Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By shansun70

பரமபிதா ஆசனம் - Paramapitha Asana


Discussions on "பரமபிதா ஆசனம் - Paramapitha Asana" in "Exercise & Yoga" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Cool பரமபிதா ஆசனம் - Paramapitha Asana

    பிரார்த்தனைக்கு உறுதுணையாக அமைவதே பரமபிதா ஆசனமாகும். ஏசுபிரான் தான் சிலுவையில் உயிர் விடும் முன்னர் கெஸ்தமணித் தோட்டத்தில் பரலோகத்தில் இருக்கும் தனது பிதாவை இந்த ஆசனத்தில் இருந்துதான் பிரார்த்தித்து உலக மக்களுக்கு நற்பலன்களை வாங்கித் தந்தார்.

    முழங்காலிட்டு அமர்ந்து மெதுவாக எழுந்து இரு கைகளையும் இருபக்கங்களிலும் நீட்டி விரித்து தலையை பின்னார் சாய்த்து வானத்தைப் பார்க்கவும். இரு உள்ளங்கைகளும் வானத்தைப் பார்க்கும்படி வைத்துக் கொள்ளவும்.

    இதனால் வானத்தில் உள்ள லட்சக் கணக்கான நட்சத்திரங்களின் கதிர்கள் நமது உள்ளங்கையை அடைந்து அங்கிருந்து நமது மூளைச் செல்களை விருத்தி அடையச் செய்யும். மிகக் குறுகிய நேரத்தில் மன அமைதியை அளிக்க வல்லதே பரமபிதா ஆசனமாகும்.

    வானத்தைப் பார்க்க முடியாதாவர்கள் தங்கள் அறையிலிருந்தும் இந்த ஆசனத்தைப் பயிலலாம். உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கக் கூடியது பரமபிதா ஆசனமாகும்.

    Similar Threads:

    Sponsored Links
    rifan likes this.

  2. #2
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    re: பரமபிதா ஆசனம் - Paramapitha Asana

    Good to know about this


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter