Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 6 of 6
Like Tree2Likes
  • 2 Post By myworld

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

Discuss here on கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள் within the Festivals & Special Days forums, part of the Wishes forum; ஒவ்வொர் ஆண்டும் கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பிரம்மாவும்,விஷ்ணுவும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் அன்னமாகவும்,பன்றியாகவும் உருவெடுத்துத் தேடிக்காணாதபோது ,சிவபெருமான் பெரிய ...

  1. #1
    myworld's Avatar
    myworld is offline Moderator Minister's of Penmai
    Real Name
    Anitha
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Tirunelveli
    Posts
    2,577

    கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்



    ஒவ்வொர் ஆண்டும் கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    பிரம்மாவும்,விஷ்ணுவும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் அன்னமாகவும்,பன்றியாகவும் உருவெடுத்துத் தேடிக்காணாதபோது ,சிவபெருமான் பெரிய ஒளிப்பிழம்பாகக் காட்சி தந்தார்.நெருப்புத் தலமாகிய திருவண்ணாமலையில் இந்நிகழ்ச்சி நடந்ததால் அத்தலத்தில் இன்றும் மலைமீது பெருவிளக்கேற்றியும்,அத்திருக்கோயிலில் விழாக்கொண்டாடியும் வருகின்றனர்.

    கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்-images.jpg

    இயற்கையாகவே ஐப்பசி, கார்த்திகை மாதத்தில், அதிக மழை பெய்யும். அப்படிப்பட்ட காலங்களில் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், இல்லம் வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் வேண்டும் என நமது முன்னோர்கள் நமக்கு பழக்கப்படுதியிருக்கிறார்கள்.

    எனவே பெருமை வாய்ந்த கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை நாளில் நமது இல்லங்களில் ஒளி வீசும் தீபங்களை ஏற்றி மன சஞ்சலங்களையும், நோய்களையும், நமது துன்பங்களையும், பய இருளையும் போக்கி வாழ்வில் வளம் பல பெறுவோமாக..

    கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்-1.jpg

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய திருகார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்..
    sudhar and anitha.sankar like this.
    Anitha

    "Necessity is the mother of invention"

  2. #2
    priyavishnu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    138

    Re: கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

    Hi,

    அனைவருக்கும் இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

    கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்-images.jpg


    regards,
    priyavishnu

  3. #3
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,159

    Re: கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

    என் இனிய தோழிகளே,

    உங்கள் அனைவருக்கும்,

    என் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்......

    விளக்கின் ஒளி
    உங்கள் மனதிலும் ஒளிரட்டும்!
    துன்பம் எனும் இருளை
    அது விரட்டி அடிக்கட்டும்!
    அமைதியும் இன்பமும்
    நிலைத்து நிற்கட்டும்!

    தீப திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள் தோழிகளே.....

    -அனிதா கௌரிசங்கர்.

  4. #4
    girija chandru's Avatar
    girija chandru is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    716

    Re: கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

    Iniya deeba thirunaal anaivarukkum!!!

    Ellaam valla artha naareeswaran
    ellorukkum nalla ennam, nalla seyal, nalla vaazhvu kodukkattum
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Moderator Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Puducherry
    Posts
    2,594

    Re: கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

    பெண்மை அன்பர்கள் அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்! இருள் அகல ஏற்றும் தீபங்கள் மன இருளையும், நோய்களையும் விரட்டி அடிக்கட்டும். சமாதானத்தையும்,மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.

    கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்-images1.jpg
    With Regards,
    Sumathi Srini

    “Nothing is impossible as impossible itself says i'm possible”

  6. #6
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,635

    Re: கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

    கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்-diwali-diya-1.jpg

    அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்

Similar Threads

  1. Replies: 0
    Last Post: 1st Dec 2011, 10:36 AM
  2. Replies: 4
    Last Post: 29th Nov 2011, 04:27 PM
  3. Replies: 0
    Last Post: 19th Nov 2011, 01:05 PM
  4. Replies: 1
    Last Post: 18th Oct 2011, 02:28 PM
  5. Replies: 142
    Last Post: 26th Aug 2011, 05:39 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •