Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree20Likes

How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்சி


Discussions on "How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்சி" in "Exercise & Yoga" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Cool How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்சி

    இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் சப்ஜடேனியஸ் எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது.

    இதைத்தவிர, மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும்

    இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டிவிடலாம் ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

    தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும்.

    இப்படி 15 தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும். இதையும் 15 தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்சி

    thagavaluku nandri.

    rajisugu and shansun70 like this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச

    Thanks for the tips.

    rajisugu and shansun70 like this.
    Jayanthy





  4. #4
    SBS's Avatar
    SBS
    SBS is offline Commander's of Penmai
    Real Name
    Sankavi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    Coimbatore
    Posts
    1,277

    Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச

    Useful tips frnd

    rajisugu and shansun70 like this.

  5. #5
    hathija is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    Mississauga Canada
    Posts
    671

    Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச

    Thanks for the tips...Will definetly try
    Hathija.

    rajisugu and shansun70 like this.

  6. #6
    rajisugu's Avatar
    rajisugu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    2,418

    Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச

    Thanks for sharing the useful tips.

    shansun70 likes this.

  7. #7
    kavithasankar is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    kanchipuram
    Posts
    508

    Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச

    Thank you. It is important especially for women in hip problem.

    shansun70 likes this.

  8. #8
    XXXXXX's Avatar
    XXXXXX is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    dddddd
    Posts
    155

    Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச

    Thanks pa nice info

    shansun70 likes this.

  9. #9
    Vishnuraj is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2015
    Location
    Coimbatore
    Posts
    4

    Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச

    Very useful tips to reduce fat in hip


  10. #10
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: How to reduce the extra fat in Hip?-இடுப்பு சதை குறைய எளிய உடற்பயிற்ச

    useful info...........

    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter