Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree104Likes

குடும்பம் என்ற அமைப்பு !!

Discussions on "குடும்பம் என்ற அமைப்பு !!" in "Family & Relationship" forum.

  1. #21
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,789
    Blog Entries
    43

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by naanathithi View Post
    ரொம்பவே சரிதான் lashmikka
    வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போன்ற அமைப்பாக இருப்பதால் தான் இப்போதெல்லாம் உடைவும் அதிகமாக இருக்கிறது. வலிமையான கட்டுமானம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடம் கால மாற்றத்தோடு தள்ளாடுகிறதோ என்று தோன்றுகின்றது! அதிகரித்துவரும் விவாகரத்துக்களே சொல்லுமே!

    ஆமாம். தனித்தன்மையை இழத்தலை அந்தக்காலத்தில் பெண்கள் ஏற்றுக்கொண்டது போல கல்வி தொழில் என்று எல்லாவிதத்திலும் முன்னேறிய இன்றைய பெண்களால் ஏற்க முடிவதில்லை.

    அதிலும் ஒரு நகை முரண் கா. நாமே எங்கள் பெண்குழந்தையை அப்படி சாதிக்க வேண்டும் இப்படி ஜெயிக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்து எத்தனையோ விதமாய் உருவாக்கி விட்டு எங்கள் பாட்டிமார், அவர்களின் பாட்டிமார் இருந்த அதே system இல் அவர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். போதாத உடையில் புகுந்து கொள்ள முடியாதது போல இந்த கால சமுதாயம் தவிக்கிறது என்று நினைக்கிறேன்.

    இருவரின் தனித்தன்மையையும் குடும்ப அமைப்பில் மதித்து பாதுகாக்கப்படும் நிலை வரவேண்டும். இது குழந்தையில் இருந்து கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். சமூகத்தின் சகல நிலைகளிலும் இது உட்புகுத்தப்பட்டு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தினால் ஒழிய இது சாத்தியமே இல்லை! இப்படியான மாற்றம் வருமா?

    ஆமாம். தனித்தன்மையை இழத்தலை அந்தக்காலத்தில் பெண்கள் ஏற்றுக்கொண்டது போல கல்வி தொழில் என்று எல்லாவிதத்திலும் முன்னேறிய இன்றைய பெண்களால் ஏற்க முடிவதில்லை.

    இந்த கருத்தில் எனக்கு கொஞ்சம் ஒப்புதல் இல்லை உஷாந்தி....எப்போதுமே பெண்கள் தங்கள் தனி தன்மையை இழக்கவே இல்லை. அவற்றை வெளிபடுத்தும் விதம் அப்போதும் இப்போதும் மாறி இருக்கிறது. இப்பவும் தனக்கான தேவையை தன்னாலே நிர்ணயம் செய்துகொள்ளமுடியாமல் இன்று தவித்து நிற்கிறாள் பெண். எல்லாவிதத்தில் பெண் முன்னேறி இருந்தாலும் குடும்பம் என்று வரும்போது சுயநலவாதியாக இருக்கவே ஆசைபடுகிறாள்.

    உண்மைதான் உஷாந்தி. எவ்வளவுதான் படித்து இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வரும்போது கண்ணகி , சாவித்திரி , சீதை போன்றவர்களையே நாம் உதரணமாக எடுத்து பழகிவிட்டோம்.

    முதலில் குழந்தைகளிடம் இருந்து தான் இதை தொடங்க வேண்டும். வீட்டில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் ஐவருக்கும் தனி தனி உணர்வுகளுண்டு என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    இங்கு நான் ஒன்றை பதிவு செய்ய ஆசைபடுகிறேன்.

    நமது குடும்ப அமைப்பில் தாய் என்பவள் தியாகியாகவே சித்தரிக்க படுகிறாள். அதாவது மற்றவர்களுக்காவே அவள் வாழ்வு இருப்பதாக ஒரு மாயையை இந்த குடும்ப அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. அவளுக்கான எந்தவிதமான உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்க படுவதில்லை.

    அவளை போற்றுவது போல் போற்றி புதைகுழியில் தள்ளி கொண்டு இருக்கிறார்கள். அதை மீறி ஒரு பெண் ஆசைபட்டால் அவள் நல்லகுடும்ப தலைவி இல்லை என ஒதுக்க படுகிறாள். அதாவது முதலில் கணவன் பின் பிள்ளைகள் அதற்கு பின் பேரகுழந்தைகள் என அவளின் வாழ்வு இவர்களை சுற்றியே பிணைத்து விடுகிறது இந்த குடும்ப அமைப்பு. இதை சார்ந்தே அவள் வாழ்க்கை அமைந்து விடுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

    Sponsored Links
    அன்புடன்
    லஷ்மிரவி

    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .

    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

  2. #22
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,262
    Blog Entries
    7

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    செல்வி சிஸ்,உங்க மகன் சரியாக இருப்பது போல் தோன்றுவது கூட, நீங்கள் போன தலைமுறையான உங்கள கணவரோடு ஒப்பிடுவதால் தான். உங்கள் மருமகளின் எண்ணம் வேறாக இருக்க கூடும். எதிர்பார்ப்புகள், தேவைகள் ஒவ்வொருத்தருக்கேத்த மாதிரி மாறுபடுகிறது.
    ரதி ..நீங்க சொல்றதும் இருக்கலாம்...அவள் சொல்றது என்னன்னா...அவளின் நண்பிகளின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை வைத்து நான் வேற யார் கிட்டயாவது மாட்டியிருந்தா, இந்நேரம் பிச்சுகிட்டு ஓடி வந்துருப்பேன்னு!!அவள் அம்மா வந்தால், என்னிடம் சொல்வது, நீங்க ரொம்ப இடம் கொடுக்கிறீங்க...ஏன் இந்த ட்ரஸ் போடா விடுறிங்க, தலையை பின்ன சொல்லுங்க,பொட்டு பெரிசா வைக்க சொல்லுங்க,காலையில் சீக்கிரம் எழ சொல்லுங்க..சமைக்க சொல்லுங்க...இப்படி ஒரு லிஸ்ட்டே சொல்லுவாங்க!!!

    naanathithi and RathideviDeva like this.

  3. #23
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Ushanthy Gowthaman
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    4,927

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    @selvipandiyan

    கரக்ட் ஆன்ட்டி,,, இந்தக்கால ஆண்கள் கொஞ்சம் அண்டர்ஸ்டாண்டிங் தான். அதை பாராட்டணும்.

    ஆனாலும் எங்கம்மாக்கு அவர் கோல்ட் டயமன்ட்டா தெரியும் போது எனக்கு அவர்கிட்ட நிறைய விஷயங்கள் முன்னேற இடமுண்டு தான். அம்மாக்கு அதெல்லாம் ஒரு மாட்டராவே தோணாது. தலைமுறை இடைவெளியாக இருக்கலாம்.
    @RathideviDeva கலக்கோ கலக்குன்னு கலக்கறீங்க சிஸ்... தனித்தன்மை என்பதற்கு நான் மீன் பண்ணினது அவங்களோட வேலை, நண்பர்கள், பொழுது போக்குகள், சுபாவம், குணம், பிடிச்ச விஷயங்கள், உறவுகள் எல்லாம் சேர்ந்த கலவை தானே சிஸ்.. இந்த விஷயங்களில் அதிகம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டது அப்பாவை விட அம்மாதானே அதிகம். அதை தான் சொல்ல வந்தேன்.

    நமது குடும்ப அமைப்பில் தாய் என்பவள் தியாகியாகவே சித்தரிக்க படுகிறாள். அதாவது மற்றவர்களுக்காவே அவள் வாழ்வு இருப்பதாக ஒரு மாயையை இந்த குடும்ப அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. அவளுக்கான எந்தவிதமான உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்க படுவதில்லை.

    அவளை போற்றுவது போல் போற்றி புதைகுழியில் தள்ளி கொண்டு இருக்கிறார்கள். அதை மீறி ஒரு பெண் ஆசைபட்டால் அவள் நல்லகுடும்ப தலைவி இல்லை என ஒதுக்க படுகிறாள். அதாவது முதலில் கணவன் பின் பிள்ளைகள் அதற்கு பின் பேரகுழந்தைகள் என அவளின் வாழ்வு இவர்களை சுற்றியே பிணைத்து விடுகிறது இந்த குடும்ப அமைப்பு. இதை சார்ந்தே அவள் வாழ்க்கை அமைந்து விடுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

    நீங்க சொன்னது ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. :(

    Stories of Ushanthy

    Download My Stories Here!

    To understand the heart and mind of a person, look not at what he was already achieved, but at what he aspires to
    - Kahlil Gibran

  4. #24
    sharamsn's Avatar
    sharamsn is offline Citizen's of Penmai
    Real Name
    sharmi begam
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    pondy
    Posts
    801

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    correct aunty...unmaiyana varthaigal....

    selvipandiyan and naanathithi like this.
    SMILE TO SOLVE PROBLEM

    SILENCE TO AVOID PROBLEM

    sharmi begam...

  5. #25
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,890
    Blog Entries
    11

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ரதி ..நீங்க சொல்றதும் இருக்கலாம்...அவள் சொல்றது என்னன்னா...அவளின் நண்பிகளின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை வைத்து நான் வேற யார் கிட்டயாவது மாட்டியிருந்தா, இந்நேரம் பிச்சுகிட்டு ஓடி வந்துருப்பேன்னு!!அவள் அம்மா வந்தால், என்னிடம் சொல்வது, நீங்க ரொம்ப இடம் கொடுக்கிறீங்க...ஏன் இந்த ட்ரஸ் போடா விடுறிங்க, தலையை பின்ன சொல்லுங்க,பொட்டு பெரிசா வைக்க சொல்லுங்க,காலையில் சீக்கிரம் எழ சொல்லுங்க..சமைக்க சொல்லுங்க...இப்படி ஒரு லிஸ்ட்டே சொல்லுவாங்க!!!
    செல்விக்கா,
    நான் இங்கு யாரையும் குறை சொல்லவில்லை.

    எது எப்படியோ....பெண்மை கதைகள்ல வர்ற super duper மாமியார் எல்லாம் வெறும் கற்பனை தான். நடைமுறை வாழ்க்கையில் அப்படி கிடைப்பது அபூர்வம்ன்னு நினைச்சேன். அப்படி ஓரளவுக்கு மாமியார்கள் அங்க இங்க சொச்ச பேர் இருக்காங்க போல.

    Last edited by RathideviDeva; 12th Feb 2016 at 09:00 PM.
    selvipandiyan and naanathithi like this.

  6. #26
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,890
    Blog Entries
    11

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by naanathithi View Post
    @RathideviDeva கலக்கோ கலக்குன்னு கலக்கறீங்க சிஸ்... தனித்தன்மை என்பதற்கு நான் மீன் பண்ணினது அவங்களோட வேலை, நண்பர்கள், பொழுது போக்குகள், சுபாவம், குணம், பிடிச்ச விஷயங்கள், உறவுகள் எல்லாம் சேர்ந்த கலவை தானே சிஸ்.. இந்த விஷயங்களில் அதிகம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டது அப்பாவை விட அம்மாதானே அதிகம். அதை தான் சொல்ல வந்தேன்.
    உஷா @naanathithi ,
    ஓரளவு, சுய அலசலின் வெளிப்பாடு தான் என் கருத்துக்கள்.

    என்னை சுற்றி உள்ளவர்களை பார்க்கிறேன். இந்த குடும்பம் எனும் இயக்கத்திற்குள் என்னுடைய செயல்திறன் , கண்டிப்பாக சராசரி தான். ஒப்பீடு தவறு என்றாலும், நம் வாழ்க்கை முறையை சரியான பாதையில் செல்கிறதா என்று கணிக்க , சொந்த பந்தங்களை விட்டு வெகு தொலைவில் இருக்கும் எங்களுக்கு , இது தான் ஒரே வழி. கடல் தாண்டி இருக்கும் பெற்றோர் எங்களுக்கு பக்கத்தில் இருப்பது போல் வழி காட்டும் வசதி எங்களுக்கில்லை. உறவுகளை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் எங்களை போன்றோருக்கு, கிடைத்திருக்கும் சுதந்திரம் கூட, ஒரு கட்டுப்பாடும் இல்லாத சிறை தானோ என்று தோன்றும்.

    Individuality , space,.... இப்படி இந்த சிஸ்டம் பற்றி, நானும் என் கணவரும் சரியான புரிதல் வந்துவிட்டதா என தெரியும் முன்னே, அடுத்த தலைமுறையான என் மகள் , பதின் பருவத்திற்குள் அடி எடுத்து வைத்து, நானும் இந்த போராட்டத்தில் களமிறங்குகிறேன் என்று உணர்த்துகிறாள். நாங்கள் மூன்று பேர் மட்டும் என்றால் அழகாக சமாளித்திவிடுவோம். ஆனால் அவ்வப்போது எங்களை ஓரமாக ஓய்வெடுக்க சொல்லிவிட்டு , எங்களின் substitute ஆக எங்கள் ஈகோ களமிறங்குகிறது ....... அதை தட்டி வெளியே அனுப்புவதற்குள்..... நாக்கு தள்ளி விடுகிறது....

    Last edited by RathideviDeva; 12th Feb 2016 at 10:04 PM.
    selvipandiyan and naanathithi like this.

  7. #27
    roopkala's Avatar
    roopkala is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Abudhabi
    Posts
    487
    Blog Entries
    4

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    என்னை பொறுத்த வரையில் ஏகப்பட்ட நெகட்டிவிட்டி இந்த பதிவுல.......உறவுகள(???) இங்கு அலசப்பட்டது தாம்பத்தியம் மட்டுமே! அத சுத்தி ஏன் இப்படி ஒரு எதிர்மறை விமர்சனம்?சம காலத்தில் வாழும் பலர் போலித்தனத்தில் திளைப்பது போன்ற கருத்துக்கள் எதற்கு ?

    அப்புறம் இன்னொரு டெம்ப்லேட் "அந்த காலத்தில் எங்கும் புனிதம்!! எதிலும் புனிதம்!! தேனும் பாலும் ஆறாக ஓடியது..........இப்போது எல்லாம் வீணாகிப்போனது " என்ற பழம்புருடா; கணவன் என்பவன் பெண்கள் பலருடன் தொடர்பில் இருக்கும், மனைவியை ஜடமாக நினைக்கும், துர்மார்க்கன் ஆனாலும் சகித்து ஐம்பது ஆண்டுகள் குடும்பம் நடத்திய பாட்டிமார்களின் இயலாமைக்கும், விட்டுக்கொடுத்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

    விவாகரத்தின் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இக்காலத்தில் பெண்களுக்கும், பொருந்தாத திருமண பந்தத்தில் இருந்து விலகும் உரிமை அளிக்கப்பட்டிருப்பது பலரின் கண்களை உறுத்துகிறது, அதன் நீட்சியே மேல் சொன்ன "விவாகரத்து அதிகரித்து விட்டது" என்ற ஒப்பாரி.

    "ஈகோ" தான் எந்த ஒரு உறவுக்கும் வில்லன்; அதை சம்மந்த பட்ட இருவரும் சரியான முறையில் கையாண்டால், மகிழ்ச்சி நிச்சயம்!!!!

  8. #28

  9. #29
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,262
    Blog Entries
    7

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    செல்விக்கா,
    நான் இங்கு யாரையும் குறை சொல்லவில்லை.

    எது எப்படியோ....பெண்மை கதைகள்ல வர்ற super duper மாமியார் எல்லாம் வெறும் கற்பனை தான். நடைமுறை வாழ்க்கையில் அப்படி கிடைப்பது அபூர்வம்ன்னு நினைச்சேன். அப்படி ஓரளவுக்கு மாமியார்கள் அங்க இங்க சொச்ச பேர் இருக்காங்க போல.
    ஹா..ஹா..ரதி...கதைகளில் வர மாதிரி ன்னு இல்லை..இப்போ காலம் மாறிடுச்சே...எல்லோரும் ஒன்னு அல்லது ரெண்டு பிள்ளைகளைதான் வச்சுருக்கோம்.நம் அம்மாக்கள் காலத்தில் பட்ட மாமியார் கஷ்டங்களை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்...அதனால் என்ன சாதிச்சாங்க அவங்க???இந்த தலை முறையிலாவது அதைஎல்ல்லாம் கொஞ்சம் மாத்திக்கலாமே..இருக்கும் கொஞ்ச வாழ்க்கையில் எதுக்கு சிக்கல்???

    RathideviDeva likes this.

  10. #30
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,890
    Blog Entries
    11

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ஹா..ஹா..ரதி...கதைகளில் வர மாதிரி ன்னு இல்லை..இப்போ காலம் மாறிடுச்சே...எல்லோரும் ஒன்னு அல்லது ரெண்டு பிள்ளைகளைதான் வச்சுருக்கோம்.நம் அம்மாக்கள் காலத்தில் பட்ட மாமியார் கஷ்டங்களை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்...அதனால் என்ன சாதிச்சாங்க அவங்க???இந்த தலை முறையிலாவது அதைஎல்ல்லாம் கொஞ்சம் மாத்திக்கலாமே..இருக்கும் கொஞ்ச வாழ்க்கையில் எதுக்கு சிக்கல்???
    இப்படி எல்லோரும் நினைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்.

    selvipandiyan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter