Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree104Likes

குடும்பம் என்ற அமைப்பு !!


Discussions on "குடும்பம் என்ற அமைப்பு !!" in "Family & Relationship" forum.


  1. #31
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இப்படி எல்லோரும் நினைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்.
    unkalukku makan irunthaal, neenkalum ninainga...ellorum ninaithaal oru matram varume......


    Sponsored Links
    naanathithi and RathideviDeva like this.

  2. #32
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    @roopkala

    சிஸ்.
    அவங்களோட மொத்த கட்டுரைகளின் சுருக்கமுமே இந்த பந்தில அடங்கிடும்.

    குடும்பம் என்ன மாய ரசவாதத்தை நம்மில் நிகழ்த்துகிறது. உயிரற்ற ஓர் அமைப்பு, வடிவற்ற ஒரு நிறுவனம், கண்ணுக்குப் புலனாகாத தன்னுடைய சட்ட திட்டங்களின் மூலம் ஆண் பெண்ணின் அடிப்படை அன்பை களவாடிவிட முடியுமா? இயற்கை தந்துள்ள இனக் கவர்ச்சியை வழித்தெறிந்துவிட்டு நிரந்தர பகையாளிகளாக்கிவிட முடியுமா? வெறும் கடமைக்காக ஓடும் இயந்திரங்களாக மாற்றி தனிமனித சுதந்திரங்களை நசுக்கி எறிய முடியுமா?

    ஆம். முடியும். குடும்பங்களால் முடியும். குடும்பத்திற்குள் நடமாடிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையோர் சமூகத்தின் நற்பெயருக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தான் கசப்பான வாழ்வைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு கசப்பை ஒவ்வொருவரும் தாங்கிக் கொண்டிருந்தாலும், குடும்பத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரையும், ஒவ்வொருவரும் நகையாடுவோம். தூற்றுவோம். ஏளனம் செய்வோம். அங்கீகாரம் மறுப்போம். வாழ்வில் தோற்றவரின் இழிநிலையை சுமத்துவோம். நம்மின் பலவீனத்தினால்தான் குடும்பத்தின் வன்முறை இன்னும் வளர்கிறது.

    நாம் மகிழ்ச்சியாகப் பயணிக்கத் தேர்ந்தெடுக்கும் வாகனத்தை, தோளில் தூக்கிச் சுமந்து கொண்டு செல்லும் நிலை வருவது பெரும் துயரம். அப்படி ஒரு நிலை வந்த பிறகும் அயராது, வாகனத்தைத் தூக்கிச் சுமப்பவர்களுக்கே நம் அகராதியில் குடும்பஸ்தர் என்று பெயர்.


    அவங்களோட அலசல் இந்த மகிழ்ச்சியாக பயணிக்க வேண்டிய வாகனத்தை வலுக்கட்டாயமாக தூக்கி சுமப்பவங்க பற்றித்தான். ஆனால் பெரும்பாலானவங்க என்று ஜெனரலைஸ் பண்ணியிருந்ததை மட்டும் என்னால ஏற்க முடியல.. அதுதான் விவாதத்துக்குரியது என்று சொன்னேன்..

    இவங்க குடும்பம் என்ற சிஸ்டமை பார்த்ததை விதத்தை விட நம்ம @RathideviDeva சிஸ் ரொம்ப அழகா பார்த்திருந்தாங்க... எல்லாமே நச் பாயிண்ட்ஸ்

    விவாகரத்து கூடிருச்சு ன்னு நான் சொல்லவே மாட்டேன் டிவோர்ஸ் பண்ணவங்க வாழ்க்கைல தொத்து போய்ட்டாங்க என்ற கருத்தை என்னால ஏற்றுக்கொள்ளவே முடியாது

    நீங்க சொல்றது 100% சரி


  3. #33
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    செல்விக்கா,
    நான் இங்கு யாரையும் குறை சொல்லவில்லை.


    எது எப்படியோ....பெண்மை கதைகள்ல வர்ற super duper மாமியார் எல்லாம் வெறும் கற்பனை தான். நடைமுறை வாழ்க்கையில் அப்படி கிடைப்பது அபூர்வம்ன்னு நினைச்சேன். அப்படி ஓரளவுக்கு மாமியார்கள் அங்க இங்க சொச்ச பேர் இருக்காங்க போல.
    ஹேய் ஹேய்
    எங்க வீட்லயும் இருக்காங்களே
    அவங்களை நான் கொடுமை பண்ணலைன்னா சரிதான்


  4. #34
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by selvipandiyan View Post
    unkalukku makan irunthaal, neenkalum ninainga...ellorum ninaithaal oru matram varume......
    இருக்கான் செல்விக்கா. ஆனா அவனெல்லாம் செம்மா உஷாரா இருப்பான்கா.
    அவன்கிட்ட ஒருநாள் விளையாட்டா கேட்டேன், "நானும் உன் wifeம் சண்டைபோட்டுகிட்டா நீ என்னடா பண்ணுவே?"ன்னு.
    அவன் , "ஏன் சும்மா சண்ட போட்டுட்டு இருக்கிங்க. இந்தாங்க குச்சி. இப்ப இதை வச்சு நல்லா சண்டைபோடுங்க "ன்னு வேடிக்கை பார்ப்பேன்னு சொல்றான். இன்னும் என்னென்னவோ சொன்னான். எனக்கு சிரிப்பா இருந்துச்சு. கொஞ்சம் சுயநலமா இருந்தாலும், தெளிவா தான் இருக்கான்னு தோணுச்சு. அவன் இன்னும் பத்து வயசு கூட தொடல, அதுக்கே இவ்ளோ விவரம்.

    எனக்கு நல்லாவே புரிஞ்சது, நான் சரியா இல்லனா , அவன் சரியா என்ன தள்ளி நிக்க வச்சிருவான். எனக்குன்னு எல்லைகள் இருக்கு, அதை நான் எப்பயும் மீற கூடாதுன்னு மனசுல பதிய வச்சிட்டே தான் இருக்கேன்.

    selvipandiyan and naanathithi like this.

  5. #35
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இருக்கான் செல்விக்கா. ஆனா அவனெல்லாம் செம்மா உஷாரா இருப்பான்கா.
    அவன்கிட்ட ஒருநாள் விளையாட்டா கேட்டேன், "நானும் உன் wifeம் சண்டைபோட்டுகிட்டா நீ என்னடா பண்ணுவே?"ன்னு.
    அவன் , "ஏன் சும்மா சண்ட போட்டுட்டு இருக்கிங்க. இந்தாங்க குச்சி. இப்ப இதை வச்சு நல்லா சண்டைபோடுங்க "ன்னு வேடிக்கை பார்ப்பேன்னு சொல்றான். இன்னும் என்னென்னவோ சொன்னான். எனக்கு சிரிப்பா இருந்துச்சு. கொஞ்சம் சுயநலமா இருந்தாலும், தெளிவா தான் இருக்கான்னு தோணுச்சு. அவன் இன்னும் பத்து வயசு கூட தொடல, அதுக்கே இவ்ளோ விவரம்.

    எனக்கு நல்லாவே புரிஞ்சது, நான் சரியா இல்லனா , அவன் சரியா என்ன தள்ளி நிக்க வச்சிருவான். எனக்குன்னு எல்லைகள் இருக்கு, அதை நான் எப்பயும் மீற கூடாதுன்னு மனசுல பதிய வச்சிட்டே தான் இருக்கேன்.
    அவ்ளோதான் ரதி..........நீங்கல்லாம் என் வயசுல இன்னும் அழகா பேலன்ஸ் பண்ணுவிங்க!!!!!!

    naanathithi and RathideviDeva like this.

  6. #36
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by naanathithi View Post
    ஹேய் ஹேய்
    எங்க வீட்லயும் இருக்காங்களே
    அவங்களை நான் கொடுமை பண்ணலைன்னா சரிதான்
    இந்த டயலாக்தான் எங்க வீட்டிலும் அடிக்கடி ஓடும்!!! எப்படி இப்படி!!!இந்த தலை முறை பொண்ணுங்க எல்லாம் இப்படிதான் போல!!!

    naanathithi and RathideviDeva like this.

  7. #37
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by selvipandiyan View Post
    இந்த டயலாக்தான் எங்க வீட்டிலும் அடிக்கடி ஓடும்!!! எப்படி இப்படி!!!இந்த தலை முறை பொண்ணுங்க எல்லாம் இப்படிதான் போல!!!
    எல்லாம் டிசைன் ஆண்ட்டி

    selvipandiyan likes this.

  8. #38
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    Quote Originally Posted by naanathithi View Post
    எல்லாம் டிசைன் ஆண்ட்டி
    ........

    naanathithi likes this.

  9. #39
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: குடும்பம் என்ற அமைப்பு !!

    THOUGHT OF THE DAY

    Relations are like stapler pins easy to attach but very hard to detach and even if the pin is removed it always leaves its mark. ..



    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter