Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree446Likes

லெக்கின்ஸ் ஆபாச உடையா?


Discussions on "லெக்கின்ஸ் ஆபாச உடையா?" in "Fashion" forum.


  1. #51
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    @jash
    இதுல ஒரு ஆறுதலான விஷயம்.... ஆண்கல கூட கவர்ச்சி பொருளா காமிக்க ஆரம்பிச்சிட்டாங்க. மேல் சட்டையோட வந்தவங்க இப்ப, சல்மான் கான் மாதிரி, பாடிய நானும் காமிப்பேன்னு ஆரம்பிச்சிட்டாங்க.

    ஆண்களின் அழகு கம்பீரத்திலும், பெண்களின் அழகு கண்ணியத்திலும் என்பது எப்போது புரியுமோ, அதுவரை இது தொடரும்.


    Sponsored Links
    selvipandiyan and jash like this.

  2. #52
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @jash
    இதுல ஒரு ஆறுதலான விஷயம்.... ஆண்கல கூட கவர்ச்சி பொருளா காமிக்க ஆரம்பிச்சிட்டாங்க. மேல் சட்டையோட வந்தவங்க இப்ப, சல்மான் கான் மாதிரி, பாடிய நானும் காமிப்பேன்னு ஆரம்பிச்சிட்டாங்க.

    ஆண்களின் அழகு கம்பீரத்திலும், பெண்களின் அழகு கண்ணியத்திலும் என்பது எப்போது புரியுமோ, அதுவரை இது தொடரும்.
    ஹிந்தி சீரியல் வந்தப்புறம், கொஞ்சம் ஓவராத்தான் போயிக்கிட்டுருக்கு!!!!!!

    RathideviDeva likes this.

  3. #53
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    innoru bit u aunty!! surya kulikara scne moonu film la parthuttom!


  4. #54
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by sujivsp View Post
    movie pathutiya uuchuuu
    illada..trailer partha kadupulaye naan film parkala..

    I cant tolerate da..enaku VSOP ke neraya scenes pakathula iruntha manushangalai thooki pottu mithikkanumnu thonuchu!

    Last edited by naanathithi; 26th Sep 2015 at 12:09 AM.

  5. #55
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by naanathithi View Post
    innoru bit u aunty!! surya kulikara scne moonu film la parthuttom!
    six pack kaatta vendaamaa!!!!!

    naanathithi and RathideviDeva like this.

  6. #56
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by SADAIYAN View Post
    நிச்சயமாக கிடையாது. ஆணோ பெண்ணோ அனைத்துமே இறைவனின் படைப்புகளாக இருக்கும்போது எப்படி குறை கூற முடியும்? மிருகங்களில் ஆணினம்தான் கவர்ச்சியாக இருக்கும். மனித படைப்பிலோ பெண்களே கவர்ச்சியாக படைக்க பட்டிருக்கிறார்கள். இதில் சரி நிகர், சமானம் என்பதெல்லாம் நம் மன திருப்திக்கு சொல்லி கொள்ளலாமே தவிர உண்மையில் இது சாத்தியம் கிடையாது. பெண் என்பவள் தாய். தாய்மை குணம் கொண்டவள். ஆண் என்றைக்கு இவற்ற்றை கொள்ள முடியும். இயற்கையின் படைப்பை ஒப்புகொள்ளதான் வேண்டும். ஏற்று கொள்ளவும்தான் வேண்டும். அதனால்தான் அனுபவஸ்தர்கள் வாழ்வதற்கான விதி முறைகளை ஏற்படுத்தி வைத்தார்கள்.

    சரி உடைகளின் விமர்சனமே அந்த நேரத்தில் சமுதாயத்தில் இருக்கும் நிலைகளில்தான் கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டன. உடைகளில் எதுவும் இல்லை. அந்த மட்டில் தற்போது அணியப்படும் (வெளி நாடுகளில் உள்ளாடையாக கருதப்படும் ) லேக்கிங்க்ஸ் சற்றே பார்பவரை வித்தியாசமாக பார்க்க வைக்கிறது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. தவிர்க்கலாமே.
    சார், பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த அறிவுறுத்தும் அதே வேலை, சமுதாயமும் பெண்கள் மீதான பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். "அவள் என் சகோதரி, அவளை இழிவாக நானும் நடத்த மாட்டேன், மற்றவர்கள் நடத்துவதையும், நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்" என்கிற அளவுக்கு பாதுகாப்புணர்வை பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.


    திருடன் வீட்டுக்காரனை, "சரியாக பூட்டி பாதுகாக்கவில்லை" ன்னு பழி போட்டு தப்பிக்க பார்க்கிறான். வீட்டுக்காரன், " இது என் வீடு நான் அப்படி வேண்டுமாலும் இருப்பேன், நீ எப்படி என் இடத்தில் பிரவேசிக்கலாம்" ன்னு நியாயம் பேசுறான். இதில் யார் மீது தவறு என்பதை விட இரு புறத்திலும் மாற்றம் வர வேண்டும்.

    Last edited by RathideviDeva; 26th Sep 2015 at 12:24 AM.

  7. #57
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by naanathithi View Post
    illada..trailer partha kadupulaye naan film parkala..

    I cant tolerate da..enaku VSOP ke neraya scenes pakathula iruntha manushangalai thooki pottu mithikkanumnu thonuchu!
    Unga kooda thamizh padam paarkka ponaa ushaaraa irukkanum pola irukke.


  8. #58
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by selvipandiyan View Post
    six pack kaatta vendaamaa!!!!!
    six packs vandhadhe indha modelling + ad naala thaan.

    Paavam idhanaal baadhikkappattadhu dhanush maadhiri aalunga thaan

    Dhanush varam vaanganum..... six packs try pandravanukku ellaam than body kidaikkanumnu.

    Last edited by RathideviDeva; 26th Sep 2015 at 12:21 AM.

  9. #59
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    six packs vandhadhe indha modelling + ad naala thaan.

    Paavam idhanaal baadhikkappattadhu dhanush maadhiri aalunga thaan

    Dhanush varam vaanganum..... six packs try pandravanukku ellaam than body kidaikkanumnu.
    ha ha ha ha neenga VIP parkalai sis!!!amma amma song parunga.. avarum kalathula irangittaar!


  10. #60
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: லெக்கின்ஸ் ஆபாச உடையா?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Unga kooda thamizh padam paarkka ponaa ushaaraa irukkanum pola irukke.
    ha ha ha sis!!!

    neenga enga kooda comedy film parka vanga sis!!!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter