பருக்கள், கரும்புள்ளிகள் மறைய துளசி!

மிகச் சிறந்த கிருமிநாசினி. சருமத்தை தோல் நோயிலிருந்து பாதுகாக்கும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளின் மீது தடவவேண்டும். உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

Similar Threads: