Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By gkarti
  • 1 Post By ahilanlaks

Glowing skin in winter season - குளிர் காலத்திலும் முகம் மின்ன - வேப&a


Discussions on "Glowing skin in winter season - குளிர் காலத்திலும் முகம் மின்ன - வேப&a" in "Face Care" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is online now Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Glowing skin in winter season - குளிர் காலத்திலும் முகம் மின்ன - வேப&a

    குளிர் காலத்திலும் முகம் மின்ன வேண்டுமா? வேப்பிலையை பயன்படுத்துங்கள்

    குளிர்காலத்தில்தான் சருமத்தில் நிறைய சுருக்கங்களும் வறட்சியும் அதிகரிக்கும். அதனை அந்த சமயங்களில் கவனிக்காவிட்டால், பின்னர் சருமத்தில் பாதிப்புகள் உண்டாகி அதனை சரிப்படுத்த முடியாமலே போகும்.

    அதனால் மற்ற காலங்களை விட குளிர் மற்றும் மழை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது அவசியம். குளிர்கால குறிப்புகள் உங்களுக்கு ஏற்றவாறு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி உங்கள் சருமத்தை பாதுகாத்திடுங்கள்.

    முகம் என்றும் இளமையாக இருக்க:

    முழு பச்சைபயிறு, கடலை பருப்பு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து பொடித்துக் வைத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் கழுத்து, முகத்தில் பூசி குளித்து வந்தால், உங்கள் முகத்திற்கு எந்த அழகு க்ரீம்களும் அவசியம் இருக்காது.

    வாரம் ஒரு நாள் வேப்பிலையை அரைத்து, உடலில் தேய்த்து 5 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின்னர் குளித்தால் தேகம் மின்னும். சரும வியாதிகள் எதுவும் உங்களை நெருங்காது. குளிர்காலத்தில் வறண்டு போகாமல் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

    முகத்தில் கரும்புள்ளி, முகப்பருக்கள் மறைய:

    பாத்திரத்தில் தண்ணீர் உற்றி அதில் புதினா இலை இரண்டு, வேப்பிலை நான்கு, துளசி இலை நான்கு சேர்த்து நன்கு கொதித்த பின் முகத்தில் ஆவி பிடிக்கவும். வாரம் இருமுறை செய்தால் முகப்பருக்கள் காணாமல் போயிடும். சருமத் துளைகள் திறந்து பேக்டீரியக்களை அழித்துவிடும். முகப்பருக்கள் அண்டாது.

    முல்தானி முட்டியுடன் சிறிது ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு சில சொட்டுக்கள் கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு தொல்லை இருக்காது.




    Similar Threads:

    Sponsored Links
    gkarti and shrimathivenkat like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    47,369

    Re: Glowing skin in winter season - குளிர் காலத்திலும் முகம் மின்ன - வேĪ

    Neem Leaves Potta, Skin Dark aaratha Soldranga Kaa.. But Acne & Pimples kku Nalla Remedy ah irukkum

    TFS!

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is online now Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Glowing skin in winter season - குளிர் காலத்திலும் முகம் மின்ன - வே&

    Quote Originally Posted by gkarti View Post
    Neem Leaves Potta, Skin Dark aaratha Soldranga Kaa.. But Acne & Pimples kku Nalla Remedy ah irukkum

    TFS!
    Correct Karthi acne & pimples ku idhu nalla remedy

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    kanikadugal011 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Ludhiana
    Posts
    144

    Re: Glowing skin in winter season - குளிர் காலத்திலும் முகம் மின்ன - வேĪ

    use neem and rose for glowing skin.


  5. #5
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Glowing skin in winter season - குளிர் காலத்திலும் முகம் மின்ன - வேĪ

    super sharing..


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter