Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By poovizi

முக தசை தளர்ச்சி நீங்க ஒரு சிறிய குறிப்பு


Discussions on "முக தசை தளர்ச்சி நீங்க ஒரு சிறிய குறிப்பு" in "Face Care" forum.


  1. #1
    poovizi's Avatar
    poovizi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    305

    முக தசை தளர்ச்சி நீங்க ஒரு சிறிய குறிப்பு

    இது ஒரு வீட்டில் இருக்கும் சமையல் பொருளை வைத்து செய்து கொள்ளும் குறிப்பு ஒரு பட்டையை எடுத்து ,அது முழுகும் அளவு வெந்நீர் ஊற்றி ஓர் இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும் .
    அடுத்த நாள் அதை நன்கு மைய அரைத்து கொண்டு ,
    அதனுடன் சிறிதளவு பால் ஏடு அல்லது தயிர் கலந்து முகத்தில் பூசவேண்டும்.
    இவ்வாறு தொடர்ந்து தடவி வர முக தசை இறுகும் மேலும்,
    கண்களுக்கு கிழே பை போன்று சதை தளர்ந்திருப்பவர்கள், அந்த இடத்தில் இந்த கலவையை பூசிவர எளிதில் மாற்றத்தை காணலாம் .


    Similar Threads:

    Sponsored Links
    lali and umaravi2011 like this.

  2. #2
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Re: முக தசை தளர்ச்சி நீங்க ஒரு சிறிய குறிப்ப&a

    Hi Poovizhi

    very nice and useful info

    share more dear



    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter