Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree446Likes

லெக்கின்ஸ் ஆபாச உடையா?

Discussions on "லெக்கின்ஸ் ஆபாச உடையா?" in "Fashion" forum.

 1. #31
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by Uma manoj View Post
  கல் கட்டிக்கிட்டு போகலாமாஅட இது நல்ல ஐடிவா இருக்கே..போடோ எடுத்ததும் பார்த்த உடனே போடவேண்டியது தான்..மவனே அதே கல்லாலே.
  athe...athe.........uma....

  Sponsored Links
  Uma manoj and naanathithi like this.

 2. #32
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by RathideviDeva View Post
  சிஸ்,
  உணர்ச்சி வசப்பாடாமல் நிதர்சமான உண்மையை சொல்லி இருக்கீங்க, தாயின் பார்வையில் இருந்து.

  பெண்கள் எப்படி வேணும்னாலும் போடலாம், ஆனா அவங்க மனசுக்கு பிடிச்சதா, கண்ணியமா இருக்கான்னு மட்டும் பார்க்கணும். அத்தோடு அன்றாட நடவடிக்கைகள் போது சௌகரியமாக இருக்கான்னும் பார்க்கணும். தயவு செய்து மற்றவர்களுக்காக , மற்றவர்களின் அபிப்ப்ராயத்திற்காக என்னைக்கும போடக்கூடாது . அப்படி போட்டா அவங்களின் விமர்சனங்களையும் சந்திச்சு தான் ஆகணும்.
  சரிதான் ரதி.......எனக்கு ஒரு சந்தேகம், கண்ணியம்கிறதும் ஒவோருத்தர் பார்வையில் மாறுபடுதே.......இதுக்கு என்ன பண்றது??? புடவை சில பேர் கட்டியிருக்கும்போது எனக்கு இப்படி தோணும்.......முதுகு முழுவதும் தெரியும்படியும்,இடுப்பு தெரியும்படியும்....இதுக்கு முழுதும் கவர் பண்ணுற ஆடை கண்ணியமோ???!!!எந்த ஆடையும் கண்ணை உறுத்தாத வரை சரிதான்........

 3. #33
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by naanathithi View Post
  இன்னொரு விஷயம் லேக்கின்ஸ் உள்ளாடை என்று யாரோ சொல்லிருந்தாங்க. ஒத்துகறேன். அந்த டிசைன் inspire ஆனது அப்படித்தான். ஆனால் 1960 கள்ளயே அந்த டிசைனை கொண்டு வந்துட்டாங்க. நம்ம பொண்ணுங்க விஷயம் புரியாம போட்டுக்கல. எல்லா உடைகள் போலவும் அந்த பாஷனும் மேல் நாடுகளில் அறிமுகமாகி தென்னிந்தியாவுக்கு இம்ப்ரோவைஸ் பண்ணப்பட்டு தான் வந்தது! அப்படிப்பார்த்தா சூப்பர்மான் காஸ்டியூம் கூட ஆபாசத்தின் உச்சம் தான்!

  லேக்கின்ஸ் கு சப்போர்ட் பண்ணலைங்க. எந்த ஒரு ஆடையையும் சரி பிழை பார்த்து தீர்மானிக்கும் உரிமை அந்த தனி மனுஷரிடம் தான் இருக்கணும்! அதுதான் விஷயம்!
  பழைய திரைப் படங்களில் லேக்கின்ஸ் பார்க்கலாம்........அப்போ யாரும் கவனிக்கலையோ????வடமாநில பெண்கள் அதிகம் போட்டார்கள் என நினைக்கிறேன்......

 4. #34
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by selvipandiyan View Post
  சரிதான் ரதி.......எனக்கு ஒரு சந்தேகம், கண்ணியம்கிறதும் ஒவோருத்தர் பார்வையில் மாறுபடுதே.......இதுக்கு என்ன பண்றது??? புடவை சில பேர் கட்டியிருக்கும்போது எனக்கு இப்படி தோணும்.......முதுகு முழுவதும் தெரியும்படியும்,இடுப்பு தெரியும்படியும்....இதுக்கு முழுதும் கவர் பண்ணுற ஆடை கண்ணியமோ???!!!எந்த ஆடையும் கண்ணை உறுத்தாத வரை சரிதான்........
  பாதி முதுகு தெரியிற மாதிரி.... தொப்புள் தெரியிற மாதிரி சேலை கட்றதெல்லாம், தான் அழகா தெரியனும் என்கிறத விட மற்றவங்களுக்கு(அது பெண்கள் மட்டுமா இருந்தாலும்) அழகா தெரியனுமங்கற எண்ணம் தான். இந்த காட்சி பொருளா தன்ன காட்டிக்கிற இந்த attitude தான் மாறணும்னு சொல்றேன்.

 5. #35
  jash's Avatar
  jash is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  saradheya
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  madurai
  Posts
  12,752

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by lashmi View Post
  அடடா இங்கும் இந்த பிரச்சனை ஓடுதா.....

  மக்களே தயவு செய்து இதை ஒரு டாபிக்கா எடுத்துக்காதீங்க......நமக்கே கேவலமா இருக்கு......யாரோ என்னமோ சொல்லிட்டு போறாங்க......

  இது ஒரு பப்ளிசிட்டிக்காக பண்றது.....ஆண்கள் பயன்படுத்து ஷேவிங் விளம்பரத்திற்கு பெண்களை மாடலாக போடுவதை போல இவனுகளுக்கு பெண்களை ஏதாவது ஒரு வகையில் உள்ளிழுத்து தங்களை முன்னிறுத்தி கொள்கிறார்கள்.

  எனக்கு மற்ற விபரங்கள் தெரியாது....தந்தி டிவியில் காலையில் இந்த ஷோ ஓடிகொண்டிருந்தது.....யாரோ ஒருவன் எதற்காகவோ பேசிக்கொண்டு இருக்கிறான் என்ற மனநிலையில் தான் நான் வேறு சானலுக்கு மாற்றினேன்.

  காரணமே இல்லாமல் சில மாதங்களுக்கு ஒருமுறை பெண்களை பற்றிய ஏதோ ஒரு பிரச்னையை கிளப்பி விட்டு கொண்டிருப்பதே இவர்களின் பொழுது போக்கு. நாம் அதையும் தாண்டி வந்துவிட்டோம்.

  புரியாதவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் விளக்கம் சொல்லலாம். ஆனால் இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள்......

  இந்த காரியத்தை செய்வதற்கு முன் அவர்களும் ஒருவீட்டின் ஆண்,அண்ணன் , தம்பி, அப்பா , கணவன், மகன் என்பதை உணர்ந்தால் சரி.......
  atha vida kodumai ennana... appadi news podravan channelaiyum ponnunga leggins thaan potitu varanga...

  entha udai endraalum kanniyam kaakka pada vendum athu aanaa irunthalum sari ponna irunthaalum sari...

  itha konjam aaraintu paartthaal... ippa sareela kooda low hipngra perla atha vida lowva thaan katturanga... ithukkelam karanam media... cinimala appadi podranganna... udanae ladies atha follow panranga... ithula ellam konjamavathu common sense venum... pala peruku nama kaatchi porula aen irukanum...

  iniku nethu illa enniku media valarnthucho annikirunthu pen enbaval oru poka porulaai... ethai pottaal sudaa virkum... news paravumnu thaan irukanga...

  athae pattirikkai mediatta oonu ketkanum, ponunga leggins podrathala parampariyam kuraiyudu naadu seeraliyudu nu pesuravanga... ethana per adv la ponungala evloooooo kevalama kamikka mudiyumo kamikiranga...

  for some example... !. men use panra scentku mayangi avan pinnadiae... poraalam ponnu...

  2. oru ponnu loveroda athuvum mosamana kissing scenela irukum podu appa vanthiduraar. payan olinchukiraan, ana avan phone ring aaki, appa kandupididchudiraar... ana phoneoda alakulayum, vilaiyilayum mayangi ponna kandikkama viduraar... aen daddys neenga ellam ippadi thana?

  3. oru bike vilambaram... antha bike partha udane kulichitu irukka ponula irunthu... nichayamana maappilaiya kalyanathaniku vititu antha bike pinnadi oduralaam????????

  ithula ellam ponnunga manapangam thaan padutta paduranga... ana itha patina akkarai yaarukum illa... antha media la intha bike karankitayo, ila scent karankitayo, illa antha cell company ownertayo aen vilakkam kekala? aen ethirthu kural taral...

  ponnunga dress panrathala matum ponnungaloda manam kappalerela... ithu pondra kevalamaana vilambrangalalum thaan....

  yarellam ponungalukkaka kural tareengalo... ithukum thaangalen pa...

 6. #36
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by jash View Post

  super jash..........

  jash likes this.

 7. #37
  jash's Avatar
  jash is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  saradheya
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  madurai
  Posts
  12,752

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by RathideviDeva View Post
  பாதி முதுகு தெரியிற மாதிரி.... தொப்புள் தெரியிற மாதிரி சேலை கட்றதெல்லாம், தான் அழகா தெரியனும் என்கிறத விட மற்றவங்களுக்கு(அது பெண்கள் மட்டுமா இருந்தாலும்) அழகா தெரியனுமங்கற எண்ணம் தான். இந்த காட்சி பொருளா தன்ன காட்டிக்கிற இந்த attitude தான் மாறணும்னு சொல்றேன்.
  well said kaa...

  naanum ippadi saree kattura ladies... leggins potu kutta top podra ponnungaloda attitude parthutten... entta iruku katurenkira attitude thaan vera onnum illa... ithaiyellam vera ithula kaatuna naadu munnerum...

 8. #38
  jash's Avatar
  jash is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  saradheya
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  madurai
  Posts
  12,752

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by selvipandiyan View Post
  super jash..........
  akka ada vida kodumai..... aedo oru online store vilambaratula... dress shopping panrathuku... oru ponnu avaloda trousersa mela irunthu parakka vittu keela oru paiyan ukarnthiruppan avan mela poduvaa......

  naan kooda ayayooooo enna ippadi oru ad podraan ethuvum aedakudamaana addanu partha online shopping store vilambarum..... parthathummmmmm ada pavingalaaaaaa neenga ellam urupaduveengala

  atha vida ida edutha director ta kekuren... ithunala neenga enna solla vareengo???????

  advertisement edukkiren perla irukkiravangala ellam mental akadeenga da..... sema kaduppu....

  atha vida koduma intha advertisement add shrt stryku la peru creativitya thuuuuuuuu...... manangatti.....

  atha vida oru ponnu bedla irunthu mrng elunthu payangarama hot poseaaa tarum... aedo mayakkam vanthu.... mental hospital pora madiriyae thalaiya thadavum... ippadi etc etc... ennada nu partha... face cream vilambaram... kandippa itha eduthavanaaaaaaa ______ oru naalu kelvi ketkanum... athula 1st kelvi aenda unaku brain irukka?

 9. #39
  jash's Avatar
  jash is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  saradheya
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  madurai
  Posts
  12,752

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by selvipandiyan View Post
  பழைய திரைப் படங்களில் லேக்கின்ஸ் பார்க்கலாம்........அப்போ யாரும் கவனிக்கலையோ????வடமாநில பெண்கள் அதிகம் போட்டார்கள் என நினைக்கிறேன்......
  athu padatthoda ninu pochu ka...

  vera yaarum podala... rendavathu antha actressae padathuku shooting matum thaan poduvanga....

  and one thing athae tight chudidhar, pant leggins, ippa thirumba fashiona varuthu....

  naanathithi likes this.

 10. #40
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

  Quote Originally Posted by jash View Post
  well said kaa...

  naanum ippadi saree kattura ladies... leggins potu kutta top podra ponnungaloda attitude parthutten... entta iruku katurenkira attitude thaan vera onnum illa... ithaiyellam vera ithula kaatuna naadu munnerum...
  இப்படி எல்லாம் பண்ணிட்டு "ஐயோ எங்கள கவிர்ச்சி பொருளா பார்க்குறாங்க"ன்னு குய்யோ முறையோன்னு கத்திட்டிருந்தா வேலைக்கு ஆகாது. நாம தான் அழுத்தம் திருத்தமா " நாங்க உங்களோட கவர்ச்சி பொருள் இல்லடா" ன்னு நம்ம actionல உரக்க சொல்லணும். வார்த்தையால கத்திட்டிருந்தா, அது நம் பலவீனத்தை தான் காட்டுது.

  naanathithi and nesamp like this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter