Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree15Likes

இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள்


Discussions on "இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள் " in "Fashion" forum.


  1. #1
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள்

    இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள் ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்கள்!!!

    2015 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் முதல் நாளில் எண்ணற்ற நகை வடிவமைப்பாளர்களின் டிசைன்கள் வெளிவந்தன. அதில் முதலில் வெளிவந்தது கீதாஞ்சலி நகைகள் தான். இதற்கு ஷோஸ்டாப்பராக வந்தவர் நடிகை சோனம் கபூர். இதுப்போல் வேறுசில டிசைனர்களின் நகைகளும் வெளிவந்தது. இங்கு 2015 இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் முதல் நாளில் வெளிவந்த டிசைனர்களின் நடிகைகளும், அதற்கு ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்களின் போட்டோக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.



    சானியா மிர்சா சானியா மிர்சா டிசைனர் மோனி அகர்வால் டிசைன் செய்த நகைகளுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். மேலும் சானியா மிர்சா ராம்ப் வாக் நடக்கும் போது, அழகாக பட்டுப்புடவை அணிந்து, டிசைனர் வடிவமைத்த கமர்பந்த் மற்றும் வைர நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.

    Similar Threads:

    Sponsored Links
    Uma manoj likes this.

  2. #2
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள

    ஜூஹி சாவ்லா நடிகை ஜூஹி சாவ்லா தனிஷ்க்கிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அதிலும் சிவப்பு நிற உடையணிந்து, ராணி ஹார் நெக்லேஸ், காக்டைல் மோதிரம் மற்றும் நெற்றிச்சுட்டி அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.


    சோனம் கபூர் நடிகை சோனம் கபூர் கீதாஞ்சலி ஜெம்ஸ் நகைகளுக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். மேலும் இவர் ராம்ப் வாக் நடக்கும் போது பேக்லெஸ் உடை அணிந்து, மரகதம் மற்றும் வைர கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்திருந்தார்.





    Uma manoj likes this.

  3. #3
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள


    ஊர்வசி சர்மா மற்றும் அனு மாலிக் முதல் நாளில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் பிரபலங்கள் ஊர்வசி சர்மா மற்றும் அனு மாலிக், அவர்களின் குழந்தைகளுடன் டிசைனர் ஜூவல்லரிக்காக ராம்ப் வாக் நடந்தார்.

    சித்ரங்கதா சிங் நடிகை சித்ரங்கதா சிங், ஷோபா ஸ்ரீநகர் என்னும் டிசைனருக்காக ராம்ப் வாக் நடந்தார். அதுவும் சிவப்பு நிற லெஹெங்கா அணிந்து, கோல்டன் நெக்லேஸ், மோதிரத்துடன் இணைக்கப்பட்ட பிரேஸ்லெட், செயின் கொண்ட காதணி அணிந்து அழகாக ராம்ப் வாக் நடந்து வந்தார்.






    Uma manoj likes this.

  4. #4
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள

    ஒசி லே நகை போட சொல்லி நடக்க சொன்னா அவங்களக்கும் மட்டுமில்லை எங்களுக்கும் சிரிப்பு ஆட்டோமடிக்கா இல்லை வரும்

    selvipandiyan and kkmathy like this.

  5. #5
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள

    நம்மள யாரும் கூப்பிட மாட்டாங்களே உமா.......

    Uma manoj likes this.

  6. #6
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&

    Quote Originally Posted by selvipandiyan View Post
    நம்மள யாரும் கூப்பிட மாட்டாங்களே உமா.......
    அக்கா....நாம போனுமினா அங்கே உட்கார்ந்து பார்க்கிறது யாரு

    selvipandiyan likes this.

  7. #7
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&

    Quote Originally Posted by Uma manoj View Post
    அக்கா....நாம போனுமினா அங்கே உட்கார்ந்து பார்க்கிறது யாரு
    என்ன இப்படி சொல்லிட்டிங்க உமா....பென்மைல உள்ள எல்லோரையும் கட்டி போட்டு கூட்டிட்டு போயிடுவோம்!!!! கதற கதற பார்க்க வைப்போம்!!!

    Uma manoj likes this.

  8. #8
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள

    Very nice, Selvi.
    Kannai parikkuthu ponga.
    Paarthu rasikirathoda nirutthikka vendiyathuthaan.

    selvipandiyan and Uma manoj like this.

  9. #9
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&

    Quote Originally Posted by selvipandiyan View Post
    என்ன இப்படி சொல்லிட்டிங்க உமா....பென்மைல உள்ள எல்லோரையும் கட்டி போட்டு கூட்டிட்டு போயிடுவோம்!!!! கதற கதற பார்க்க வைப்போம்!!!
    Namba penmai member yaaravathu walk poranganu sonna pothum Selvi, namba makka ellam thirandu vanthida maattanga.

    selvipandiyan and Uma manoj like this.

  10. #10
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2015: முதல் நாள&

    Quote Originally Posted by kkmathy View Post
    Very nice, Selvi.
    Kannai parikkuthu ponga.
    Paarthu rasikirathoda nirutthikka vendiyathuthaan.
    Quote Originally Posted by kkmathy View Post
    Namba penmai member yaaravathu walk poranganu sonna pothum Selvi, namba makka ellam thirandu vanthida maattanga.
    haa..haa...rasikka manasuthaan venum...verenna...!!!
    ean vara maattanga....kandippaa varuvaanga...

    Uma manoj and kkmathy like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter