ஒரு மரத்தின் இரு வேர்கள் நாம்
தனித்து பிரியாமல்
என் கை கோர்த்து
உன் கண்ணின் நிழலில்
என்னை
வளர்த்தாய்...


ரத்தம் வேறாயினும்
ஜன்ம பந்தமாய்
பாசமெனும் தேரில்
இருக்கையளித்தாய்....


இதய துடிப்பில்
ஓர் துடிப்பாய்
மனதில் சகோதரியாய்
உருவகித்தாய்.....


உடன் பிறந்த சகோதரனுக்கும், நட்பில் சகோதரத்துவத்தை கண்ட சகோதரர்களுக்கும், உடன்பிறவா சகோதரியாய் நினைக்கும் பெண்மை சகோதரர்களுக்கும் "ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் " உங்கள் சகோதரியிடமிருந்து ....regards,
yours
kavi

Similar Threads: