Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By shansun70
  • 1 Post By rifan

Meditation - தியானம் என்பது எண்ண ஓட்டமில்லாத விழிப&#


Discussions on "Meditation - தியானம் என்பது எண்ண ஓட்டமில்லாத விழிப&#" in "Exercise & Yoga" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Cool Meditation - தியானம் என்பது எண்ண ஓட்டமில்லாத விழிப&#

    தியானம் வாழ்க்கையில் உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் மிக உயர்ந்த பரிசு.

    * எந்தவித எண்ணங்களும் இல்லாமல் இருப்பதே தியானம்.

    * நம்முள் பயணம் செய்வதே தியானம்.

    * தியானம் மனதை ஒழுங்குப்படுத்தும், கட்டுப்படுத்தும் ஒரு பயிற்சி.

    * இது ஒரு சுய ஒழுக்கப் பாதை.

    * தியானம் நிரந்தர உள் அமைதி அடையும் வழி.

    * தியானம் நம்மை நாமே அறிந்துக் கொள்ளும் பாதை.

    * தியானம் அழியா ஆனந்தம் ஏற்படுத்தும்.

    இப்படி பல உயர்ந்த கருத்துக்களை கூறினாலும், இவற்றின் உள் கருத்து தியானம் என்பது `எண்ண ஓட்டமில்லாத விழிப்பு நிலை' என்பதே ஆகும். மனிதனுக்கு வாழ்வில் உள் அமைதியும், மன நிறைவும் மிக முக்கியமானதாகும். இதற்காக மனிதன் தன் சக்தியையும், நேரத்தினையும் மகிழ்ச்சி மற்றும் மன அமைதி இவற்றைத் தேடி செலவழிக்கின்றான்.

    சமுதாயத்திலும் இதற்காக பல வழிகள் உள்ளன. சினிமா, விளையாட்டு, கோயில் என பல வழிகள் உள்ளன. ஆயினும், மனிதன் மன உளைச்சலுடனும், சோகத்துடனும், நோயுடனும் இருக்கின்றான். மகிழ்ச்சி என்பதும் அமைதி என்பதும் தன்னுள்ளேயே தான் இருக்கின்றது என்ற உண்மையை அறியாததன் காரணமாக வெளியில் தேடி அலைகின்றான்.

    இந்த அமைதியைப் பெற தியானம் பேருதவியாய் இருக்கின்றது

    Similar Threads:

    Sponsored Links
    Parasakthi and rifan like this.

  2. #2
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: தியானம் என்பது எண்ண ஓட்டமில்லாத விழிப்

    Agree with these words




    shansun70 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter