Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By vijigermany
  • 1 Post By sumitra

கண்ணின் கருமை மறைய கூல் பேக்!


Discussions on "கண்ணின் கருமை மறைய கூல் பேக்!" in "Face Care" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,307

    கண்ணின் கருமை மறைய கூல் பேக்!

    கண்ணின் கருமை மறைய கூல் பேக்!

    தேவை :
    பாதாம் ஆயில் - 4 சோட்டுக்கள்.
    தக்காளிச்சாறு, தேன், கடலை மாவு - தலா 1/2 டீஸ்பூன்.

    செய்முறை :
    தரையில் ரிலாக்ஸாகப் படுக்கவும்.

    கண்களைச் சுற்றி, பாதாம் ஆயிலை, நுனிவிரலால் மெல்ல தடவி, மிக நிதானமாக வட்டமாகவும், ஆன்ட்டி கிளாக்காகவும் மசாஜ் செயவும்.

    பத்து நிமிடம் ஊறவிடவும்.

    மற்ற பொருள்களைக் குழைத்து, கண்கள் மீது பேக் போட்டு, இருபது நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். கருமையும் நீங்கும். கண்களும் பொலிவு பெறும்.

    Similar Threads:

    Sponsored Links
    lali and sumitra like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: கண்ணின் கருமை மறைய கூல் பேக்!

    Kangalin keezhe thondrugindra karu valaiyangalai pokkuvatharkku veppa ilai podi(neem leaves powder) matrum paal aedu (milk cream) serthu paste aakki karuvalaiyangal mel poosi arai mani neram kaayavitty pinar kulirntha neeril mugam kazhuvungal. Caution: Neem leaves paste should not enter inside the eyes. All the best.

    lali likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter