Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

முகத்தில் கரும்புள்ளிகளா?


Discussions on "முகத்தில் கரும்புள்ளிகளா?" in "Face Care" forum.


  1. #1
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    முகத்தில் கரும்புள்ளிகளா?

    முகத்தில் கரும்புள்ளிகளா?

    சிலருக்கு முகத்தில் நிறைய கரும் புள்ளிகள் இருப்பதைப் பார்க்கலாம். இதைப் போக்க எளிய நாட்டு வைத்தியக் குறிப்பை செய்து பார்க்கலாம்.

    ஒரு தேக்கரண்டி உருளைக் கிழங்கு துருவல் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் தக்காளி விழுது சேர்த்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும்.

    இந்த கலவையை தினசரி காலை, மாலை இரு வேளையும் முகம் முழுவதும் நன்கு தடவவும். தொடர்ந்து ஒரு மாதம் இவ்வாறு செய்து வந்தால், சில வாரங்களிலேயே முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி வித்தியாசத்தை உணர முடியும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: முகத்தில் கரும்புள்ளிகளா?

    Thanks for the tips Aparna, keep sharing

    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter