Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree89Likes

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!


Discussions on "மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!" in "Festivals & Special Days" forum.


  1. #1
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடவேண்டும். அப்படி மாதவம் செய்து பிறந்து, பெண்மை.காம் என்ற இணையதளம் மூலம் ஒன்றாகி, நமது சக்தி, தன்னம்பிக்கை, ஆற்றல், சமுதாய, பொருளாதார மேம்பாடு, இவற்றை கருத்தாழமிக்க விவாதித்து நம்மை நாம் ஆக்க பூர்வமான வழிகளில் வளர்த்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

    தோழிகள் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள். பெண்மையை மதித்து, பெண்களுக்கு மரியாதை தந்து இங்கு நம்மோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சக தோழர்களுக்கு நன்றிகள்.


    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-womens-day-wishes.jpg


    Similar Threads:

    Sponsored Links
    Parasakthi, surya, YOKI and 7 others like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #2
    nlakshmi's Avatar
    nlakshmi is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    US
    Posts
    2,787
    Blog Entries
    11

    Re: மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    Women's day wishes.. to everyone..


  3. #3
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    மகளிர் தின வாழ்த்துக்கள்

    மா தவம் வென்றது போல் ஒரு உணர்ச்சி...
    கொடுத்துச் சிவந்த கரம் கர்ணனுக்குப் பின்,
    நம்வாழ்வில் வந்து போகும் மகளிர்க்குத் தானுண்டு...

    ஈரைந்து மாதங்கள் நம்மை, சுகமாய்ச் சுமப்பதற்கும்,
    தன்னைக் கொடுக்கும் தாய்க்குப் பின்,
    அன்பைப்பொழியும் தமக்கையாய்,தங்கையாய் உருப்பெற்று,
    தோழியாய்த் தோள் கொடுத்துக்,
    காதலியாய்க் கணைதொடுத்து,
    மனையாளாய் மொத்தமும் தந்து...
    பின்பு மகளாய்க் குலம் தழைக்கும் - மகளிருக்கு
    மகளிர் தின வாழ்த்துக்கள்.




    Attached Thumbnails Attached Thumbnails மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-womens-day1.jpg  
    Parasakthi, surya, YOKI and 6 others like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  4. #4
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    மகளிர் அனைவருக்கும்

    வாழ்த்தும் மனம்
    பாராட்டும் குணம்
    தோள் கொடுக்கும் தோழமை
    எங்கேயெனத் தேடாதே
    அன்புக்கு அடிபணி
    ஆணவம் தகர்த்தெறி
    தடைகளைப் புறம் தள்ளு
    தலை நிமிர்ந்து நீ செல்லு
    ஏரல் எழுத் தென்றாலும்
    தடம் பதித்து முன்னேறு.....

    பின்னிருந்து வழி காட்டும்
    உள்ளிருந்து திறம் காட்டும்
    பெண்ணினத்தின் மேன்மையை
    முன்னிறுத்தும் வழி தேடு.....

    நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிந்த காலம் மலையேறிப் போகட்டும்..எத்துறையிலும் மகளிரின் சாதனைத் தடத்தைப் பார்க்கப் புறப்படு பெண்ணே புவியசைக்கமங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”
    வாழ்த்துக்கள்..............


    ​aham brahmAsmi

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    Women's day wishes to all my friends. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-4_19_3.gif















    Your presence, is a present to the world.
    You're unique and one of a kind.
    Your life can be, what you want it to be.
    Take the days, just one at a time.



    Count your blessings, not your troubles.
    You'll make it through, whatever comes along.
    Within you, are so many answers.
    Understand, have courage, be strong.




    Don't put limits on yourself.
    So many dreams, are waiting to be realized.
    Decisions are too important, to leave to chance.
    Reach for your peak, your goal and your prize.




    Nothing wastes more energy, than worrying.
    The longer one carries a problem, the heavier it gets.
    Don't take things too seriously.
    Live a life of serenity, not a life of regrets.



    Remember, that a little love goes a long way.
    Remember, that a lot of love goes forever.
    Remember, that friendship is a wise investment.
    Life's treasures, are people... Together.



    Realize, that it's never too late.
    Do ordinary things, in a extraordinary way.
    Have health, hope and happiness.
    Take the time, to wish upon a star.




    And don't ever forget....
    For even a day....
    How very special you are.
    Author Unknown


















    Parasakthi, surya, YOKI and 6 others like this.

  6. #6
    sangeethagopal's Avatar
    sangeethagopal is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Qatar
    Posts
    844

    Re: மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் பா

    அன்புத்தோழி சங்கீதாகோபால்.

  7. #7
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    Hi Sweeties....
    HAPPY WOMEN'S DAY


    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-wd.jpeg


    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-wd1.jpeg

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-wd3.jpeg

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-wd4.jpeg


    Attached Thumbnails Attached Thumbnails மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-wd2.jpeg  
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  8. #8
    senvi's Avatar
    senvi is offline Friends's of Penmai
    Real Name
    senthil kumar
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    srivilliputtur
    Posts
    287

    Re: மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-international-womens-day-india-www.indianonweb.com.gifமகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-bi_womensday_06_mar_10_112501.jpgமகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-bi_women_09_march_06_162504.jpgமகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-bi_women_09_march_06_162501.jpg

    Parasakthi, surya, YOKI and 3 others like this.

  9. #9
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    "If a woman is sufficiently ambitious, determined and gifted -

    there is practically nothing she can't do”

    Happy Women's Day My Dear Friends

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-womensday.jpg

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-international-womens-day-celebrations-graphics99-dot-com.jpg

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-womens-day-5.jpg



  10. #10
    snehithi's Avatar
    snehithi is offline Friends's of Penmai
    Real Name
    Kasthuri
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    coimbatore
    Posts
    268

    Re: மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

    happy womens day to all penmai members and thanks a lot to all whoever wished here
    மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!-wo.jpg


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter