Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree446Likes

லெக்கின்ஸ் ஆபாச உடையா?

Discussions on "லெக்கின்ஸ் ஆபாச உடையா?" in "Fashion" forum.

 1. #11
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,097

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Antha Article ah ezhuthinavan Mail id ah thaane daa Theditrukkom.. Sikkattum.. Iruku!

  Quote Originally Posted by naanathithi View Post
  Aunty!!! ithuku thaniya oru oru thread aarambikalaam nu ninaichen!!! neenga vanthutteenga!!!

  romba kadupaayitten naanum!!! athuvum kumudham reporterlapotruntha photoes partheengalaa? urrrrrrrr

  diyaa sonnathu pola entha dress pottaalum manasuku ganniyamaa iruntha pothum!

  innoru post oda varren...  Sponsored Links

 2. #12
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  32,920
  Blog Entries
  14

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by bharathi saravanan View Post
  correct karti athelam ivangaluku thapa theriyala pola

  first jeans vachu problem pannanga ipo leggings

  vera vela illa pola ivangluku lam
  அவங்க கலாசாரமே பெண்களின் ஆடையில்தான் இருக்கு!!!!!!அவங்க வாழ்க்கை லட்சியமே பெண்களை என்ன ஆடை போட சொல்றதுன்னு யோசிக்கிறதுதான்!!!!!!

 3. #13
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  32,920
  Blog Entries
  14

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by diyaa View Post
  எங்க ஊர்ல எல்லா காலேஜ்லையும் ஜீன்ஸ்/லெக்கின்ஸ் போடலாம்

  ஆனால்....

  இடுப்பு மறைத்த நீளமான டாப்ஸ் தான் அணியவேண்டும்

  எந்த உடை உடுத்தினாலும் கண்ணியமாக இருந்தால் போதும்

  தான மேம்

  இவங்களுக்கு நம்மளை ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கோணும்.

  with luv

  Diya
  லெக்கின்சுக்கு எப்படி டாப் போடணும்ன்னு அந்த பெண்ணுக்கு தெரியும்,அதை சொல்ல அவள் வீட்டிலும் ஆண்கள் இருக்காங்க......

 4. #14
  femila's Avatar
  femila is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  Miracle World
  Posts
  3,764

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...

  இதே தலைப்பை வெளிநாட்டில் கொடுத்தால், நம்மளைத்தான் கேவலமா பார்ப்பாங்க.. என்பது எனது எண்ணம்.

  அந்த நாட்டு மக்களுக்கு எல்லாம் உருவாகாத எண்ணங்கள் எல்லாம் இங்க உருவாதுன்னா? எந்த அளவுக்கு நம்ம இன்னும் பின் தங்கி இருக்கோம்னு புரியுது..

  ஆண்கள் உள்ளாடை தெரியும்படி உடுத்தும் உடைகளைக் கண்டால் மட்டும் பெண்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும், அமைதியாக கண்ணை மூடிவிட்டுச் செல்லவேண்டும் என்று நினைக்கும் சமுதாயம், பெண்கள் உடலை மறைத்து உடுக்கும் உடைகளில் மட்டும் இது சரி இல்லை, அது சரி இல்லை என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

  அவர்களுக்கு ஏற்படும் வெறிகள் போன்று, அவர்கள் அரைகுறையாய் உடுத்திக்கொண்டு வரும் போது, நாம் சொல்ல வில்லையே!! அதைவிட அப்படி நமக்குத் தோன்றுவதும் இல்லை. அப்படி இருக்கும்போது நாம் நம்மை மறைத்தபடி உடுக்கும் ஆடைகளில், தேடித் தேடி குற்றம் கண்டுபிடிப்பது, எரிச்சலையே தருகிறது.

  இந்த மாதிரி பெண்களைச் சுற்றி குற்றம் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, வேறு எதிலாவது மனதையும் மூளையையும் செலுத்தினால், நாட்டிற்கு சில வகையிலாவது நல்லது வந்து சேரும்.

  என்னத்தான், பெண்களைப் படிக்க வைத்து, வேலை அளித்து சமையல் அறையில் மட்டுமே பெண்களின் வாழ்வு கழியாமல் கொஞ்சமேனும் நமக்குச் சுதந்திரம் அளித்தாலும், இன்னும் சமுதாயத்தின் பார்வையில், பெண் ஒரு அடிமையாகவும், கவர்ச்சிப் பொருளாகவும், ஆண்களின் பேச்சுகளைக் கேட்டு நடக்கவேண்டும் என்று ஒருவிதக் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறோம்..

  மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள், தங்களது மனதில் முதலில் மாற்றத்தைக் கொண்டு வருவது முக்கியம்.

  பெண்ணிடம், பையன்களைப் பார்த்துச் சிரிக்காதே, பசங்களிடம் பேசாதே என்று சொல்லும் அம்மா, அண்ணா, அப்பா எல்லாம், தங்களது பையனிடமும், ஒரு பெண்ணிடம் தவறுதலான பார்வையைகூடச் செலுத்தவேண்டாம் என்று சொல்லி வளர்ப்பது இல்லை.

  நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இப்படி எல்லாம் பெண்களைப் பற்றி செய்திகளிலும், பிற சமூக வலைதளங்களில், கொச்சையாகப் படம் எடுத்துப் பேசி சித்தரித்து, அதை உலகம் முழுவதும் தெரியப்படுத்தி இழிவு படுத்தும்போது, இப்படி எல்லாம்தான் சாடத் தோன்றுகிறது.

  இதுநாள் வரை, ஆண்கள்தான் பெண்களை இப்படி பேசுவது என்று இருக்கிறது. எங்காவது ஆண்களைப் பெண்கள் இப்படி கேவலப்படுத்துவது நடந்திருக்கிறதா?

  நடந்திருந்தாலும், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கிற மிதப்பில்தான் இப்படி எல்லாம் நடக்கிறது...

  இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டுத் திரிபவர்கள் பெண்கள் நீட்டாக, சல்வார் அணிந்து துப்பட்டா போட்டால் மட்டும் விட்டுவிடவா போகிறார்கள்? நாங்களும்தான் பார்க்கிறோம், தினமும், அப்படிபப்ட்ட உடையையும் தாண்டி, நேரடியாகவே அருவருப்பானப் பார்வைகளை தரும் ***களை.

  பள்ளிபெண், சிறுமி சீரழிப்பு, இப்படி எல்லாம் செய்திகளில் வரும்போது? நாக்கைப் பிடுங்குவது போன்று கேட்கத்தான் தோன்றுகிறது?

  அவர்களிடம் என்ன கவர்ச்சியாக கண்டுவிட்டார்கள் என்று..

  shit... disgusting..... ithuku mela pesunaa.. vaila nalla varum.. stop panikuren....chiiiiiiiiiiiiiiiiii!!!!!!!!!!!!!  My Stories : CLICK CLICK
 5. #15
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  32,920
  Blog Entries
  14

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by naanathithi View Post
  Aunty!!! ithuku thaniya oru oru thread aarambikalaam nu ninaichen!!! neenga vanthutteenga!!!

  romba kadupaayitten naanum!!! athuvum kumudham reporterlapotruntha photoes partheengalaa? urrrrrrrr

  diyaa sonnathu pola entha dress pottaalum manasuku ganniyamaa iruntha pothum!

  innoru post oda varren...
  ஆமாம் உஷா, இப்படிப்பட்ட படங்களுடன் எழுதினால்தானே விற்பனை அதிகமாகும்..........தரம் தாழ்ந்த பத்திரிக்கை வரிசையில் சேர்ந்து விட்டது.....தெரியாமல் பெண்களை படங்கள் எடுத்து இணையத்தில் போடும் மன நோயாளிகள் வரிசையில் சேர்ந்து விட்டார்கள்..

 6. #16
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,097

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  @femila, Ippo Entha Payan da Hip la Pant Podraan..??

  Ithulla Nammala Solla vanthuttanga..

 7. #17
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  32,920
  Blog Entries
  14

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by femila View Post
  ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...

  இதே தலைப்பை வெளிநாட்டில் கொடுத்தால், நம்மளைத்தான் கேவலமா பார்ப்பாங்க.. என்பது எனது எண்ணம்.

  அந்த நாட்டு மக்களுக்கு எல்லாம் உருவாகாத எண்ணங்கள் எல்லாம் இங்க உருவாதுன்னா? எந்த அளவுக்கு நம்ம இன்னும் பின் தங்கி இருக்கோம்னு புரியுது..

  ஆண்கள் உள்ளாடை தெரியும்படி உடுத்தும் உடைகளைக் கண்டால் மட்டும் பெண்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும், அமைதியாக கண்ணை மூடிவிட்டுச் செல்லவேண்டும் என்று நினைக்கும் சமுதாயம், பெண்கள் உடலை மறைத்து உடுக்கும் உடைகளில் மட்டும் இது சரி இல்லை, அது சரி இல்லை என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

  அவர்களுக்கு ஏற்படும் வெறிகள் போன்று, அவர்கள் அரைகுறையாய் உடுத்திக்கொண்டு வரும் போது, நாம் சொல்ல வில்லையே!! அதைவிட அப்படி நமக்குத் தோன்றுவதும் இல்லை. அப்படி இருக்கும்போது நாம் நம்மை மறைத்தபடி உடுக்கும் ஆடைகளில், தேடித் தேடி குற்றம் கண்டுபிடிப்பது, எரிச்சலையே தருகிறது.

  இந்த மாதிரி பெண்களைச் சுற்றி குற்றம் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, வேறு எதிலாவது மனதையும் மூளையையும் செலுத்தினால், நாட்டிற்கு சில வகையிலாவது நல்லது வந்து சேரும்.

  என்னத்தான், பெண்களைப் படிக்க வைத்து, வேலை அளித்து சமையல் அறையில் மட்டுமே பெண்களின் வாழ்வு கழியாமல் கொஞ்சமேனும் நமக்குச் சுதந்திரம் அளித்தாலும், இன்னும் சமுதாயத்தின் பார்வையில், பெண் ஒரு அடிமையாகவும், கவர்ச்சிப் பொருளாகவும், ஆண்களின் பேச்சுகளைக் கேட்டு நடக்கவேண்டும் என்று ஒருவிதக் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறோம்..

  மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள், தங்களது மனதில் முதலில் மாற்றத்தைக் கொண்டு வருவது முக்கியம்.

  பெண்ணிடம், பையன்களைப் பார்த்துச் சிரிக்காதே, பசங்களிடம் பேசாதே என்று சொல்லும் அம்மா, அண்ணா, அப்பா எல்லாம், தங்களது பையனிடமும், ஒரு பெண்ணிடம் தவறுதலான பார்வையைகூடச் செலுத்தவேண்டாம் என்று சொல்லி வளர்ப்பது இல்லை.

  நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இப்படி எல்லாம் பெண்களைப் பற்றி செய்திகளிலும், பிற சமூக வலைதளங்களில், கொச்சையாகப் படம் எடுத்துப் பேசி சித்தரித்து, அதை உலகம் முழுவதும் தெரியப்படுத்தி இழிவு படுத்தும்போது, இப்படி எல்லாம்தான் சாடத் தோன்றுகிறது.

  இதுநாள் வரை, ஆண்கள்தான் பெண்களை இப்படி பேசுவது என்று இருக்கிறது. எங்காவது ஆண்களைப் பெண்கள் இப்படி கேவலப்படுத்துவது நடந்திருக்கிறதா?

  நடந்திருந்தாலும், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கிற மிதப்பில்தான் இப்படி எல்லாம் நடக்கிறது...

  இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டுத் திரிபவர்கள் பெண்கள் நீட்டாக, சல்வார் அணிந்து துப்பட்டா போட்டால் மட்டும் விட்டுவிடவா போகிறார்கள்? நாங்களும்தான் பார்க்கிறோம், தினமும், அப்படிபப்ட்ட உடையையும் தாண்டி, நேரடியாகவே அருவருப்பானப் பார்வைகளை தரும் ***களை.

  பள்ளிபெண், சிறுமி சீரழிப்பு, இப்படி எல்லாம் செய்திகளில் வரும்போது? நாக்கைப் பிடுங்குவது போன்று கேட்கத்தான் தோன்றுகிறது?

  அவர்களிடம் என்ன கவர்ச்சியாக கண்டுவிட்டார்கள் என்று..

  shit... disgusting..... ithuku mela pesunaa.. vaila nalla varum.. stop panikuren....chiiiiiiiiiiiiiiiiii!!!!!!!!!!!!!
  புடவைதான் இருக்கிறதிலேயே இப்போ ஆபத்தா மாறிக்கிட்டு இருக்கு!!!!எப்போ யாரு படம் எடுக்கிரானுங்கலோன்னு எப்போவும் எச்சரிக்கையாவே இருக்க வேண்டியிருக்கு.....

 8. #18
  Uma manoj is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  5,416

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  லெகின்ஸ் போட்டால் லாங் டாப் போடணும்..ஆனா நம்மாளுங்க சோர்ட் டாப்,டி.ஷர்ட் போட்டு அசிங்கமா இல்லை சுத்துறாங்க..இதை பார்க்க கன்றாவியா இருக்கு...பொண்ணா இருந்து நமக்கே இப்படி அளவை காட்டும் ட்ரெஸ் வக்கிரபுத்தி உள்ள ஆண்கள் பார்த்தால் என்ன செய்வார்கள்???நாம் பேசாம வாய் மூடிட்டு போனாலும் வீட்டில் இதை பத்தி பேச தான் செய்றோம்...இன்னொருத்தர் வாயிலே, போட்டோல ஏன் தானா விழணும்???நான் இவர்களுக்கு சப்போர்ட் செய்யலை..பெண்கள நமக்கு நாமே பாதுகாப்பை உருவாக்கிகணும்....லெகின்ஸ் போடுவது தப்பில்லை..ஆனால் லாங்டாப் போடணும்...அதுவும் பின்புறம் காற்றில் பறக்காமல் கொஞ்சம் திக்கான டாப் போடனும்....

  Last edited by Uma manoj; 25th Sep 2015 at 07:56 PM.

 9. #19
  Uma manoj is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  5,416

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by selvipandiyan View Post
  லெக்கின்சுக்கு எப்படி டாப் போடணும்ன்னு அந்த பெண்ணுக்கு தெரியும்,அதை சொல்ல அவள் வீட்டிலும் ஆண்கள் இருக்காங்க......
  நம்ம வீட்டில் இருக்கும் இளவயது பெண் ஆண் நம்ம கண்ணுக்கு ஐம்பது வயதனாலும் குழந்தையா தான் தெரிவாங்க அக்கா....ஆனா பிறர் கண்ணுக்கு அவங்க முழுமையான ஆண்,பெண்...அதனால் வீட்டில் இருப்பவர் சொல்வது இல்லை..உதாரணம் என் தம்பி பொண்ணு ...அவ அம்மா கண்ணுக்கு தெரிலை...ஆனா நானே சொல்லிட்டேன்..லாங் டாப் போடுன்னு....குழந்தை(15) இதுவரைக்கும் அப்படிதான் போட்டுக்கிறா.....

  Last edited by Uma manoj; 25th Sep 2015 at 07:59 PM.

 10. #20
  femila's Avatar
  femila is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  Miracle World
  Posts
  3,764

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by gkarti View Post
  @femila, Ippo Entha Payan da Hip la Pant Podraan..??

  Ithulla Nammala Solla vanthuttanga..

  yes da... ipo ellam athuthana fashion..

  அதே போல குடிக்கிறதும் பேஷன்...

  குடிச்சிட்டு பொண்ணுங்ககிட்ட தப்பா நடக்குறதும் பேஷன்..

  அப்போதான அடுத்தநாள், இந்த பொண்ணை நேத்தைக்கு குடிபோதைல இருக்குறது மாதிரி நடிச்சி, கையைப் பிடிச்சி இழுத்தேன்டா அப்படின்னு தெனாவட்டா சொல்லலாம்..

  இல்லைன்னா, சாரிங்க, நேத்து குடிபோதைல தெரியாம பண்ணிட்டேன் அப்படின்னு சொல்லி சமாளிக்கலாம்..

  Quote Originally Posted by selvipandiyan View Post
  புடவைதான் இருக்கிறதிலேயே இப்போ ஆபத்தா மாறிக்கிட்டு இருக்கு!!!!எப்போ யாரு படம் எடுக்கிரானுங்கலோன்னு எப்போவும் எச்சரிக்கையாவே இருக்க வேண்டியிருக்கு.....

  ஆமா ஆன்ட்டி.. officela இருக்கும்போது, பல நேரம் ஏன்டா இப்படி எல்லாம் நடக்குது,, இப்படி எல்லாம கூட வேலைப்பார்க்கனுமா அப்படின்னு நினைக்குற நாட்களும் நடக்கத்தான் செய்யுது...

  அவங்களுக்கு லெக்கின்ஸ்ன்னு இல்லை ஆன்ட்டி..

  தரை வரை இழுத்துட்டு இருக்கும் பாவாடையையும்.. thickana jacket pottalum ithethan solluvanga.. ஒன்னும் பண்ணமுடியாது....  My Stories : CLICK CLICK
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter