Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree45Likes

தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!


Discussions on "தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!" in "Festivals & Special Days" forum.


  1. #1
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!

    பெண்மை நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!!!

    உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் உழவுக்கும், உழவனுக்கும் வந்தனம் செய்வோம். நோய் இல்லா வாழ்வு, நிறைந்த செல்வம் மற்றும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!

    பாலோடு சேர்ந்து நம் வாழ்வும், வளமும் பொங்கிச் சிறக்கட்டும்! வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்!! பொங்கும் மங்களம் என்றும் பொங்கட்டும்... எங்கும் தங்கட்டும்!!!



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!-pongal-wishes-penmai-2016.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #2
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ

    Pongal wishes to all penmai friends.

    Wishing you all very happy pongal.






    KOTHAISURESH

  3. #3
    Sriramajayam's Avatar
    Sriramajayam is online now Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,640
    Blog Entries
    1787

    Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&

    Wishing you all wealth, health and good luck on this special day of pongal, Wish you a very Happy Pongal!

    இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!













    Attached Thumbnails Attached Thumbnails தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!-101.gif   தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!-pongal-greetings-8.gif  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #4
    subamithra's Avatar
    subamithra is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    VIRUDHUNAGAR
    Posts
    700

    Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்





    Attached Thumbnails Attached Thumbnails தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!-pongal-2016.gif   தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!-pongal-tamil-songs-lyrics-free-download.jpg  
    Last edited by subamithra; 15th Jan 2016 at 01:02 AM.

  5. #5
    suji_82_jose's Avatar
    suji_82_jose is offline Commander's of Penmai
    Real Name
    Suji
    Gender
    Female
    Join Date
    May 2015
    Location
    Chennai
    Posts
    1,416

    Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ

    Happy Pongal


  6. #6
    Ragam23 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Australia
    Posts
    591

    Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ



    Attached Thumbnails Attached Thumbnails தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்!-image.jpg  

  7. #7
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,144

    Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ

    Happiiie Pongal Makkaa..

    kvsuresh, sumathisrini and sumitra like this.

  8. #8
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ

    பொங்கலோ பொங்கல்!!!!!!


    அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் ப்ரிண்ட்ஸ்…


    வீரமும், விருந்தோம்பலும், நன்றி மறவாமையும்
    நம் மறத்தமிழர்கள் பண்பாடு
    அதன் வெளிபாடு இந்த இயற்கை திருவிழா !..
    பிரபஞ்சத்தின் ஆதாரமான கதிரவனுக்கு
    நன்றி சொல்லும் சூரிய பொங்கல்! ,
    வியர்வை துளிகளை விதைகளாக
    மண்ணில் விதைத்து நெற்கதிர்களாக
    அறுவடை செய்யும் உழவர்களுக்கும்
    உறுதுணையாக இருக்கும் ஆவினதிற்கும்
    நன்றி கூறும் கன்று பொங்கல்!
    வீரமும், தீரமும் எங்கள் உதிரத்தில்
    கலந்த சொத்து என நிருபிக்கும்
    காளையை அடக்குதல், உரி அடித்தல்
    போன்ற வீர விளையாட்டுகள் நிறைந்த
    காணும் பொங்கல் என கொண்டாட்டமும்
    கும்மாளமும் நிறைந்ததே
    இந்த பொங்கலோ பொங்கல் திருநாள். !!!!!!!!


    kvsuresh, sumathisrini and sumitra like this.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  9. #9
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ

    என் அன்பு பெண்மை தோழமைகளுக்கு,

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

    வாழ்த்துச் சொன்ன அன்பு நட்புகளுக்கு மிக்க நன்றி!


    kvsuresh and sumitra like this.

  10. #10
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!

    kvsuresh likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter