முகத்தில் தோல் உரிந்தால், சிறிது கிளிசரின், எலுமிச்சைப் பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு பூசவும். உரிந்த தோல் விழுந்து விடும். மாதம் ஒருமுறை இப்படி செய்தால் போதும், தோல் உரியாது; முகமும் கண்ணாடி போல் பிரகாசிக்கும்.

Similar Threads: