Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 3 Post By chan
  • 1 Post By induramesh

யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?


Discussions on "யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?" in "Family & Relationship" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?

    யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?



    ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

    அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

    உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.����


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    induramesh is offline Newbie
    Real Name
    Indu
    Gender
    Female
    Join Date
    Nov 2015
    Location
    Chennai
    Posts
    9

    Re: யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?

    யார் அறிவாளி யோ அவர்கள் விட்டு கொடுக்க வேண்டும்.

    chan likes this.

  3. #3
    induramesh is offline Newbie
    Real Name
    Indu
    Gender
    Female
    Join Date
    Nov 2015
    Location
    Chennai
    Posts
    9

    Re: யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?

    I am also a follower of guru vethathiri maharishi.


  4. #4
    srirenga is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    tiruvarur
    Posts
    220

    Re: யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?

    Thanks a lot


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter