Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 10 of 10
Like Tree7Likes
  • 2 Post By Kavibhanu
  • 1 Post By reshma
  • 1 Post By silentsounds
  • 3 Post By Ganga

Happy Independence Day!!!

Discuss here on Happy Independence Day!!! within the Festivals & Special Days forums, part of the Wishes forum; Wishing you all Happy Independence Day!!! May the peace be with us ever......

  1. #1
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    814
    Blog Entries
    1

    Happy Independence Day!!!



    Happy Independence Day!!!-happy-independence-day.jpg

    Wishing you all Happy Independence Day!!!

    May the peace be with us ever...
    with regards,
    Ilavarasi (இளவரசி)
    Penmai's Team

    Women's online community

  2. #2
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,963

    Re: Happy Independence Day!!!

    எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
    இருந்ததும் இந்நாடே - அதன்
    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே - அவர்
    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
    சிறந்ததும் இந்நாடே - இதை
    வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
    வாயுற வாழ்த்தேனோ?

    -சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
    suganyarangasam and reshma like this.
    ப்ரிய தோழி

  3. #3
    reshma's Avatar
    reshma is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Perth, Western Australia, Australia
    Posts
    177

    Re: Happy Independence Day!!!

    hi everyone
    Freedom has its life in the hearts, the actions, the spirit of men and so it must be daily earned and refreshed – else like a flower cut from its life-giving roots, it will wither and die.

    happy independance day
    ashaaherb likes this.

  4. #4
    bilalicici is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    Chennai
    Posts
    0

    Smile Re: Happy Independence Day!!!

    Happy Independence Day!!!-happy-independence-day.jpg Hi friends happy independence day ...

  5. #5
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    Re: Happy Independence Day!!!

    பெண்மையின் நண்பர்கள் அனைவருக்கும்
    என் இனிய 65 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
    Attached Thumbnails Attached Thumbnails Happy Independence Day!!!-pic1.jpg   Happy Independence Day!!!-bi_15aug_08_aug_13_162506.jpg   Happy Independence Day!!!-flag.jpg   Happy Independence Day!!!-flag-1.jpg   Happy Independence Day!!!-.jpg  

    suganyarangasam likes this.
    with
    Regards

    Guna (குணா)

    வாழு... வாழ விடு..

  6. #6
    natpudan's Avatar
    natpudan is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    Doha
    Posts
    266

    Re: Happy Independence Day!!!

    இனியேனும் அரசியல் வாதிகளின் ஊழலை முறியடித்து
    இன்னொரு சுதந்திரம் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன்
    நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்....

  7. #7
    Ganga's Avatar
    Ganga is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    3,317
    Blog Entries
    1

    Re: Happy Independence Day!!!

    அவர்கள்

    * அவர்கள்
    உணவை மறந்தவர்கள்...
    உறக்கத்தை இழந்தவர்கள்...
    நாட்டுக்கு உழைத்தவர்கள்...
    இழப்பதற்கு எதுவுமில்லாமல்
    இறந்தவர்கள்!

    * அவர்கள்
    தங்கள்
    வாழ்க்கையைக் கூட,
    "இரந்தவர்'களுக்கு
    தந்தவர்கள்!

    * அவர்கள்...
    வீட்டையே
    நாட்டுக்குத் தந்தவர்கள்...
    அவர்களின் முகங்களால்
    முடிசூடிக் கொண்டு
    நாட்டையே
    வீட்டுக்குத் தந்தனர்
    இன்றையத் தலைவர்கள்!

    * எந்தச் சிம்மாசனத்தையும்
    அவர்கள்
    தலை நிமிர்ந்து
    பார்த்ததில்லை...
    இன்று...
    எந்தச் சிம்மாசனமும்
    அவர்களிடம்
    தலை நிமிர்ந்து நிற்பதில்லை!

    * அவர்கள்
    தங்கள் உதிரத்தையே
    நாட்டுக்காக
    வியர்வையாக்கியவர்கள்...
    விலையாக்கியவர்களும் அல்ல...
    விலையானவர்களும்
    அல்ல!

    * அவர்கள்
    "இருப்புகளால்'
    பேசப்பட்டவர்கள் அல்ல...
    அவர்கள்
    இழப்புகளால்
    பேசப்பட்டவர்கள்!

    * அவர்கள்
    தங்கள் வாழ்க்கையை
    ரசித்தவர்கள் அல்ல...
    அவர்கள்
    வரலாறால்
    ரசிக்கப்பட்டவர்கள்...

    * அவர்கள்
    தியாகிகள்!

    — கி.சிங்காரவடிவேல், குன்றக்குடி.

    Wishing you all Happy independence day firneds!!

    Ganga

  8. #8
    suganyarangasam is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2010
    Location
    tirupur
    Posts
    134

    Re: Happy Independence Day!!!

    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்....

  9. #9
    ashaaherb's Avatar
    ashaaherb is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Dubai
    Posts
    276

    Re: Happy Independence Day!!!

    happy independence day to all my friends in penmai...missing u india..on this precious occasion..JAI HIND

  10. #10
    homefellas87 is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Nov 2011
    Location
    Jaipur
    Posts
    0

    Re: Happy Independence Day!!!

    Thanks dear n same 2 you dear....

Similar Threads

  1. Happy Parent's Day
    By revamanian in forum Parents
    Replies: 1
    Last Post: 18th Aug 2011, 09:58 AM
  2. Replies: 0
    Last Post: 12th Jun 2011, 05:42 PM
  3. Happy Mother's Day
    By harrysmith in forum Wishes
    Replies: 2
    Last Post: 13th May 2011, 01:27 PM
  4. Happy Independence Day
    By Penmai in forum Festivals & Special Days
    Replies: 4
    Last Post: 21st Mar 2011, 01:01 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •