Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By tnkesaven

remedies for black spots - கரும்புள்ளிகள் குறைய...


Discussions on "remedies for black spots - கரும்புள்ளிகள் குறைய..." in "Face Care" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    remedies for black spots - கரும்புள்ளிகள் குறைய...

    கரும்புள்ளிகள் குறைய...
    * தக்காளியை நறுக்கி, மூக்கின் நுனியில் இருக்கும் கரும் புள்ளிகள் மேல் தேய்த்து

    வந்தால், கரும் புள்ளிகள் குறையும்.
    ================================================================
    * பப்பாளி எந்த வகை சருமத்துக்கும் நல்லது. நம்முடைய சருமத்தின் மீது படிந்திருக்கும்

    இறந்து போன செல்களை நீக்கி, சருமத்தை மேலும் மென்மையாக்க பப்பாளி உதவுகிறது.

    பப்பாளியை கூழாக்கி, பேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.

    ====================================================
    * ஆரஞ்சு தோலை நிழலில் உலர்த்தி பொடி செய்து, முகம் டல்லாக இருப்பதாக நீங்கள்

    உணரும்போது, ஒரு சிட்டிகை பொடியை எடுத்து அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து,

    குழைத்து, முகத்தில் பூசவும். இந்த பேஸ்பேக் உலர்ந்ததும், முகம்
    கழுவிப் பாருங்கள்.

    அப்புறம் தெரியும், ஆரஞ்சு செய்யும் ஜாலம்.

    ===================================================
    courtesy;''dinamalar''


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: remedies for black spots - கரும்புள்ளிகள் குறைய...

    nice tips anna



    நளினி



  3. #3
    bhuv is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    villupuram
    Posts
    331

    Re: remedies for black spots - கரும்புள்ளிகள் குறைய...

    very useful tips


  4. #4
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: remedies for black spots - கரும்புள்ளிகள் குறைய...

    simple & easy tips . . .


  5. #5
    jeyar is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    Chenani
    Posts
    110

    Re: remedies for black spots - கரும்புள்ளிகள் குறைய...

    you can also use lemon juice for this


  6. #6
    Steeve is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    150

    Re: remedies for black spots - கரும்புள்ளிகள் குறைய...

    Apply papaya on the affected areas and after 10 minutes wash the face.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter