Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree13Likes
  • 6 Post By Anusekaran
  • 2 Post By sumathisrini
  • 1 Post By Anusekaran
  • 1 Post By naliniselva
  • 1 Post By Amirporkodi
  • 1 Post By yogaa
  • 1 Post By vaiji

Skin care tips in Summer - வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா?


Discussions on "Skin care tips in Summer - வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா?" in "Face Care" forum.


  1. #1
    Anusekaran's Avatar
    Anusekaran is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    1,479
    Blog Entries
    5

    Skin care tips in Summer - வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா?

    வெயில்
    காலம் ஆரம்பிக்கப் போவதால், வெயிலானது சருமத்தில் அதிகமாகப் படும். இதனால்
    இதுவரை அழகாக பராமரித்து வந்த சருமமானது, வெயிலில் சுற்றும் போது நிறம்
    மாறிவிடும். இவ்வாறு சருமத்தின் நிறம் மாறுவதற்கு பெரும் காரணம்,
    சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் சரும செல்களை பாதிப்பதே
    ஆகும். மேலும் இத்தகைய நிலையானது நீடித்தால், சரும புற்றுநோய் வருவதற்கான
    வாய்ப்பும் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய நிலையை மாற்றுவதற்கு முறையான
    பராமரிப்பானது கோடைகாலத்தில் அதிகம் தேவைப்படும். குறிப்பாக இத்தகைய
    பழுப்பு நிற சருமம் ஒருவருக்கு ஏற்படுவதற்கு, குறைந்தது 15 நிமிடம்
    வெயிலில் சுற்றினாலே போதும். அதிலும் இந்த சரும நிற மாற்றத்தைப்
    போக்குதற்கு நிறைய அழகுப் பொருட்கள் மார்கெட்டில் விற்கப்படுகிறது.
    இருப்பினும் எந்த பலனும் இல்லை. ஏனெனில் அதில் கெமிக்கல் இருப்பதால், பல
    பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே இதற்கு ஒரே வழி இயற்கை முறை.
    அதிலும் டீயை வைத்து எளிதில் சரிசெய்யலாம். ஏனெனில் டீயில் டேனிக் ஆசிட்
    இருப்பதால், அவை சரும செல்களை மென்மையாக்கி, சரும நிறத்தை மாறாமல்
    தடுக்கும். சரி, இப்போது டீயை வைத்து எப்படி பழுப்பு நிற சருமத்தை
    சரிசெய்வது என்று பார்ப்போமா!!!

    * டீ பையை சூடான நீரில் போட்டு ஊற வைத்து,
    பின் அதனை அறைவெப்ப நிலையில் குளிர வைத்து, பின் ஒரு துணியை அதில்
    நனைத்து, சருமத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு கழுவ வேண்டும்.
    இதனை தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் பழுப்பு நிற சருமமானது
    போய்விடும்.

    * டீ தயாரிக்கும் போது, டீ பையை
    பயன்படுத்தினால், பயன்படுத்தியப் பின் அதனை தூக்கிப் போடாமல், குளிர
    வைத்து, பின் அந்த பையை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தேய்த்து, 20 நிமிடம்
    ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    * டீ குளியல் கூட எடுக்கலாம். அதற்கு
    சிறிது டீ பையை குளிக்கும் நீரில் போட்டு, 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை
    எடுத்துவிட்டு, பின்னர் குளிக்க வேண்டும். இதனாலும் பழுப்பு நிற
    சருமத்தைப் போக்கலாம்.

    * ப்ளாக் டீயும் பழுப்ப நிற சருமத்தைப்
    போக்குவதில் மிகவும் சிறந்தது. அதிலும் சாமந்தி பூ டீ (chamomile tea),
    சூரியக் கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைத்து, சருமத்தை
    நிறம் மாறாமல் வைக்கும்.

    * டீ பையை பாலில் கலந்து, பாதிக்கப்பட்ட
    இடத்தில் தடவினாலும் சரும மாற்றத்தை தடுக்கலாம். இதுவும் ஒரு வகையான
    பழுப்பு நிற சருமத்தைப் போக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

    இவையே டீயை வைத்து செய்யக்கூடிய ஒரு வழியாகும்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by Anusekaran; 15th Mar 2013 at 10:11 AM.

    csk ku periya visil adinga


  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Skin care tips in Summer - வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா?

    Very useful info you have shared Anu dear... thanks.

    Parasakthi and Anusekaran like this.

  3. #3
    Anusekaran's Avatar
    Anusekaran is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    1,479
    Blog Entries
    5

    Re: Skin care tips in Summer - வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா?

    thanks ka......
    Quote Originally Posted by sumathisrini View Post
    Very useful info you have shared Anu dear... thanks.


    sumathisrini likes this.

    csk ku periya visil adinga


  4. #4
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Skin care tips in Summer - வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா?

    anu very useful tips thanks dear...

    Anusekaran likes this.


    நளினி



  5. #5
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    Re: Skin care tips in Summer - வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா?

    its a very useful to every one during this hot summer

    Anusekaran likes this.

  6. #6
    Anusekaran's Avatar
    Anusekaran is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    1,479
    Blog Entries
    5

    Re: Skin care tips in Summer - வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா?

    thank u nals.....
    Quote Originally Posted by naliniselva View Post
    anu very useful tips thanks dear...
    thanks porkodi....
    Quote Originally Posted by Amirporkodi View Post
    its a very useful to every one during this hot summer



    csk ku periya visil adinga


  7. #7
    yogaa is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    Erode
    Posts
    2

    Unhappy Re: Skin care tips in Summer - வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா?

    useful tips frnd.................

    Anusekaran likes this.

  8. #8
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: Skin care tips in Summer - வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா?

    Simple and easy tips anu.

    Anusekaran likes this.
    ​LOVE,LIVE,LAUGH

  9. #9
    Anusekaran's Avatar
    Anusekaran is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    1,479
    Blog Entries
    5

    Re: Skin care tips in Summer - வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா?

    thank u vaiji.........
    Quote Originally Posted by vaiji View Post
    Simple and easy tips anu.



    csk ku periya visil adinga


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter