாய் பார்ப்பது போல் செய்யப்படும் இந்த யோகாவிற்கு இந்த பெயர் பெற்றுள்ளது.எப்படி செய்வது என பார்க்கலாம்.


    முதலில் நேராக நின்று ஆழ்ந்து ஒருமுறை மூச்சை இழுத்து விட்டபின், தரையில் குப்புற படுங்கள். உங்கள் கைகள் பக்க வாட்டில் வைத்து, கால்களை நேராக வைத்திருங்கள்.



    பின்னர் உள்ளங்கைகளால் ஊன்றி உடலை வளையுங்கள். முகம் மேலே பார்த்தபடி எவ்வளவும் முடியுமோ அவ்வளவு வளைக்க வேண்டும். கை மற்றும் கால்கள் நேராக இருக்க வேண்டும். உடல் மட்டும் வளைந்தபடி சில நொடிகள் இருக்க வேண்டும். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். இது போல் 5 முறை செய்யலாம்.

    பலன் :

    உடல் வலி தீரும். கை, கால்கள் பலம் பெறும். மார்புக் கூடு விரிவடையும். சுவாசப் பாதை சீராகும். தசை, சுளுக்கு , இடுப்பு வலி ஆகியவை குணமாகும்.

    குறிப்பு :
    முதுகில் காயம்பட்டவர்கள், கை மூட்டுகளில் அடிப்படவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.




    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க  சிம்பிள் யோகா!-24-1474701580-yoga1.jpg   Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க  சிம்பிள் யோகா!-24-1474701585-yoga2.jpg  
    sumathisrini and gkarti like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    315

    re: Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க சிம்பிள் யோகா!

    Thank you for useful tips.

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    re: Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க சிம்பிள் யோகா!

    Quote Originally Posted by fatima15 View Post
    Thank you for useful tips.
    Welcome Fatima

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    30,115

    Re: Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க சிம்பிள் யோகா!

    Useful sharing Bhuvana, thanks.

    ahilanlaks likes this.

  5. #5
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,640

    Re: Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க சிம்பிள் யோகா!

    Enakkunne Kandu Pidicha Yoga Pola Noted Ka! Nan try Pantu, Soldren

    ahilanlaks likes this.

  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க சிம்பிள் யோகா!

    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful sharing Bhuvana, thanks.
    Welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க சிம்பிள் யோகா!

    Quote Originally Posted by gkarti View Post
    Enakkunne Kandu Pidicha Yoga Pola Noted Ka! Nan try Pantu, Soldren
    Hahaha hmm try pannitu sollu da

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,640

    Re: Yoga Aasana for tiredness - உடல் அசதியை போக்க சிம்பிள் யோகா!

    Suvar Kaa

    Quote Originally Posted by ahilanlaks View Post
    Hahaha hmm try pannitu sollu da



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter