Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree148Likes

Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!


Discussions on "Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!" in "Festivals & Special Days" forum.


  1. #1
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    Dear friends,

    Women's Day - A day to honor the God's Best Creation... Lets celebrate it...

    Today and the coming days are ours...

    Every Home, Every Heart, Every Feeling, Every Moment of happiness is Incomplete without HER. Only She can Complete this World...

    Happy women's day wishes to you all...

    Let this year and all upcoming year brings Peace, Gender Equality, Security to Women.


    பெண்ணிற் பெருந்தக்க யாவுள???

    பெண்களை பெண்மையை மதித்து இங்கு நம்மோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சக தோழர்களுக்கு நன்றிகள்!!!




    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-womens-day.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #2
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    அனைவரைக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!



    Attached Thumbnails Attached Thumbnails Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-rr.gif   Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-sar.gif  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    Thanks Kaa

    She is always ahead of what she may…
    Best wishes Ladies on this special Day


    Happy Ours Day


  4. #4
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    Welcome @Sriramajayam!

    Welcome @gkarti! Yes karti tats true...


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #5
    suji_82_jose's Avatar
    suji_82_jose is offline Commander's of Penmai
    Real Name
    Suji
    Gender
    Female
    Join Date
    May 2015
    Location
    Chennai
    Posts
    1,414

    Re: Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    Happy Women's day to all


  6. #6
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,975
    Blog Entries
    51

    Re: Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    போலியான வாழ்த்தின்றி
    பெண்மையை ....
    சகோதரியாய்,தாயாய்,
    தங்கள் மகளையாய்,
    சக மனுசியாக ஏற்று
    உணர்வு,உயிரும்
    கொண்ட ஜீவன் என்று
    மனதால் ஏற்று ...
    அறிவால் மதியுங்கள்.
    சம உரிமை,இட ஒதுக்கீட்டை விட
    சதையாக பார்க்காதிருப்பதே
    சாலச்சிறந்தது...
    பாலியல் துன்புறுத்தல்,
    வன்முறையற்ற ,
    பாதுகாப்பான ..
    வருங்காலம் அமையட்டும்..!
    நம் இளம் மொட்டுகளுக்கு...!.

    மகளிர் தின வாழ்த்துகள்...


    Last edited by ponschellam; 8th Mar 2016 at 12:33 AM.

  7. #7
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    ஒரு துளி
    உதிரத்தை கூட
    உருவம் செய்து
    குழந்தையாய் தருபவள்
    பெண்!!!


    செலவு செய்தாலும்
    எதோ ஒரு வகையில்
    சேர்த்து வைப்பவள்
    பெண் ...!


    தங்கமாய் வாங்கினாலும்
    தன் மகள்
    தாலிபாக்கியம் பெற
    தந்து விடுகிறாள்
    பெண்!!!


    புடவை வாங்கினாலும்
    புருஷன் தகைமைக்கு
    பெருமை சேர்க்கிறாள்
    பெண்...!!!


    தன் வயிறு காய்ந்தாலும்
    மார்பிலே பால்கொடுத்து
    மகனை வளர்க்கிறாள்
    பெண்...!!!


    கணவன் கயவன்
    என்றாலும்
    காரணம் இவள் என்று
    கெட்ட பெயர்
    வாங்கிக்கொள்கிறாள்
    பெண் ...!!!


    கொண்டவன்
    குடிகாரன் ஆனாலும்
    குடித்துவிட்டு அடித்தாலும்
    குடும்பத்தை காக்கிறாள்
    பெண்...!!!


    பசி என்று
    வரும் பிள்ளைக்கு
    பச்சை தண்ணீராவது
    தந்து விடுவாள்
    பெண்...!!!


    எப்போதும்...
    பெருமையை
    பிறருக்கு கொடுத்து
    தான் மட்டும்
    சிறுமை பெறுகிறாள்
    பெண்...!!!

    பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!



    - ராஜி -


    Attached Thumbnails Attached Thumbnails Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-j1.gif  
    Last edited by Sriramajayam; 8th Mar 2016 at 12:46 AM.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #8
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!



    மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என முண்டாசு கவிஞனின் கூற்றை என்றும் மெய்ப்போம்....

    அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

    HAPPIE HAPPIE OUR'S DAY

    Attached Thumbnails Attached Thumbnails Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-yupnw_236364.jpg  
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  9. #9
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்...

    தோழமைகள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்


    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  10. #10
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    என் சக பெண்மை தோழிகளுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!



    Attached Thumbnails Attached Thumbnails Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-283f0b2f76cc9c80e93b1bcd2e37f591.jpg  

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter