Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree33Likes

பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!


Discussions on "பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!" in "Festivals & Special Days" forum.


  1. #31
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    Pongal Pict Collection!
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-pongal-greetings-29.gif
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-pongal-greetings-18.gif
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-pongal-greetings-20.gif
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-pongal-greetings-25.gif
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-pongal-greetings-27.gif





    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #32
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    Pongal Pict Collection!

    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-wishing-you-very-happy-pongal.gif
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-pongal-greetings-38.gif
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-pongal-greetings-40.gif
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-pongal-greetings-you.gif
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-wishing-you-your-family-happy-pongal.gif


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #33
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    இனிய வணக்கம் ..
    Wishing you and your loved ones a very Happy Bhogi
    'போகிப்பண்டிகை வாழ்த்துக்கள்'
    போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்தநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.








    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #34
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    பொங்கல் நன்னாள்!

    பொங்கல் தினத்தன்று*
    முந்தைய நாள் மனையெங்கும் ஆசையுடன்*
    மாக் கோலமிட்ட அந்தக் காலம்
    பொழுது விடியும் முன் தயங்காமல் எழுந்து*
    காலைப் பனியில் வீட்டு வாயிலில்*
    மார்கழிப் பனியோடு போட்டியிட்ட*
    தை முதல் நாள் பனியில்*
    முக்காடிட்டு அமர்ந்த அந்த நாள்
    பசுவின் சாணத்தை சந்தோஷமாகத் தெளித்து*
    தரையை சுயமாகச் சாயமிட்டு பெருமிதம்*
    அடைந்த அந்த நாள்
    வண்ணப் பொடிகளைப் பரப்பி வைத்து*
    கோலத்தின் தலைப் பாகம் சிவப்பா பச்சையா
    என்று உடன்பிறந்தாரோடு கலந்து உரையாடி*
    உவப்போடு கோலமிட்ட அந்த நாள்
    பின்னர் ஸ்நானம் செய்து பிறகு அப்பா சூடம் காட்டும்
    பாணியை பக்கமிருந்து வேடிக்கை கண்டு
    பொங்கல் பிரசாதத்தில் கடவுள் அருள் நிறைய இருப்பதாக*
    முழுமையாக நம்பி அதன் சுவை, மணம் இரண்டையும்*
    ஒன்று கூட்டி உயிருணர்வோடுடன் இணைத்த*
    அந்த நாள்
    பூஜை அறையை ஆக்கிரமித்த அந்த ஊதுவத்திப் புகையில்*
    மெய்மறந்து அந்த வாசம் மூளையின் ஓரச் சதையில்*
    புதைந்து விட்டது என்று அறிந்திராமலே பூஜை அறையை*
    விட்டு வெளியே வந்த அந்த நாள்
    வீட்டுக் கூடத்தில் கரும்பு சீவித் தந்த*
    சித்தப்பனை நன்றியோடு நோக்கி
    துண்டம் செய்து தரும் அம்மாவை*
    பக்தியுடன் வேடிக்கைப் பார்த்த அந்த நாள்
    கணுவைக் கடிக்க முடியாமல் தவித்து*
    அண்ணனால் என்னை விட வேகமாகச்*
    சாப்பிட முடியுதே என்று கலங்கிய*
    அந்த நாள்
    பொங்கல் நாளாம் நன்னாளாம்*
    என்றும் மனதை விட்டு அகலா*
    நன்னாளாம்
    பண்டிகைக்கு இவ்வளவு பலம் உள்ளது*
    என்பதை வாழ்வின் பிற்பகுதியில்*
    துல்லியாமாகக் காண்கிறேன்*
    உங்களோடு பகிர்கிறேன்









    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #35
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    தை மகளே வருக !...*
    சுழலும் புவிஅன்னை!....கதிரவனை சுற்றி வந்து வரம்பெற்று ,நித்தமும் பிள்ளைகள் நமக்கு உணவூட்டும்!சுற்றில் வடக்கு முடித்து,*
    தென்திசை திரும்பும் இன்று! உனக்கிதுமுதல் நாள்!*
    தைமகளே!வருக!வருக!*

    ஆடிபார்த்து ,விதைவிதைத்து , ஆடிவரும் புதுப்புனலில் கழனி நிறைத்து, பயிர் வளர்த்து ,*
    கதிரறுத்து ,புதுப்பானை,புதுஅரிசி,புதுப்பொங்கல்*
    நாங்களிட்டு,கதிரவனுக்குப் படைக்கும் இந்நாள்!*
    தை மகளே ! நீ வருக!வருக!!..*

    முதற்கடவுள் வாகனமாய்!,காக்கும்கடவுள் மேய்ப்பன் ஆக! , முன்னோர் தந்த ஆவினங்களை காவுக்கு விற்று விட்டு,எந்திரத்தில் கழனி வேலை!*
    காலத்தின் நிர்பந்தம்! கலங்காதே!*
    தை மகளே நீ வருக! வருக !!*

    இம்முறை விண்கொடையோ காற்பகுதி !,*
    பூம்புனலோ அதிற்பாதி!*
    விளை நிலமோ தேய்பிறையாய்!*
    இயற்கை உரம் இங்கில்லை!*
    பூச்சிகளோ பெருந்தொல்லை!*

    அடர்ந்த ரசாயனம் ,உரமாக! மருந்தாக!*
    அரிசியிலும் சிறிதே நஞ்சுண்டு!*
    அதற்காக வருந்தாதே! நீ வந்தால் வழிபிறக்கும் !*
    தைமகளே வருக!.....வருக!!.....வருக!!!
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-gar.gif
    Click image for larger version. 

Name:	Gar.gif 
Views:	9 
Size:	6.6 KB 
ID:	85961Click image for larger version. 

Name:	Gar.gif 
Views:	9 
Size:	6.6 KB 
ID:	85961



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #36
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...

    நிலையில்லா மனித வாழ்க்கையின்*
    நிறைவில்லா விளைச்சல் கனவுகள்*
    நிறைந்த பூமிப்பந்தினை பதப்படுத்திட*
    நின்று போராடும் உழவர் பெருமக்கள் -*
    நிரப்பும் மனமில்லாமல் நீரேந்தி*
    நிற்கும் வானமகள் - பொழிவாளோ???*

    நிகரில்லா மண்ணில் நீண்டுழைத்து*
    நிம்மதியற்று வியர்த்து கண்ணீரினை*
    நிசப்தமாய் சிந்தியவேளை உருவாகிறது*
    நிற்காது நீந்தும் ஒரு கறுத்த மேகம்*

    நிறையுமோ காவிரி - பூக்குமோ*
    நிரம்பிக் கிடக்கும் எம் உழவர் மக்களின்*
    நிலையானக் கனவுகள் - கிடைக்குமோ*
    நிரந்தரக் கழனி சுமக்கும் சுக வலி -*
    நிலைக்குலைந்து அண்ணார்ந்து பார்க்குமவர்க்கு*
    நிலையென்று மாறுமோ பூமித்தாயே ,,??*

    நித்தம் மறந்தனரோ அனைவரும் -*
    நிற்கதியாய் போனவர்க்கு துணையாரென்று-*
    நிலத்து சேற்றினிலே கால்புதைத்து*
    நின்றவர்தம் உடலுயிர் விதைத்து*
    நிலாமகள் ஒளிவீச காவல் காத்து*
    நிலத்தில் விளைந்த உழவர்தம்மை*
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-animal-graphics-bull-983524.gif
    Click image for larger version. 

Name:	animal-graphics-bull-983524.gif 
Views:	8 
Size:	23.0 KB 
ID:	85962Click image for larger version. 

Name:	animal-graphics-bull-983524.gif 
Views:	8 
Size:	23.0 KB 
ID:	85962



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #37
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே - 2

    பொங்கல் பொங்கி படைத்திடும் நாளும்*
    எங்கள் வாழ்வில் இனிமேல் வருமா ?*
    உள்ளம் ஏங்கி துடித்திடும் துயரம்*
    உழவர் வாழ்வினில் இருத்தலும் தகுமா?*

    கோவணத் துணிக்கு ஒவ்வோர் உழவனும்,*
    தீவனத் தீனிக்கு ஏர் இழுக்கும் எருமையும்,*
    வக்குமின்றி திக்குமின்றி திண்டாடும் இந்நாளில்*
    பகலவனே உனக்கெங்கள் படையல் கிட்டுமா?*

    நிறம் குத்திச் சோடித்து, கரும்பு கேட்கும் ஆடுமாடு,*
    கருப்பட்டிப் பொங்கலுக்கு ஏங்குகின்ற என் பிள்ளை,*
    முகம்பார்த்து மூச்சடைத்து மன்றாட்டம் - இங்கு*
    கதிரவனே உனக்கேது கொண்டாட்டம் ?*

    பசளையிட்டு தரமிழந்த பச்சை வயல்களும்,*
    பயிர்நிலத்தில் முளைக்கும் பல்லடுக்கு மாடிகளும்,*
    பாடைக் கட்டிக் கூட்டிப் போகும் எங்கள் வாழ்வில்*
    படையல் கேட்டு வருகிறாயே இது நியாயமா ?*

    வயலோரம் கூடு கட்டி வாழ வந்த சிட்டுக் குருவி*
    வாயார திட்டிச் செல்லும் கதை தெரியுமா ?*
    வாசலிலே மாக்கோலம் தின்ன வந்த சிற்றெறும்பு,*
    வசை பாடிச் செல்லும் கதை உனக்குத் தெரியுமா ?*

    விலை கேட்டோம் தரவில்லை அரசாங்கம்,*
    மழை கேட்டோம் தரவில்லை ஆகாயம்,*
    உலை வைக்க வழியின்றி ஊசலாடும்- இந்த*
    உழவர் வாழ்வோ உலையிலிட்ட அரிசியாகும் !
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-st5.gif
    Click image for larger version. 

Name:	st5.gif 
Views:	8 
Size:	11.0 KB 
ID:	85963Click image for larger version. 

Name:	st5.gif 
Views:	8 
Size:	11.0 KB 
ID:	85963



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #38
    vmaha is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    someplace
    Posts
    22

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    Pongal wishes to all my dear members

    Sriramajayam likes this.

  9. #39
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    நன்றி!*பொங்கல் வாழ்த்துக்கள்!




    Quote Originally Posted by vmaha View Post
    Pongal wishes to all my dear members


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #40
    GayathriArun's Avatar
    GayathriArun is offline Friends's of Penmai
    Real Name
    Gayathri ArunPrakash
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Dubai, UAE
    Posts
    459

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    Respected Sir,

    Well illustrated all about pongal festival. You made it simple to explain about the festival to the kids. Thanks and happy pongal to you and your family too!

    Sriramajayam likes this.
    Gayathri ArunPrakash

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter