Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree33Likes

பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

Discussions on "பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!" in "Festivals & Special Days" forum.

  1. #41
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    நன்றி!
    And
    May all the good things happen and let the sun rises in your life to give its light to your life,
    Wish you Happy Pongal!

    நல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி கற்றை உம் வாழ்வில் வீச வேண்டும்,
    இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!

    Quote Originally Posted by GayathriArun View Post
    Respected Sir,

    Well illustrated all about pongal festival. You made it simple to explain about the festival to the kids. Thanks and happy pongal to you and your family too!

    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #42
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    வருக வருக தமிழனின் தை பொங்கல்!!

    தமிழர் திருநாள் இது
    தமிழர்களின் வாழ்வை
    வளமாக்கும் திருநாள்...
    உழைக்கும் உழவர்களின்
    களைப்பை போக்கி
    களிப்பில் ஆழ்த்தும்
    உற்சாகப்படுத்து ம் திருநாள்...
    உறங்கும் பெண்களை
    அதிகாலையிலே எழுந்து
    கோலம் போடவைக்கும்கோலா கலமான திருநாள்...
    மிரட்டி வரும் காளைகளை
    விரட்டி அடக்கும் வீர திருநாள்...
    பழைய எண்ணங்களை அவிழ்த்து
    புதிய சிந்தனைகளை புகுத்தும்
    புதுமையான திருநாள்...
    என் உடன்பிறவா தமிழ் மக்கள்
    அனைவருக்கும் என்
    உற்சாகமான
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #43
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    அன்பு மனம் பொங்க
    இனிய தமிழர் திருநாளாம்
    பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
    பொங்கலோ பொங்கல்!!

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #44
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    வேருடனே துன்பம் போக்கும் மாதமான தையிலே*
    காரிருளை நீக்க வந்த கதிரவனை வாழ்த்துவோம்.தை மகளின் பானைதனில் பொங்குகின்ற பாலினைப் போல்*
    மகிழ்ச்சி வெள்ளம் தரணியெங்கும் பொங்கிடவே வாழ்த்துவோம்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த *பொங்கல் வாழ்த்துக்கள் !!!

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #45
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    "உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு
    இனிய பொங்கல் வாழ்த்துகள்"
    'வரப்புயர நீர் உயரும்
    நீர் உயர நெல் உயரும்
    நெல் உயரக் குடிய உயரும்
    குடி உயரக் கோல் உயரும்
    கோல் உயரக் கோன் உயர்வான்'
    - ஒளவையார்
    விவசாயிகள் ஆடியில் விதை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கும் மாதம்தான் மார்கழி மாதம். அறுவடை முடிந்து வீட்டிற்கு கொண்டுவந்த முதல் தானியத்தை சக்கரை பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் முதலில் படைத்து நன்றிகூறும் சிறப்பான நாள்தான் நாம் கொண்டாடும் இந்த பொங்கல் திருநாள்.
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-pongal-paanai.jpg

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #46
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    வெற்றிகள் யாவும்
    நம் வாசல் வந்து சேரட்டும்
    நல்லவை யாவும்
    நல்லவர் நம்மோடு நட்புக் கொள்ளட்டும்
    இனி வரும் பொழுதுகள் யாவும்
    இனிதே புலரட்டும்
    உயிர் உருக்கி ஊண் கரைத்து
    உணவு கொடுக்கும் உழவர்களைப்
    போற்றி இந்த தைத்திருநாள்
    மகிழ்ந்து மலரட்டும்

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-smileys-cheerleading-755332.gifClick image for larger version. 

Name:	smileys-cheerleading-755332.gif 
Views:	9 
Size:	13.4 KB 
ID:	86025Click image for larger version. 

ID:	86025
    Click image for larger version. 

    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-naatru.jpg

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #47
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    முன்னால சீருது மயிலக்காளை*
    பின்னால பாயுது மச்சக்காளை*
    அடக்கியாளுது முரட்டுக்காளை முரட்டுக்காளை*
    நெஞ்சிக்குள் அச்சம்மில்லை யாருக்கும் பயமும்மில்லை*
    வாராதோ வெற்றி என்னிடம்*
    விளையாடுங்க உடல் பலமாகுங்க

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் .......
    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-animal-graphics-bull-831675.gif
    Click image for larger version. 

Name:	animal-graphics-bull-831675.gif 
Views:	8 
Size:	15.5 KB 
ID:	86172Click image for larger version. 

Name:	animal-graphics-bull-831675.gif 
Views:	8 
Size:	15.5 KB 
ID:	86172

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #48
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    Tom Cruise*
    Angelina Jolie*
    Aishwarya Rai*
    Arnold*
    Jennifer Lopez*
    Amitabh Bachhan*
    & me..*
    All the Stars wish u a*
    Very happy pongal!

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #49
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    தை பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம்
    பொங்கலை கரையவிடாமல் பொங்கலோ பொங்கல்

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #50
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!

    போகி பிறந்தது எப்படி.....?

    நண்பன் 1: டேய் மச்சி....
    போகி போகினு சொல்றாங்களே
    அப்டின என்னடா....?

    எதுக்கு இத கொண்டாடுறாங்க....?

    நண்பன் 2:மச்சி.........சுருக்கமா சொல்லனும்னா...
    உன்னமாதிரி வேஷ்டெல்லாம்.....
    இந்த உலகத்தைவிட்ட
    போக்குரதுதாண்டா போகி பண்டிகை.......!

    (( இயற்கையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போகியை கொண்டாட சிறகின் வாழ்த்துக்கள்....))

    பொங்கல் சிறப்பு பகுதி! Pongal Special!-smileys-cheerleading-755332.gif
    Click image for larger version. 

Name:	smileys-cheerleading-755332.gif 
Views:	4 
Size:	13.4 KB 
ID:	86213Click image for larger version. 

Name:	smileys-cheerleading-755332.gif 
Views:	4 
Size:	13.4 KB 
ID:	86213
    Click image for larger version. 

Name:	smileys-cheerleading-755332.gif 
Views:	4 
Size:	13.4 KB 
ID:	86213Click image for larger version. 

Name:	smileys-cheerleading-755332.gif 
Views:	4 
Size:	13.4 KB 
ID:	86213Click image for larger version. 

Name:	smileys-cheerleading-755332.gif 
Views:	4 
Size:	13.4 KB 
ID:	86213
    Click image for larger version. 

Name:	smileys-cheerleading-755332.gif 
Views:	4 
Size:	13.4 KB 
ID:	86213Click image for larger version. 

Name:	smileys-cheerleading-755332.gif 
Views:	4 
Size:	13.4 KB 
ID:	86213
    Click image for larger version. 

Name:	smileys-cheerleading-755332.gif 
Views:	4 
Size:	13.4 KB 
ID:	86213

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter