Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By raji rajagopal
  • 1 Post By sumitra
  • 1 Post By sashee

health tips


Discussions on "health tips" in "Face Care" forum.


  1. #1
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    health tips

    கர்ப்பிணிகள் பெரும்பாலானோர் இளம் வயதினராகவே இருப்பார்கள். இளம் வயது பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிகவும் முக்கியமான பாதிப்பு முகப்பருவாகும். எனவே கர்ப்பம் தொடங்கும் முன்பாகவே பல பெண்களும் 'முகப்பருவிற்காக' சிகிச்சை செய்திருப்பார்கள். இவர்களில் பலரும் மேற்கொள்ளும் முக்கிய சிகிச்சை 'முகப்பருவிற்காக' பல 'கிரீம்களையும்' போட்டுக்கொள்வதாகும்.இவ்வாறு இவர்கள் போடும் முக கிரீம்களில் 'டிரிடீநாய்ன்' tretinoin' மற்றும் 'ஐஸோடிரிடீநாய்ன்' 'isotretinoin' என்ற பொருள் அடங்கியுள்ளது. இது வைட்டமின் 'ஏ'வான 'ரெட்டினாய்க்' அமிலத்திலிருந்து உருவாக்கப்படுவதாகும்.
    இதனால் உருவாக்கப்படும் கிரீம்கள், முகப்பருவைப் போக்கவும், சூரிய ஒளிக்கதிர்களால், தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும் பயன்படும்.
    ஆரம்பகாலத்தில் இந்த 'டிரிடீநாய்ன்' கிரீம்களைப் பயன்படுத்துவதால், கர்ப்பிணிகளுக்கு, கருச்சிதைவு, குறைப்பிரசவம் உடலில் பிறவிக் கோளாறுகள் ஆகியவை தோன்றும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த மருந்தினால் கண்டிப்பாக அத்தகைய கோளாறுகள் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சி அறிஞர்கள் நிரூபித்து உள்ளார்கள். எனவே, கர்ப்பிணிகள் கவலையில்லாமல் இதன் 'கிரீம்களை' கர்ப்பகாலத்தில் முகப்பருவிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்

    Similar Threads:

    Sponsored Links
    sumitra likes this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: health tips

    thank you for sharing these tips!

    raji rajagopal likes this.

  3. #3
    sashee is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    canada
    Posts
    46

    Re: health tips

    Thanks for sharing the useful tips...

    raji rajagopal likes this.

  4. #4
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: health tips

    Welcome akka


  5. #5
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    Re: health tips

    Welcome sister


  6. #6
    SBS's Avatar
    SBS
    SBS is offline Commander's of Penmai
    Real Name
    Sankavi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    Coimbatore
    Posts
    1,277

    Re: health tips

    Thanks for sharing frnd


  7. #7
    Ishika Gupta is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    India
    Posts
    58

    Re: health tips

    Health is the most important thing. You can maintain your health by following a healthy lifestyle. Exercise and a proper diet should be a part of everyone's life.


  8. #8
    farakanwal's Avatar
    farakanwal is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    United States
    Posts
    88

    Re: health tips

    Unfortunately i can't understand that language which is written by raji rajagopal...!!! I agreed with Ishika here that proper diet and exercise should be a part of everybody's life. I just not only keeps you fit and fine but also make you punctual and punctuality is the beginning of success.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter