Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes

Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்


Discussions on "Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்" in "Face Care" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்

    முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாறுடன் கடலை மாவு சேர்த்து தடவலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகத்தில் வேர்க்குரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கலாம்.

    முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சள்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

    தினமும் இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயத்தம் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கொண்டு ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

    முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைப்போல் ஆனதும் தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 18th Oct 2013 at 12:59 PM.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்

    Hi Sumathisrini, very useful tips thank you!

    sumathisrini likes this.

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்

    Thanks & welcome sister.

    sumitra likes this.

  4. #4
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்

    super tips sumi akka..thanks for sharing....

    sumathisrini and sumitra like this.
    life is so beautiful....

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்

    Quote Originally Posted by vijivedachalam View Post
    super tips sumi akka..thanks for sharing....

    Welcome Viji dear.


    sumitra likes this.

  6. #6
    ushab1963 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    104

    Re: Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்

    very useful tips. Thanks.

    sumathisrini and sumitra like this.

  7. #7
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்

    Quote Originally Posted by ushab1963 View Post
    very useful tips. Thanks.

    Welcome Usha .



  8. #8
    mirudhula is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    trichy
    Posts
    476

    Re: Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்

    useful tips and nice sharing. thank u

    sumathisrini likes this.

  9. #9
    RRA
    RRA is offline Newbie
    Real Name
    Rakshika
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    Srilanka
    Posts
    2

    Re: Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்

    Thank you fr ur valuable tips

    sumathisrini likes this.

  10. #10
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Tips for beautiful face - முக அழகிற்கு சில டிப்ஸ்

    பயனுள்ள அழகிய தகவல் !
    நன்றி தோழி !

    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter