Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree14Likes
  • 8 Post By nusrath
  • 1 Post By jv_66
  • 2 Post By gkarti
  • 1 Post By Uma manoj
  • 1 Post By saza
  • 1 Post By Priyathozhi

சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar?


Discussions on "சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar?" in "Fashion" forum.


  1. #1
    nusrath's Avatar
    nusrath is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    Nusrath
    Gender
    Female
    Join Date
    May 2015
    Location
    srilanka
    Posts
    315
    Blog Entries
    4

    Smile சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar?



    இன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான்.

    தான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது வரவாகவும், புது டிசைன்களிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நாம் அணிந்து செல்லும் உடைகளை வைத்தே நமக்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆகவே மற்றவர்களின் முன் நம்மை பெருமையாகவும், அடுத்தவர்களை திரும்பி பார்க்க வைப்பதும் நம்முடைய ஆடைகள் தான்.
    ஒரு சிலர் அதிக ஆடம்பர டிசைன்களை விரும்பமாட்டார்கள். தான் உடுத்தும் சுடிதார் மற்றவர்களை கவர வேண்டும். ஆனால் நிறைய டிசைன்கள் இருக்க கூடாது என்று தான் எண்ணுவார்கள். ஒரு சிலர் அதிக வேலைப்பாடுகள் இருந்தால் தான் பிடிக்கும். முதலில் நாம் எடுக்கும் சுடிதார் கலர் நம்முடைய டிசைன்களுக்கு ஒத்துவருமா ? என்று பாருங்கள்.
    அதை விட்டுட்டு, தேவையில்லாமல் டிசைன்களுக்கு ஆசைப்பட்டால், என்னதான் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தாலும், மற்றவர்களின் முன் உங்களை டல்லாக தான் காட்டும். எனவே அதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் கருப்பு நிறமாக உள்ளவர்கள், லைட் நிறத்தில் உள்ள ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்த சுடிதாரை தேர்ந்தெடுக்கலாம்.
    லைட் கிரீன், எலுமிச்சை நிறத்தில் உள்ள மஞ்சள் கலர், லைட் வைலட், லைட் சாண்டில், ஒயில் அல்லது ஏதாவது காமினேஷன் கலர் இது மாதிரி லைட் நிறத்தில் உள்ள சுடிதார்களை தேர்வு செய்யுங்கள். கொஞ்சம் கலராகவோ அல்லது மாநிறமாகவோ உள்ளவர்கள் மெரூன், இங்க் புளூர், பிங்க் கலர், ஆஷ் கலர், ஒயிட் அல்லது ஏதாவது காமினேஷன் கலரை தேர்வு செய்யலாம்.
    கலராக உள்ளவர்களுக்கு டார்க் கலரில் எந்த நிறவகையான சுடிதார்கள் போட்டாலும் அழகாக தெரியும். பெரும்பாலும் நிறத்திற்கு ஏற்றார்போல் தேர்வு செய்வதை காட்டிலும், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தாற்போல் சுடிதார்களை எடுக்க வேண்டும். குண்டாக உள்ளவர்கள் காட்டன் சுடிதார் அணிந்தால், அது மேலும் அவர்களை குண்டாகத்தான் காட்டும்.
    அதற்கு பதில், அவர்கள் நிறைய ஆடம்பர வேலைப்பாடுகள் செய்யாத சிம்பிளாக உள்ள சல்வார்களை போட்டாலே அழகாக தெரியும். ஒல்லியாக உள்ளவர்கள் கொஞ்சம் அதிக வேலைபாடுகள் செய்த காட்டன் அல்லது சில்க் காட்டன் சுடிதார் தேர்வு செய்யலாம். அது அவர்களை சற்று குண்டாக காட்டும். அதுமட்டுமல்லாமல் இப்போது சம்மர் தொடங்கி விட்டது.
    எனவே இத்தைகைய நேரத்தில், சிந்தடிக் வகை சுடிதார்களை உபயோகிக்க வேண்டாம். அதுமட்டுமல்ல, என்னதான் சுடிதார்களை தேர்வு செய்தாலும், அவர்கள் தைக்கும் முறை அந்த துணியின் அழகை கெடுத்து விடுகிறது. முடிந்தவரையில், சுடிதார்களை அம்பர்லா மாடலில் தைத்தால், பார்ப்பதற்கு பூக்கள் விரிந்திருப்பது போன்று அழகாக தெரியும். தேர்வு செய்யும் சுடிதாரை, நாம் அழகாக தெரிய தைக்கும் முறையும் மிக மிக அவசியம்.

    Similar Threads:

    Sponsored Links
    விழிகளில் சிதறும் வார்த்தைகளின் ஏக்கம்.
    போராடும் மென்மனதில் என்றும் சத்தமில்லாத யுத்தம்.
    தேயாத முழுநிலாக் கனவுகளின் சலனம்,
    மாய்ந்து போன உணர்வுகளுக்கு தந்திடும் அர்த்தம்-இவை
    மௌனம் கொண்ட மொழியாய் சங்கமிக்கும்

    .என் கவிதா பவனம் [/SIZE]

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar?

    Thanks for the tips.

    nusrath likes this.
    Jayanthy



  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,421

    Re: சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar?

    Chudidar Aninthu Vantha Sorgame...

    Nice Sharing daa


  4. #4
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,346

    Re: சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar?

    நற்குறிப்புகளுக்கு நன்றி தோழி...

    nusrath likes this.

  5. #5
    saza's Avatar
    saza is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2015
    Location
    kandy
    Posts
    158

    Re: சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar?

    nice tips...

    nusrath likes this.

  6. #6
    Priyathozhi's Avatar
    Priyathozhi is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    coimbatore
    Posts
    448
    Blog Entries
    1

    Re: சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar?

    நன்றி தோழி ...............

    nusrath likes this.




    நிமிர்ந்த நன்னடை

    நேர்கொண்ட பார்வை
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்
    திமிர்ந்த ஞானச்செருக்கு

  7. #7
    Sujatha Suji's Avatar
    Sujatha Suji is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai, India
    Posts
    452

    Re: சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar?

    Hey super tips pa.

    Any more tips for tall lady?

    Thanks & Regards,
    Sujatha (Suji)
    ------------------------------------------------------
    Google Must be a Woman, it Knows Everything.

  8. #8
    srirenga is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    tiruvarur
    Posts
    220

    Re: சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar?

    nice tips thankyou


  9. #9
    shrija's Avatar
    shrija is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    Boston
    Posts
    364

    Re: சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar?

    super pa


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter