Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree422Likes

Happy Friendship Day Friends!


Discussions on "Happy Friendship Day Friends!" in "Festivals & Special Days" forum.


  1. #11
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Happy Friendship Day Friends!


    உயரில் கலந்து உதிரம் உறிஞ்சி

    இதயத்தில் வாசம் செய்யும் தோழியே
    இணைந்தே போவோம் வா நீ
    இனிதாய் ஒரு பயணம் தோழியே
    உன் கூடவே இருக்கும் பொழுதுகள்
    இனிமை தழுவியே நகருமே
    சாலை இருபுறம் வயல்வெளி
    பச்சை ஆடை உடுத்தி சிரித்திட
    கண் சிமிட்டி அழைக்கிறதே
    பசுமை வகிடெடுத்த வரப்பினில்
    கைக்கோர்த்து அடிவைத்து நாம்
    நடக்கய்ல தாகம் எடுத்துவிட்டால்
    கரும்பெடுத்து சாறு பிழிவாய்
    பசி என்று சொல்லிவிட்டால்
    கிழங்கும் பயறும் தின்னத்தருவாய்
    களைப்பு வந்துவிட்டால் மரக்
    கிளை தேடி தொட்டில் கட்டுவாய்
    தீமூட்டி சோளம் சுட்ட வாசம்
    இன்னமும் சுவாசத்தில் மணக்கிறது
    தென்றல் குளிர்வீச பறவைகள்
    சத்தமிட்டு இசை கூட்ட
    மனம் பொங்கி பரவசமாக
    பிறந்த சுகம் பெற்றேன் என்றே
    கூச்சலிடும் குதூகலமாய் இன்றே
    இப்பொழுதே இந்த நொடி
    செத்துவிட நினைத்து அழுத
    நினைவுகள் நெஞ்சில் புதைந்து
    என்னை புதிப்பித்துக் கொண்டிருக்கிறது


    Sponsored Links
    Last edited by datchu; 4th Aug 2013 at 06:18 AM.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #12
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Happy Friendship Day Friends!


    முகம் அறியாமல்
    உள்ளம் மட்டுமே
    அறிந்து ,புரிந்து
    நேசம் கொண்டு,
    அன்பு என்ற விதை தூவி
    நட்பு என்ற செடி வளர்த்தோம்
    பாசம் ,கேலி ,கிண்டல்
    என்ற கிளைகள் வளர
    நம் புரிதல் மட்டும்
    வேறாய் நின்று
    ஆலமரம் போல
    பல்லாண்டு காலம்
    நம் நட்பு மரம் வாழட்டுமே!!!!

    life is so beautiful....

  3. #13
    skarthiga's Avatar
    skarthiga is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    dgl
    Posts
    376

    Re: Happy Friendship Day Friends!

    "happy friendship day my dear penmai friends"Happy Friendship Day Friends!-frd.jpgHappy Friendship Day Friends!-frds.jpg

    " If you judge people, you have no time to love them "

  4. #14
    vishnusree's Avatar
    vishnusree is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    9,821
    Blog Entries
    183

    Re: Happy Friendship Day Friends!







    ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,

    ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா


  5. #15
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Happy Friendship Day Friends!

    Thanks for your Wishes Ma'am! I wish the Same Cheers!!


    Friendship is that Attitude which determines my Altitude in the crowd of Strangers.


    Happy Friendship Day Friends!-friendship-day-tom-jerry-.jpg



  6. #16
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    Re: Happy Friendship Day Friends!

    Happy Friendship Day Friends!-happy-friendship-day.jpg

    This is what I wish to give and get my friend(s)! Wish a happy friendship day....

    friend is the one who sees your
    first drop of tear
    catches the second
    stops the third
    turns the fourth into a smile!


    Last edited by ushhh; 4th Aug 2013 at 09:17 AM.
    Usha A budding Writer to be.....

  7. #17
    lincy's Avatar
    lincy is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Nagercoil
    Posts
    2,766

    Re: Happy Friendship Day Friends!

    hip day......
    Happy Friendship Day Friends!-jj.jpg




    With Love,
    Lincy

    நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - Martin Luther King Jr


  8. #18
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Happy Friendship Day Friends!

    என் அன்பு

    தோழிகளுக்கு இனிய

    நண்பர்கள் தின

    வாழ்த்துக்கள்










    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #19
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Happy Friendship Day Friends!

    நட்பு ..
    மனித அத்தியாவசியங்களில் ஒன்று.!
    ஏழை-பணக்காரன்
    ஆண்-பெண்
    வெள்ளை-கருப்பு
    ஜாதி-மதம்
    இளைமை-மூப்பு
    நான்-நீ
    போன்ற வேறுபாடுகளை கடந்தது
    நட்பு..
    நட்பைப் போற்றும் இந்நாளில்
    பெண்மையின் தோழமைகள்
    அனைவருக்கும் எனது அன்புகலந்த வாழ்த்துக்கள்..!



    Last edited by silentsounds; 4th Aug 2013 at 09:38 AM.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  10. #20
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Happy Friendship Day Friends!

    ஒவ்வொரு தேசிய கீதத்தின்
    கடைசி வரியிலும்
    நிகழுமே அது!

    ஒவ்வொரு முகூர்த்த நேரத்தின்
    கடைசி நிமிடத்திலும்
    நிகழுமே அது!

    ஒவ்வொரு வருடப் பிறப்பின்
    முதல் வாழ்த்திலும்
    நிகழுமே அது!

    தோட்டத்துப் பூச்செடியில் மலர்ந்த
    முதல் பூவிலும்
    நிகழுமே அது!

    பெற்ற குழந்தை உச்சரித்த
    முதல் வார்த்தையிலும்
    நிகழுமே அது!

    என...

    அத்தனை உணர்வுகளையும் கூட்டி
    உன் ஒரு முத்தில் காண்கிறேன்
    அனுதினமும்!

    இனி,

    நமக்கெதற்கு நண்பர்கள் தினம்!
    அது நம் கடலில்
    விழுந்த ஒரு துளி!

    Happy Friendship Day!

    Happy Friendship Day Friends!-smileys-multiple-smileys-432420.gif
    - முத்து கருப்புசாமி -


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter