Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree446Likes

லெக்கின்ஸ் ஆபாச உடையா?


Discussions on "லெக்கின்ஸ் ஆபாச உடையா?" in "Fashion" forum.


  1. #101
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @jash
    இதுல ஒரு ஆறுதலான விஷயம்.... ஆண்கல கூட கவர்ச்சி பொருளா காமிக்க ஆரம்பிச்சிட்டாங்க. மேல் சட்டையோட வந்தவங்க இப்ப, சல்மான் கான் மாதிரி, பாடிய நானும் காமிப்பேன்னு ஆரம்பிச்சிட்டாங்க.

    ஆண்களின் அழகு கம்பீரத்திலும், பெண்களின் அழகு கண்ணியத்திலும் என்பது எப்போது புரியுமோ, அதுவரை இது தொடரும்.
    ya ka @RathideviDeva

    naanum oru sila aadla parthen ka.....


    Sponsored Links

  2. #102
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    சிஸ்,
    நீங்க இங்க உங்கள் தரப்பு நியாயத்த பேசுறது , கேக்குற கேள்வி... அப்பப்ப என் பொண்ணு என்கிட்டே கேக்குறது தான். (அவ வயசுக்கு தகுந்த மாதிரி). அப்பப்பா போராட்டம் தான். ஏன் , எதுக்கு, மத்தவங்க மாதிரி நான் ஏன் டிரஸ் பண்ணக்கூடாது, இதவிட மோசமா டிரஸ் பன்றவங்கெல்லாம் இருக்காங்க, எனக்கு எது சரின்னு தெரியும் , இப்படி பல வாக்கு வாதங்கள். சில சமயம் பொறுமையா புரிய வைப்பேன். சில சமயம் இது தான் இங்க நியதின்னு ஹிட்லர் அவதாரம் எடுப்பேன்.... நான் கொஞ்சம் conservative தான், அதுவும் எங்க அம்மாவ விட... அவகிட்ட என் நிலைய நான் புரிய வைக்க முயற்சி பண்ணுவேன். ஆனா அவ என் நிலைய எனக்கு உணர வச்சா. நான் எவ்வளோ பின்தங்கி இருக்கேன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சது. என் தரப்பு நியாங்கள் இருந்தாலும், நானும் அவள நோக்கி கொஞ்சம் முன்னேறனும்ன்னு தெளிவா புரிஞ்சது.


    நான் வளர்ந்த சூழ்நிலை கண்டிப்பா இதற்கு காரணம் இல்ல. ஆனா எப்படியோ நான் குறிகிய மனப்பான்மையோட தான் வளர்ந்திருக்கேன். இங்கே இந்தியப் பெண்கள் கவர்ச்சியாக உடை அணிந்தால், என்னால் விமர்சனம் பண்ணாமலோ , தவறாக நினைக்காமலோ இருக்க முடியல. ஒரு பெண் உடுத்தும் உடை அவள் உரிமை. அதை வைத்து நான் அவளை ஜட்ஜ் பண்ணக்கூடாதுன்னு, இன்னும் பக்குவம் வரல. ஆனா கொஞ்சம் மாற முயற்சி செய்றேன். இது என் பெண்ணிற்காக மட்டு மில்ல. இன்னொரு சுயநலமான காரணமும் இருக்கு. என் பெண் உடுத்தும் உடையை நான் விமர்சனம் செய்யலாம், அவளை மாற நிர்பந்திக்கலாம், உருட்டலாம், மிரட்டலாம், சரண்டர் ஆகலாம்.... ஆனால் எனக்கு வரப்போகும் மருமகளை நான் இப்படி செய்ய இயலுமா? கண்டிப்பாக மேற்க்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்த பெண்ணாக தான் இருக்கும். நான் இப்படி குறுகிய சிந்தனையோடு இருந்தால் எங்களுக்குள் நல்ல உறவு வருமா? உடையை தாண்டி ஒருவரை பார்க்கும் / கணிக்கும் பக்குவம் தேவை என்பதை உணர்ந்துவிட்டேன். நல்ல வேளை மனம் மாற கால அவகாசம் கைவசம் நிறைய உள்ளது. அதனால் தப்பித்தேன்.


    நான் என் மகளை நோக்கி அடி எடுத்து வைக்கும் அதே நேரத்தில் என்னுடைய வரையறையையும் தெளிவாக உணர்த்தி அவளையும் என்னை நோக்கி அடி எடுத்து வைக்க வைக்கிறேன். சான் ஏறுனா முழம் சறுக்கும்ங்கற மாதிரி இரண்டு பக்கமும் நடக்கும். ஆனாலும் திரும்ப தொடருவோம். எங்கள் முன்னேற்றம் ரொம்ப ரொம்ப மெதுவா இருந்தாலும், ஒரு நாள் இருவரும் அவரவர் எல்லைக்குள் இருந்துகொண்டே மரியாதையோடு மற்றவர் நிலையை புரிஞ்சி விட்டு கொடுக்குற அளவுக்கு வந்துருவோம்ன்னு நம்பிக்கை இருக்கு.


    இதெல்லாம் ஏன் இங்க சொல்றன்னா, அவங்கவங்க தன்னோட டிரஸ் கோட செக் பண்ற அதே சமயம் , மத்தவங்களும், பொண்ணுன்னா இப்படி தான் இருக்கணும்ங்கற வரையறைலிருந்து கொஞ்சம் வெளிவந்து மரியாதை தந்து பார்வையை விசாலமாக்கணும். அப்படி நடந்தாலே வக்கிரங்கள வியாபாரம் ஆக்க மாட்டாங்க.
    ரதி, இப்போ நீங்க சொல்றதுதான் எதார்த்தம்.......நாமும் நம் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கு......எங்கள் காலத்தை விட நீங்கள் எல்லாம் மாறியிருக்கணும்....உங்களை விட உங்கள் பொண்ணு காலம் இன்னும் மாறியிருக்கும்...மகளை கட்டுப்படுத்திட்டு மருமகளை ப்ரீயா விட முடியாதே அப்படிங்குற உங்கள் எண்ணமும் சரிதான்......உங்களுக்கு வந்த பக்குவம் கண்டிப்பா உங்கள் பெண்ணுக்கும் ஒரு நாள் வரும்..அவளும் வளர்ந்து வருவாளே......இந்த வயதில் போடாமல் எப்போ போடுவார்கள்???உடலுக்கு பொருந்தாத ஆடைகளை தவிர்க்க சொல்லுங்கள்...பொது இடங்களுக்கு செல்லும்போது மற்றவர் கண்ணை உறுத்தாத ஆடை அணிய சொல்லுங்கள்.....அதே சமயம் நம் பார்வை விசாலமா இருக்கணும்....ரொம்ப சரியா சொல்லியிருக்கிங்க.........

    naanathithi and RathideviDeva like this.

  3. #103
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by Yaazhini15 View Post
    just like to share with this hot discussion..

    லெக்கின்ஸ் அணிந்து பெண்கள் பொது இடங்களில் நடக்கும் போது கலாச்சாரம் நாசாமாகி போனது என்றும்....ஜீன்ஸ், T ஷர்ட் அணிந்து பெண்கள் நடமாடுவது தான் உலகத்தில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றும் கூறி, அறிவுரைகள் கொடுக்கிறோமென்ற சாக்கில், பெண்களை பின் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தெரியாமல், அனிச்சையாக ஆடைவிலகும் நேரத்தில் படமெடுத்து அதை பத்திரிகையில் அச்சடித்து விநியோகம் செய்து கல்லா கட்டும், அலப்பரைகளுக்காகவும் அதை வாங்கிப் படித்துவிட்டு கலாச்சாரம்...கலாச்சாரம்...என்று தலைகீழாகக் குதிக்கும் அந்த பத்திரிக்கைகளின் அல்லக்கை ரசிகர்களுக்கும்....இதோ இந்தப் படம் சமர்ப்பணம்...
    அவனவன் வேலை என்னவோ அதை செய்யுறதவிட்டுட்டு அடுத்தவன் வீட்டு படுக்கையறையில் உற்று பாக்குறவங்களுக்கு தான் இந்தக் கலாச்சாரப் பிரச்சனை எல்லாம்...
    வெனிசூலாவின் முன்னாள் அதிபர் தோழர். ஹியுகோ சாவேஸ் ஜானதிபதியாக இருந்தபோது மக்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக ஒரு கிராமத்திலுள்ள பெண்ணுடன் உரையாடும் காட்சி...
    அந்தப் பெண்மணி வெகு இயல்பாக குழந்தைக்கு பாலூட்டிகொண்டே தோழர் சாவேசுடன் உரையாடுகிறார்...
    இதனால் தோழர். சவேசுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை...அந்தப் பெண்மணிக்கு, தன்னுடைய பெண்மை அவமானப்படுத்தப்பட்டதாக எந்த அவமான உணர்வும் இல்லை...!
    ஆடை அணிவதால் ஏற்படும் பிரச்சனை என்பது பார்க்கும் பார்வையிலேயே உள்ளது...!
    தோழர். சாவேசின் செயல்பாடு, ஒருவர் தன்னுடைய இளைய சகோதரியிடம் பாசத்துடன் காண்பிக்கும் செயல்பாடு...இதுவே கலாச்சாரம்...!
    அதன்றி ஆடை எப்போது விலகுமென்று காத்திருப்பதும் அல்லது ஏதாவது மறைந்து புகைப்படமெடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று கண்கொத்திப் பாம்பாக அலைவதுமோ அல்ல கலாச்சாரம்...!


    arumai yazini.........

    naanathithi likes this.

  4. #104
    Mirage's Avatar
    Mirage is offline Commander's of Penmai
    Real Name
    கானல் நீர்
    Gender
    Male
    Join Date
    Sep 2014
    Location
    தார் பாலைவனம்
    Posts
    1,078

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    பெண்ணை குடும்பத்தின் பெயரிலும், ஜாதியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும், நடந்து வரும் சமூக அடக்குமுறைகள் நம்ம நாட்ல, ஆண்களால் புதுசா என்ன???


    பெண் என்பவள் ஆணை விஞ்சிவிடுவாள் என்று அன்றே தெரியும், அதை அறிந்து தான் அவளை அடக்கி வைக்க ஆண் சமூகம் அன்று தொட்டு இன்று வரை போராடி வருகிறது. கோழைகள் ஆண்கள் என்பதற்கு இதை விட உதாரணம் வேறு என்ன இருக்கிறது?


    அந்தக் காலம் மலை ஏறிவிட்டது கோழைகளே, இன்னும் பத்தாம் பசலியாக அடக்கு முறைகளை தொடராதீர்கள். அசிங்கப்பட்டு அவமானப்பட்டு வேரறுக்கப் படுவீர்கள்.


    பெண்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் அல்லது இது பற்றி சிந்திக்க வேண்டுகிறேன்:


    பெண்கள் அனைவரும் நம் சமூகத்தில் பரந்த நோக்கும், மாடர்ன் சிந்தனைகளும், எதிர்த்து போரிடும் துணிவும் கொண்டவர்கள் இல்லை. 50 விழுக்காடுகளுக்கு மேலும் அடிமைகளாகத்தான் இன்னும் இருக்கிறார்கள். வேதனை தரும் விஷயம் இது.


    ஆண்களில் கணிசமான பகுதி இன்னும் இந்த அடக்கு முறை எண்ணங்களை கொண்டவர்கள் தான்.

    உடை அணியும் விஷயத்திலும், நன்றாகவே உடுத்தினாலும் விரச எண்ணங்களுடன் பார்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் அனுபவிக்க துணிபவர்களும் உண்டு.


    மாடர்னாக இருக்கும் பெண்களை கண்டு தூண்டப்பட்டு, அவர்களை ஒன்றும் செய்ய இயலாத மிருகங்கள், சிறுமிகளையும், எதிர்க்க துணிவில்லாத பெண்களையும் தங்கள் இச்சைகளுக்கு, காம வெறிக்கு பலி ஆக்கிவிடுகிறார்கள்.


    எனவே உடை விஷயத்தில் தங்களின் சுதந்திரத்தை மட்டும் சிந்திக்காமல், இதனால் பாதிக்கப்படும் அபலைகளை மனதிற்கொண்டு உடை உடுத்துங்கள் - காம வெறி கொண்ட ஆண்களாய் நாங்கள் இன்னும் திரிந்துகொண்டு தான் இருக்கிறோம் - மறந்து விடாதீர்கள்.


    என்று அனைத்து பெண்களும் எதிர்க்கத் துணிவார்களோ, அல்லது என்று எங்களில் மிருக எண்ணம் இல்லாமல் போகுமோ, அன்று தான் மனித மாண்பு காக்கப்படும் - காத்திருப்போம் அந்த நாள் வரும் விரைவில் என்று.

    மிராஜ்

  5. #105
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    என்று அனைத்து பெண்களும் எதிர்க்கத் துணிவார்களோ, அல்லது என்று எங்களில் மிருக எண்ணம் இல்லாமல் போகுமோ, அன்று தான் மனித மாண்பு காக்கப்படும் - காத்திருப்போம் அந்த நாள் வரும் விரைவில் என்று.

    naankalum kathirukirom.........



  6. #106
    susee is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Melbourne
    Posts
    162

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    i too saw the magazine advertisement. very worst kinds of people. how they can take a photo of a woman like this without her permission.

    selvipandiyan likes this.

  7. #107
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by selvipandiyan View Post
    என்று அனைத்து பெண்களும் எதிர்க்கத் துணிவார்களோ, அல்லது என்று எங்களில் மிருக எண்ணம் இல்லாமல் போகுமோ, அன்று தான் மனித மாண்பு காக்கப்படும் - காத்திருப்போம் அந்த நாள் வரும் விரைவில் என்று.

    naankalum kathirukirom.........
    காத்திருப்பதில் அர்த்தம் இல்லை சிஸ். நம்மால் முடிந்ததை நம் வீட்டில் இருந்து தொடங்குவோம். என் பெண்ணை சொல்லும் அதே வேளை என் மகனையும் பெண்களை மரியாதையாக நடத்த சிறு வயதிலிருந்தே அழுத்துமாக பதிய முயற்சிக்கிறேன். இது தான் என்னால் முடிந்த மாற்றம்.

    selvipandiyan and naanathithi like this.

  8. #108
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by susee View Post
    i too saw the magazine advertisement. very worst kinds of people. how they can take a photo of a woman like this without her permission.
    true susee..........

    naanathithi likes this.

  9. #109
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    காத்திருப்பதில் அர்த்தம் இல்லை சிஸ். நம்மால் முடிந்ததை நம் வீட்டில் இருந்து தொடங்குவோம். என் பெண்ணை சொல்லும் அதே வேளை என் மகனையும் பெண்களை மரியாதையாக நடத்த சிறு வயதிலிருந்தே அழுத்துமாக பதிய முயற்சிக்கிறேன். இது தான் என்னால் முடிந்த மாற்றம்.
    naan eppove thodankitten rathi!!!!!

    naanathithi and RathideviDeva like this.

  10. #110
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    @Vimalthegreat,
    aar decide pannanum? dress podara ponnaa? exhibitionmadhiri paarkaravangala?? lovely question.... according to me, both are responsible.. when you attract others eyes with your dress code, they are bound to comment, look and behave bad... at the same time, when all your thoughts ar ehorrid, you tend to behave bad always...
    @selvipandiyan ,
    unmai thaan selvi... kuththuvilakku madhiri selai kattinaalum paarkaravanga irukka than irukkaanga... how about kannu nonding? nondng? avanga avanga veetu ponnunga naalum ippudi thaan paarppaangala?

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter