Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 7 Post By shansun70

Exercise for Women - பெண்களுக்கு உடற்பயிற்சி


Discussions on "Exercise for Women - பெண்களுக்கு உடற்பயிற்சி" in "Exercise & Yoga" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Exercise for Women - பெண்களுக்கு உடற்பயிற்சி

    உடற்பயிற்சிபெண்களுக்கு, நிச்சயமாகஅழகானஉடலமைப்பைஅளிக்கிறதுஎன்றேசொல்லலாம்.

    நாம்அழகாகவேஇல்லை,குண்டாகவேறுஇருக்கிறோம். நம்மால்அழகாகத்தோற்றம்அளிக்கமுடியாதுஎன்றெல்லாம்நினைத்துவிடாதீர்கள், எப்போதுமே பாஸிடிவ்அப்ரோச் தான்எல்லாவற்றிலும்நல்லபலனைஅளிக்கும்
    .

    நம்உடலில்எங்கெங்குகுறையிருக்கோஅதனைநாம்நமதுஉடற்பயிற்சியின்மூலமும்,மிதமான, அதேசமயம்நாகரிகமானஒப்பனையின்மூலமும்நிவர்த்திசெய்யஇயலும்
    .

    உடற்பயிற்சிசெய்வதனால்அலைபாய்கிறமனம்ஓர்கட்டுக்குள்அடங்குகிறது.இரத்தஓட்டம்சீராகி,புத்துணர்வுகிடைக்கிறது. உடற்பயிற்சியினால்உடல்கட்டுக்கோப்பாகஆகிவிட்டாலேமகிழ்ச்சிதான்.இந்தமகிழ்ச்சிதன்னம்பிக்கையைஅளித்துஅழகூட்டுகிறது
    .

    வியர்வைவெளிப்படுகிறமாதிரிபயிற்சிசெய்தாலேமுகம்பொலிவுபெறஆரம்பித்துவிடும்
    .

    பயிற்சிசெய்துவிட்டுவிட்டால்குண்டுபெண்மணிஆகிவிடுவோம்என்றுபயப்படும்அவசியம்இல்லை. என்னஇரண்டுகிலோஅதிகமாகும்அவ்வளவுதான்.மீண்டும்நீங்கள்தொடர்ந்தால்சரியாகிவிடும்
    .

    நமதுஉடல்வாகு, முகத்திற்கேற்றதலையலங்காரம்ஒப்பனையில்சிறிதுஅக்கறைஇருந்தாலேபோதும்நாமும்அழகிதான். லிப்ஸ்டிக்கலர்,முகப்பவுடர்போன்றவைதேர்ந்தெடுப்பதில்கவனம்தேவை.

    உடையைப்பொறுத்தவரைஅனைவருக்குமே ட்ரெஸ்ஸிங்சென்ஸ் இருப்பதுஅவசியம்.அனைவருமேஆடைவாங்குகிறார்கள்.உடுத்திக்கொள்கிறார்கள். ஆனால்ஒருசிலரேஆயிரம்பேருக்குநடுவிலும்அழகுதேவதையாகவலம்வருவார்கள். காரணம்அவர்களிடம்அனைத்தையும்மீறியஒரு க்ரியேட்டிவ்சென்ஸ் இருக்கும்.அதுதான்அவர்களது ஸ்பெஷாலிட்டியே
    .

    நம்மாலும்அந்தக்ரியேட்டிவிட்டியைவளர்த்துக்கொள்ளமுடியும். எதற்குமேமுயற்சிதான்காரணமாகிறது. முயற்சியுடையோர் அதேதான்
    .

    உயரமானவர்களுக்குகட்டம்போட்டதுபோலும் , பெரியபூக்களைஉடையதுபோன்றும்உள்ளஆடைகள்அழகானதோற்றத்தையும், மிதமானஉயரமானவர்களுக்குஅவர்கள்நீண்டவாகில்கோடுகள்போட்டஆடைகளைத்தேர்ந்தெடுப்பார்களேயானால்இன்னும்உயரமாகஇருப்பதுபோன்றதோற்றம்தரும்
    .

    குள்ளமாகஉள்ளவர்களுக்குநீளவாக்கில்கோடுபோட்டதும், சிறுசிறுபூக்களைஉடையஆடையேஅவர்களைஉயரமாகக்காண்பிக்கும். குறுக்கும்நெடுக்குமாககோடுகள்போட்டதற்குமுன்னுரிமைஅளித்தல்அவர்கள்மிகவும்குள்ளமாகவும், குண்டாகவும்இருப்பதுபோன்றதோற்றத்தைஅளிக்கும்
    .

    கலர்விஷயத்திலும்அப்படியே. கலராகஇருப்பவர்களுக்குலைட்,டார்க்என்றுஎந்தகலர்ஆடையைவேண்டுமானாலும்அவர்கள்கட்டிஅசத்தமுடியும்
    .

    மாநிறமாகவும், கருப்பாகவும்உள்ளவர்கள்கலர்விஷயத்தில்கொஞ்சம்கவனம்வைக்கவேண்டும். மிகவும்டார்க்கலரையோ, மிகவும்லைட்டானகலரையோதெரிவுசெய்தல்கூடாது. மிதமானகலராகப்பார்த்துஉடுத்தினால்அவர்களும்நல்லநிறமாகதோற்றம்அளிக்கஇயலும்
    .

    உயரமானவர்கள்மெல்லியஸ்லிப்பரும், குள்ளமானவர்கள்ஓரளவுஹீல்ஸ்உள்ளசெருப்பையும்அணியலாம். அதிகப்படியானஹீல்ஸ்முதுகுவலி,இடுப்புவலிபோன்றபக்கவிளைவுகளைஏற்படுத்திவிட்டுவிடும்.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Exercise for Women - பெண்களுக்கு உடற்பயிற்சி

    Nice guidlines! thank you!


  3. #3
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    403

    re: Exercise for Women - பெண்களுக்கு உடற்பயிற்சி

    useful tips
    Thanks for sharing
    vasanthi
    mct


  4. #4
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: Exercise for Women - பெண்களுக்கு உடற்பயிற்சி

    Nice and usefull tips.....Thanks


  5. #5
    manikarnika's Avatar
    manikarnika is offline Friends's of Penmai
    Real Name
    vanitha
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    nelai
    Posts
    104

    Re: Exercise for Women - பெண்களுக்கு உடற்பயிற்சி

    Superb tips thank u

    உன் மனவலிமைக்கு அந்த வானம் வசப்படட்டும் வாழ்த்துக்களுடன் வனிதா.

    கடிதங்கள் என் அவனுக்காக

  6. #6
    kawthivi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Colombo
    Posts
    37

    Re: Exercise for Women - பெண்களுக்கு உடற்பயிற்சி

    Very good advice for girls


  7. #7
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Exercise for Women - பெண்களுக்கு உடற்பயிற்சி

    nandri..nandri...


  8. #8
    prdeepa.T is offline Friends's of Penmai
    Real Name
    Pradeepa
    Gender
    Female
    Join Date
    May 2013
    Location
    Thanjavur
    Posts
    330

    Re: Exercise for Women - பெண்களுக்கு உடற்பயிற்சி

    useful tips thanks

    All is well that ends well.......

  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Exercise for Women - பெண்களுக்கு உடற்பயிற்சி

    Thank for sharing this useful info.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter