முதுகுப்பயிற்சி
வலிமையானமுதுகுஉங்கள்தோற்றத்தைசெம்மையாக்கும்.உங்களைஸ்லிம்மாககாட்டஉதவும்.ஒருநாற்காலியில்உட்கார்ந்துபாதங்களைத்தரையில்பதித்துக்கொள்ளுங்கள்.அப்படியேமுன்புறமாகமுதுகை(நிமிர்த்தியநிலையில்)வளைத்துமுழங்கால்களின்மீதுமார்புபடும்நிலைக்குவரவும்.உங்கள்கைகள்ஒவ்வொன்றிலும்2அல்லது3கிலோஎடையைபிடித்துக்கொண்டுகீழ்புறமாகதொங்கவிடவும்.கைகளைமெல்லதோளுக்குஇணையாக(பக்கவாட்டில்)உயர்த்தவும்.பிறகுமெல்லகீழிறக்கவும்.10 தடவைஇப்படிச்செய்யவும்.இடைவெளிவிட்டுவிட்டுஇந்தப்பயிற்சியை3முறைசெய்யவும்.
இடுப்புகுறைய
படுக்கையைவிரித்துஅதில்வலதுபுறம்திரும்பிபடுக்கவும்.வலதுகையைதலைக்குமேல்நீட்டவும்,இடதுகையைவயிற்றின்முன்பகுதியில்ஊன்றிபடிவைக்கவும்.வலதுகாலின்மீதுஇடதுகால்இருக்குமாறுவைக்கவும்.
இதேநிலையில்மெதுவாகஇடதுகாலை45டிகிரிஅளவிற்குஉயர்த்தவும்.இருபதுஎண்ணும்வரைமேலேஉயர்த்தியவாறுஇருக்கவும்.பின்னர்மெதுவாகபொஸிசனுக்குவரவும்.இதேபோல்இடதுபக்கம்திரும்பிபடுத்துவலதுகாலைஉயர்த்தவும்.இதனால்தொடை,இடுப்புபகுதிகள்ஒருவடிவத்திற்குவரும்.
ஜன்னலைப்பிடித்துக்கொண்டுஇடுப்பைத்திருப்பவேண்டும்.கால்களுக்குக்கீழேபவுடரைப்போட்டுவட்டமாகத்திருப்பினால்இடுப்பும்சரியானமுறையில்அமையும்.இதுநல்லபயிற்சியாகும்.தினசரிசெய்துவந்தால்கொடியிடையைப்பெறலாம்.
புளிப்புவேண்டாம்
அன்னாசிப்பழம்கொழுப்பைகரைக்கும்.அன்னாசிப்பழத்தைவெட்டிஓமம்சேர்த்துவேகவைத்துவடிகட்டிகுடிக்கஇடுப்புசதைகுறையும்.
புளிப்பானபொருட்களானபுளித்ததயிர்,புளிக்குழம்புபோன்றவைகளைசாப்பிடக்கூடாது,அதேபோல்ஊறுகாயும்சாப்பிடக்கூடாதுஎன்கின்றனர்நிபுணர்கள்.எண்ணெயில்பொரித்தஉணவுகள்,கொழுப்புஉணவுகளைதவிர்த்துவிடவேண்டும்என்றும்நிபுணர்கள்அறிவுறுத்தியுள்ளனர்.

Similar Threads: