Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

உலக மகளிர் தின வாழ்த்துகள்..!


Discussions on "உலக மகளிர் தின வாழ்த்துகள்..!" in "Festivals & Special Days" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    உலக மகளிர் தின வாழ்த்துகள்..!

    உலக மகளிர் தின வாழ்த்துகள்..
    பிறந்த நொடியில் பெற்றோரை நேசித்து
    வளர்ந்த பிறகு உடன் பிறப்புகளை நேசித்து
    வாழ கற்றுக்கொண்ட பொழுதில், கல்வியையும் நண்பர்களையும் நேசித்து,
    மணம் முடித்ததும் கணவனையும் புகுந்த வீட்டையும் நேசித்து
    அன்னையாய் தன் குழந்தைகளை நேசித்து
    முதுமையில் உலகத்தையும் தனிமையையும் நேசித்து .
    பெண் நேசிக்க பிறந்தவள் என்றாலும் சாதிக்க பிறந்தவள்!
    பெண்கள் வாழ்க்கை ஒரு சாதனை பயணம்!
    (பூர்விகா)

    இந்த சிறப்பு மிக்க நூற்றாண்டு மகளிர் தின வாழ்த்துக்களை பெண்மையின் வாயிலாக
    வாசகிகள் அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறேன்.

    Similar Threads:

    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: உலக மகளிர் தின வாழ்த்துகள்..!

    Penmai.com is proud to wishes you all A Very HAPPY WOMENS DAY....

    "Woman is blend of beauty and brains,who can put all things right! Happy Womens Day !!!

    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #3
    simran's Avatar
    simran is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Karnal
    Posts
    23

    Re: உலக மகளிர் தின வாழ்த்துகள்..!

    உலக மகளிர் தின வாழ்த்துகள்..!-tumblr_lc6uspp3i31qcq13bo1_r1_500.jpg
    happy women's day


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter