Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 2 Post By divideva
  • 1 Post By divideva
  • 2 Post By vijivedachalam
  • 1 Post By kirubavettivel
  • 1 Post By sumitra
  • 1 Post By Parasakthi
  • 1 Post By divideva

Tips for Face brightness.......


Discussions on "Tips for Face brightness......." in "Face Care" forum.


  1. #1
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    Tips for Face brightness.......

    கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் தர்பூசணி. அதிலும் தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்ட, நிலையில் தர்பூசணியும் அதிகம் மார்கெட்டில் வந்துவிட்டது.

    எனவே இந்த சீசன் பழத்தை கிடைக்கும் போதே வாங்கி சாப்பிட்டு, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த காலத்தில் தான், இந்த பழம் மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இத்தகைய பழம் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது.

    எப்படியெனில் தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். எனவே இத்தகைய தர்பூசணியை அப்படியே சாப்பிடவோ அல்லது அதனை முகத்தை பொலிவாக்கவோ பயன்படுத்தலாம்.



    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
    HERE.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by gkarti; 25th Jul 2014 at 03:29 PM.
    Parasakthi and sumitra like this.

  2. #2
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    Re: Tips for Face brightness.......

    * தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். அதிலும் அந்த பழத்தின் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

    * தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் விரைவில் வருவது போன்றவற்றை தடுக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை சரிசெய்துவிடும். எனவே அதற்கு தர்பூசணியை சருமத்தில் தடவலாம். இல்லையெனில் அதனை சாப்பிடலாம்.

    * சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால், அதனை போக்குவதற்கு தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி நீங்கி, முகமானது நன்கு பளிச்சென்று காணப்படும்.

    * இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். எனவே சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.

    * முகத்தில் பருக்கள் இருந்தால், இந்த நேரம் தான் அதனை போக்குவதற்கு சரியான காலம். ஏனெனில் இந்த பழம் கோடைகாலத்தில் மட்டும் கிடைப்பதால், அதனை வாங்கி, அதன் சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும். இவையே தர்பூசணியின் சருமத்திற்கான நன்மைகள். எனவே இந்த பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட்டு, உடலையும், சருமத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே சருமத்தை பொலிவோடு வைப்பதற்கு, தர்பூசணியின் சாற்றை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் தர்பூசணியை வைத்து ஃபேஸ் பேக் போட வேண்டுமென்பவர்கள், தர்பூசணியின் சாற்றுடன், தேன் மற்றும் தயிர் சேர்த்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவ வேண்டும்.

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine May 2013. You Can download & Read the magazines
    HERE.


    Last edited by gkarti; 25th Jul 2014 at 03:30 PM.
    Parasakthi likes this.

  3. #3
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Tips for Face brightness.......

    hanks for sharing the valuable tips divya..........

    sumitra and divideva like this.
    life is so beautiful....

  4. #4
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    tirunalveli
    Posts
    15

    Re: Tips for Face brightness.......

    dear
    this is a real treat for face with water melon
    i never think it as a beauty care product
    thanx for sharing
    regards
    kirubavettivel

    divideva likes this.

  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Tips for Face brightness.......

    Dear Dhivya, very useful and important information you have shared about Watermelon fruit. thank you very much

    divideva likes this.

  6. #6
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Tips for Face brightness.......

    Good tips for face care during summer season... thanks divi..

    divideva likes this.

  7. #7
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    Re: Tips for Face brightness.......

    Quote Originally Posted by vijivedachalam View Post
    hanks for sharing the valuable tips divya..........
    Welcome viji sis.......


  8. #8
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    Re: Tips for Face brightness.......

    Quote Originally Posted by kirubavettivel View Post
    dear
    this is a real treat for face with water melon
    i never think it as a beauty care product
    thanx for sharing
    regards
    kirubavettivel
    Quote Originally Posted by sumitra View Post
    Dear Dhivya, very useful and important information you have shared about Watermelon fruit. thank you very much
    Quote Originally Posted by Parasakthi View Post
    Good tips for face care during summer season... thanks divi..
    Welcome sisters..........

    Parasakthi likes this.

  9. #9
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: Tips for Face brightness.......

    Good sharing divi.

    ​LOVE,LIVE,LAUGH

  10. #10
    sunita1211 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    India
    Posts
    97

    Re: Tips for Face brightness.......

    here is a bhome made recipe for fairer skin




    Apply a mixture of lemon juice and honey. Leave it for 20 minutes. Then wash it off. If you have dry skin: Apply a mixture of equal amounts of cucumber juice and honey on the face and full body for 15 minutes. Then wash it off.
    Mix a teaspoon of oatmeal powder, a pinch of turmeric and a few drops of lemon to make a thick paste. Apply to face and leave it to dry. Wash off mask with water.
    Mash ripe bananas and smear it on the face once a week. Wash it off after 3-4 minutes.
    A face pack made of fullers' earth, mashed ripe papaya and cucumber juice when applied to the face and throat will help tighten skin and lighten it in the process.
    Apply slices of raw potato to the face. Let the juice sit for 10 minutes, then wash off with cool water.
    Make a paste of 2 tbsp of wheat flour using as much water as needed. Apply on your face in an upward motion. Leave to dry. Then, wash with cool water and pat dry. This helps remove excess oil from your skin.
    Apply a mixture of 1 tbsp of honey and 1/2 tbsp of lemon juice on your face. Leave it to dry for 15-30 minutes. Then rub it off using a very small quantity of water.
    Rub the inner part of the skin of a papaya on your face. Let it dry. Then, wash your face with cold water and wipe dry. This will give your skin a nice glow.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter