Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine September! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By gkarti
  • 1 Post By girija chandru
  • 1 Post By ahilanlaks

முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா


Discussions on "முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா" in "Face Care" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா

    முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா



    தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சரும பராமரிப்பு குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். தோல் நோய்களை போக்குவதில், கஸ்தூரி மஞ்சள் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. இது, தோலுக்கு மென்மையை தருகிறது. தேங்காய் தோலுக்கு நன்மை தருகிறது. சோற்றுக் கற்றாழை, பாதாம் ஆகியவை தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. தோல் ஆரோக்கியமாக இருக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆளிவிதை பொடியுடன் சிறிது கசகசா, தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தோலில் தடவினால் தோல் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும். சருமம் பளபளப்பாக இருக்கும். கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். கஸ்தூரி மஞ்சள் பொடியுடன், தேங்காய் பால் சேர்த்து கலந்து முகம் மற்றும் கை கால்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் தோல் பளபளப்பாக இருக்கும். பூஞ்சை காளான் தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். சருமத்துக்கு பாதுகாப்பு தரும். வேர்குரு, கொப்புளங்கள், தோல் நோய்களுக்கு இது மருந்தாகிறது. கஸ்தூரி மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

    தோல் ஆரோக்கியமாக இருக்க காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரோஜா பூவை பயன்படுத்தி முகப்பொலிவுக்கான மருந்து தயாரிக்கலாம். ரோஜா பூவின் இதழ்களை பசையாக அரைத்து எடுக்கவும். சோற்றுக் கற்றாழையின் உள்ளே இருக்கும் சதையை எடுக்கவும். இரண்டையும் கலந்து முகத்துக்கு மேல்பூச்சாக போடவும். சிறிது நேரம் கழித்து கழுவினால் தோல் சுருக்கம் மறையும். சருமத்துக்கு பாதுகாப்பாக விளங்கும். முகத்துக்கு பொலிவை தரும். ரோஜா பூ இதழ்களை அரைத்து சாறு எடுக்கவும். பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து எடுக்கவும். இவைகளை நன்றாக கலக்கவும். இதனுடன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் புத்துணர்வு கிடைக்கும். சருமம் ஆரோக்கியம் பெறும். முகப்பருக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். சாதிக்காய் பொடியுடன், சந்தனப் பொடி சேர்க்கவும். இதில், எலுமிச்சை சாறு விட்டு கலந்து முகப்பரு மீது போட்டுவந்தால், பருக்கள் வடு இல்லாமல் மறையும். தோல் அழகு பெறும்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா-57753-xcitefun-david-austin-pink-rose.jpg  
    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    48,522

    Re: முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா

    Useful Note! Goodo Kaa Naanga Mothama Grind Panni, Nalangu Maava Use Pannuvom.. Natural Remedy Super ah Work Out aaguthu.. But Seiyathan Somberithanama irukkum Kaa.. BTW Nandri Haii

    ahilanlaks likes this.

  3. #3
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா

    super super tips dear bhuvana.... tfs

    ahilanlaks likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா

    Quote Originally Posted by gkarti View Post
    Useful Note! Goodo Kaa Naanga Mothama Grind Panni, Nalangu Maava Use Pannuvom.. Natural Remedy Super ah Work Out aaguthu.. But Seiyathan Somberithanama irukkum Kaa.. BTW Nandri Haii
    Oh super karthi

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா

    Quote Originally Posted by girija chandru View Post
    super super tips dear bhuvana.... tfs
    Welcome dear

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter