Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By shansun70

Exercises for Neck Pain - தோள்பட்டை, கழுத்து வலியை போக்கும் பய&a


Discussions on "Exercises for Neck Pain - தோள்பட்டை, கழுத்து வலியை போக்கும் பய&a" in "Exercise & Yoga" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Thumbs up Exercises for Neck Pain - தோள்பட்டை, கழுத்து வலியை போக்கும் பய&a

    கம்ப்யூட்டரில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு நாளடைவில் கழுத்து தசை பாதிக்கப்படும். அந்த இடத்தில் போதிய ரத்த ஓட்டம் இருக்காது.

    இதனால் கழுத்து மற்றும் கை, கால் பகுதிகளில் வலி ஏற்பட்டு கழுத்து பகுதியை அசைக்க கூட முடியாமல் போகலாம். கழுத்து பகுதிக்கு வலு சேர்க்கும் எளிய பயிற்சிகள் உள்ளன. இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி பிரச்சனையே இருக்காது.

    அப் அண்ட் டவுன் :

    தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 20 நொடிகள் செய்ய வேண்டும்.

    நெக் சைட் :

    தரையில் நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறம் திருப்பி, பின் நோக்கி நேராக்கி அதன் பின் இடது புறம் திருப்ப வேண்டும். இப்படி 20 நொடிகள் செய்ய வேண்டும்.

    நெக் ஸ்ட்ரெச்சிங் :

    கைகளை மோவாயில் வைத்தபடி கழுத்தை பின்னால் சாய்க்கவும். 20 நொடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

    நெக் ஃபார்வர்ட் பென்ட் :

    கைகளை பின்னந்தலையில் வைத்தபடி கழுத்தை முன்பக்கமாக குனியவும். இந்த நிலையில் 20 விநாடிகள் இருக்கவும். மேலே சொன்ன இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரையில் நல்ல பலனை காணலாம்.

    பலன்கள் :

    தோள்பட்டை தசைகள் வார்ம் அப் ஆகும். கழுத்து தசைகள் நன்றாக ஸ்ட்ரெச் ஆகும். இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும்

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, sumitra and Ragam23 like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: தோள்பட்டை, கழுத்து வலியை போக்கும் பயிற்

    very useful information! thank you!


  3. #3
    srianu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    chennai
    Posts
    106

    Re: Exercises for Neck Pain - தோள்பட்டை, கழுத்து வலியை போக்கும் பī

    thanks for the Exercises for Neck Pain.


  4. #4
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    403

    Re: Exercises for Neck Pain - தோள்பட்டை, கழுத்து வலியை போக்கும் பī

    super
    anaivarukkum payanulla kurippukkal mikka nandri
    vasanthi
    mct


  5. #5
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Exercises for Neck Pain - தோள்பட்டை, கழுத்து வலியை போக்கும் பī

    useful info TFS



    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter